tag:blogger.com,1999:blog-8409534894563577128.post1993307886735441324..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: வாழ்க்கைக்குள் அடிக்கடி தொலைந்து போய் விடுகிறீர்களா ?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-62976597166366055372010-03-01T09:34:50.769+05:302010-03-01T09:34:50.769+05:30// நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்//
நல்லது கண்ணக...// நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்//

நல்லது கண்ணகி! வாழ்த்துக்கள்!

:)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-51811186848634552402010-02-27T15:22:11.979+05:302010-02-27T15:22:11.979+05:30நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்..நல்ல பதிவு..ஆரம்பிக்கப்போகிறேன்..கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-91952922383398212242008-12-05T18:08:00.000+05:302008-12-05T18:08:00.000+05:30அன்புள்ள அட்வகேட் ஜெயராஜன் ஐயா //தொலைந்து போகவிருக...அன்புள்ள அட்வகேட் ஜெயராஜன் ஐயா

//தொலைந்து போகவிருக்கும் வாழ்கையை இக்கட்டுரை மீட்டெடுத்து தரவல்லது ..... நம்பிக்கையை வளர்க்கிறது.... நன்றி....//

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-80841130114710330162008-12-05T09:17:00.000+05:302008-12-05T09:17:00.000+05:30தொலைந்து போகவிருக்கும் வாழ்கையை இக்கட்டுரை மீட்டெட...தொலைந்து போகவிருக்கும் வாழ்கையை இக்கட்டுரை மீட்டெடுத்து தரவல்லது ..... நம்பிக்கையை வளர்க்கிறது.... நன்றி....Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-768165594155347022008-12-04T19:11:00.000+05:302008-12-04T19:11:00.000+05:30அன்புள்ள dhansஉங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. எனக...அன்புள்ள dhans

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்குக் கூட மிகவும் பிடித்த பதிவு இது. :)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-90426001322305709902008-12-04T12:45:00.000+05:302008-12-04T12:45:00.000+05:30எனக்கு பிடித்த பதிவுநன்றாக இருந்தது,எனக்கு பிடித்த பதிவு

நன்றாக இருந்தது,DHANShttps://www.blogger.com/profile/07677548577559486691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-63016957599054280252008-12-03T16:40:00.000+05:302008-12-03T16:40:00.000+05:30வணக்கம்நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங...வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி –> Add a Gadget –> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt=”தமிழ் ஸ்டுடியோ.காம்” src=”http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg”/>ஆதவன்https://www.blogger.com/profile/15561541164347559242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33820431066095819172008-12-03T07:15:00.000+05:302008-12-03T07:15:00.000+05:30அன்புள்ள கார்த்திக் பின்னூட்டத்திற்கு நன்றி //நல்ல...அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//நல்ல ரசிக்கும்படியான பதிவு //

ரசித்ததோட நிறுத்திடாதீங்க, கொஞ்சம் முயற்சி பண்ணுங்க :)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-28278717691911861672008-12-02T22:33:00.000+05:302008-12-02T22:33:00.000+05:30//(பாராட்டி விட்டு மறுபடியும் தூங்க போய் விடக் கூட...//(பாராட்டி விட்டு மறுபடியும் தூங்க போய் விடக் கூடாது).//

அதைத்தானே தெனமும் செய்யுறோம் :-))

// ராஜ நடராஜன் said...
இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:) //

சரியா சொன்னீங்க நட்டு.எனக்கு இப்படி 5 நிமிஷம் கடந்து கடந்து ஒரு வழியா 8 மணிக்கு தான் தூக்கம் தெளியும்.

நல்ல ரசிக்கும்படியான பதிவுKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-63862650080728491192008-12-02T22:10:00.000+05:302008-12-02T22:10:00.000+05:30அன்புள்ள ராஜநடராஜன் //எப்படியோ இனிமேல் எனக்கு நானே...அன்புள்ள ராஜநடராஜன்

//எப்படியோ இனிமேல் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளப் போகிறேன்:)//

கவலைப் படாதேங்க. உங்களுக்கு நானும் ஒரு சபாஷ் போடறேன் :)

நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-80316300740391589142008-12-02T21:43:00.000+05:302008-12-02T21:43:00.000+05:30//அபப நீங்க 5.30 மணிக்கே அலாரம் வச்சுட வேண்டியதுதா...//அபப நீங்க 5.30 மணிக்கே அலாரம் வச்சுட வேண்டியதுதான் :)//

அதைத்தானே செய்கிறேன்!5.30 முதல் 10 நிமிடத்துக்கொரு முறை அலாரத்தின் தலையில் தட்டி கடைசியில் 6.10 க்குப் போனாப் போகுதுன்னு எழுந்திருக்கிறதுதான்.

