tag:blogger.com,1999:blog-8409534894563577128.post1728747666481810786..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: ஒரு நாள் எம்.எல்.ஏக்கள்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-50031684457751978312008-12-13T16:33:00.000+05:302008-12-13T16:33:00.000+05:30அன்புள்ள பட்டாம்பூச்சி நீங்கள் சொல்வது ஆச்சரியமாக ...அன்புள்ள பட்டாம்பூச்சி

நீங்கள் சொல்வது ஆச்சரியமாக உள்ளது. பலரின் வேதனை சிலருக்கு வேடிக்கையாக உள்ளது. சிலரோ நாட்டுப் பற்றை காசாக்கவே முயற்சிக்கிறார்கள்.

தகவலுக்கு நன்றி. மேலும் பல நல்ல பதிவுகளை இட வாழ்த்துக்கள்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-40636506281307137642008-12-13T13:19:00.000+05:302008-12-13T13:19:00.000+05:30Itsdifferent குறிப்பிட்டு இருக்கும் இந்த செய்தி உண...Itsdifferent குறிப்பிட்டு இருக்கும் இந்த செய்தி உண்மை அல்ல.நண்பரும் என்னை போலவே முதலில் ஏமாந்து இருக்கலாம்.தங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி என்னுடைய வலைபூவிற்கும் சற்று வாருங்களேன்...இதை பற்றிய விரிவான கட்டுரையை வெளியிட்டிருக்கிறேன்.நன்றி.
http://pattaampoochi.blogspot.com/2008/12/1090.htmlபட்டாம்பூச்சிhttps://www.blogger.com/profile/05369524759065720643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-16753475454738646472008-12-13T06:04:00.000+05:302008-12-13T06:04:00.000+05:30Dear ItsDifferentThanks for the comments.Your info...Dear ItsDifferent

Thanks for the comments.

Your information is quite useful. Every Indian should be vigil and alert to avert any such terrorist incident again on any day.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-78425154801160445402008-12-12T23:59:00.000+05:302008-12-12T23:59:00.000+05:30Some interesting observation, I think its worth sp...Some interesting observation, I think its worth spreading the word.
Look at the Terror Pattern below:

13 May -> JAIPUR
June - nothing
26 July -> AHMEDABAD
August - nothing
13 September -> DELHI
October - nothing
26 November -> MUMBAI
December - nothing
13 January -> What Next?

I hope nothing should happen...?

BE VERY CAREFUL & CAUTIOUS

In case you come across any suspicious activity, any suspicious movement or have any information to tell to the Anti-Terror Squad, please take a Note of the new ALL INDIA TOLL-FREE Terror Help-line "1090".Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-51106178771427205612008-12-12T20:03:00.000+05:302008-12-12T20:03:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் பின்னூட்டத்திற்கு நன்றி.குழந்தைக...அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

குழந்தைகள் (ரொம்ப) குழந்தைத்தனமாக இருக்கிறார்கள் என்று குழந்தைப் பள்ளிகளில் அனுமதி கொடுக்காத காலம் இது. குழந்தைகளுக்கு "கிண்டர் கார்டன் கிங்கரர்களிடம்" பள்ளிக் கூட சீட்டு வாங்குவதற்கு பதிலாக எம்.எல்.ஏ. சீட்டு எளிதாக வாங்கி விடலாம் போல இருக்கே.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-23729773036208005652008-12-12T19:57:00.000+05:302008-12-12T19:57:00.000+05:30சில எம் எல் ஏக்கள் மற்றும் எம் பி கள் நம்மூரில் கு...சில எம் எல் ஏக்கள் மற்றும் எம் பி கள் நம்மூரில் குழந்தைகள் போல தான் இருக்கிறார்கள்.சில சமயம் கட்சி மாறி விளையாடு கிறார்கள் . கையில் கிடைத்ததை வைத்து அடித்து கொள்கிறார்கள்.ஓட்டு போடும் போது பட்டன் மாற்றி அமுக்கி விடுகிறார்கள். உருப்படியாக பேசாமல் சண்டை போட்டு டைம் வேஸ்ட் செய்கிறார்கள். பேசாமல் வயது வரம்பை தளர்த்தி நிஜமான குழந்தை களுக்கும் போட்டியிட வாய்ப்பு தரலாம். அப்போதாவது சபாநாயகர் நிம்மதியாக இருப்பார்.இந்த கமண்ட்டுக்கு யாராவது குழந்தை தனமாக கேஸ் போட்டு விட போகிறார்கள் (!).pothujanamhttps://www.blogger.com/profile/08574722518847800677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-28796875111174099932008-12-12T19:45:00.000+05:302008-12-12T19:45:00.000+05:30அன்புள்ள வால்பையன் பின்னூட்டத்திற்கு நன்றி. சரியாக...அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

சரியாக ஞாபகப் படுத்தினீர்கள்

நம்மூரில் எல்லாம் அனுபவித்துத்தான் இது போன்ற "சொல் வழக்குகளை" உருவாக்கி இருப்பார்கள் போல

நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-16678152239278566322008-12-12T19:40:00.000+05:302008-12-12T19:40:00.000+05:30கிராங்களில் ஒரு சொலவடை உண்டு.வெட்டியாக திரியும் பெ...கிராங்களில் ஒரு சொலவடை உண்டு.

வெட்டியாக திரியும் பெருசுகளை பார்த்து நன்றாக படிக்கும்/வேலை பார்க்கும் சிறுவர்களின் மூத்திரத்தை குடிக்க சொல்வார்கள்.

ஏனோ தெரியவில்லை, இங்கே எனக்கு அது ஞாபகம் வருகிறது.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com