எப்படியோ இனிமேல் எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கொள்ளப் போகிறேன்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-28035658047243402102008-12-02T21:00:00.000+05:302008-12-02T21:00:00.000+05:30அன்புள்ள DG//இலக்கிலும் குறுக்குவழி என்ன பண்ண நம் ...அன்புள்ள DG

//இலக்கிலும் குறுக்குவழி என்ன பண்ண நம் ( நாமன்னு சொல்லலாம்ல) மனது அப்படி பழகி விட்டது. //

இது குறுக்கு வழி அல்ல. எளிய வழி. அவ்வளவே. கலக்குங்க. :)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-6214891802496425552008-12-02T20:56:00.000+05:302008-12-02T20:56:00.000+05:30wordpress word count ல சார். இலக்கிலும் குறுக்குவழ...wordpress word count ல சார். இலக்கிலும் குறுக்குவழி என்ன பண்ண நம் ( நாமன்னு சொல்லலாம்ல) மனது அப்படி பழகி விட்டது.DGhttps://www.blogger.com/profile/13640488628985686393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-21858219714694649842008-12-02T20:45:00.000+05:302008-12-02T20:45:00.000+05:30அன்புள்ள dg பின்னூட்டத்திற்கு நன்றி //நான் படித்தி...அன்புள்ள dg

பின்னூட்டத்திற்கு நன்றி

//நான் படித்தில் மிகவும் பிடித்த பதிவு இது இதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள்
காட்ட முடியவில்லை பதிவில் உள்ள 518 எழுதுக்களும் சிறப்பானவை எப்படிங்க நம்ம முதல் இலக்கு நான் எழுத்துக்களை எண்ணாமல் மொத்த எழுத்துக்களை கண்டுபிடித்தேன் எப்படி என்று சொல்லுகளேன் //

நானும் கூட இந்த பதிவை மிகவும் விரும்பி ரசித்தும் கூட சில நாட்களுக்கு முன்னரே எழுதினேன். ஆனால் மும்பை பிரச்சினையினால் பதிவிட கொஞ்சம் காலதாமதம் ஆகி விட்டது.

உங்கள் முதல் இலக்கில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். மேலும் வெற்றிகள் பல பெறவும் வாழ்த்துக்கள்.

எப்படி கண்டுபிடித்தீர்கள்? கொஞ்சம் சொல்லுங்களேன். :)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61692633611452619472008-12-02T20:40:00.000+05:302008-12-02T20:40:00.000+05:30அன்புள்ள ராஜ நடராஜன் பின்னூட்டத்திற்கு நன்றி //இந...அன்புள்ள ராஜ நடராஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:)//

அபப நீங்க 5.30 மணிக்கே அலாரம் வச்சுட வேண்டியதுதான் :)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-73330098038028682842008-12-02T20:39:00.000+05:302008-12-02T20:39:00.000+05:30நான் படித்தில் மிகவும் பிடித்த பதிவு இது இதில் குற...நான் படித்தில் மிகவும் பிடித்த பதிவு இது இதில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் மேற்கோள்
காட்ட முடியவில்லை பதிவில் உள்ள 518 எழுதுக்களும் சிறப்பானவை எப்படிங்க நம்ம முதல் இலக்கு நான் எழுத்துக்களை எண்ணாமல் மொத்த எழுத்துக்களை கண்டுபிடித்தேன் எப்படி என்று சொல்லுகளேன்DGhttps://www.blogger.com/profile/13640488628985686393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-35647948696419879422008-12-02T20:38:00.000+05:302008-12-02T20:38:00.000+05:30பின்னூட்டத்திற்கு நன்றி வேலன் //உன்னை அறிந்தால் நீ...பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்

//உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...பாடல் நினைவு வருகிறது.மனதை கட்டுக்குள் கொண்டு வந்தால் எதனையும் வெல்லாம்...//

நீங்கள் சொல்வது சரி. எனக்கும் இந்த பாடல் வரிகள் மிகவும் பிடிக்கும்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-59853423599851298122008-12-02T20:37:00.000+05:302008-12-02T20:37:00.000+05:30பின்னூட்டத்திற்கு நன்றி கமல் வாழ்த்துக்கள்பின்னூட்டத்திற்கு நன்றி கமல்

வாழ்த்துக்கள்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37451951652029016892008-12-02T20:36:00.000+05:302008-12-02T20:36:00.000+05:30பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்பின்னூட்டத்திற்கு நன்றி வேலன்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-36878591980995316752008-12-02T20:17:00.000+05:302008-12-02T20:17:00.000+05:30இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆன...இந்த 6 மணிக்கு எழுந்திருக்கவேண்டும் எல்லாம் சரி.ஆனால் 6 மணிக்கு தூக்கம் கலைந்தவுடனே இன்னும் ஒரு 5 நிமிசம்,இன்னும் ஒரு 5 நிமிசம் சுகமிருக்கிறதே:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88093517316991241882008-12-02T20:09:00.000+05:302008-12-02T20:09:00.000+05:30சூப்பர்..வழக்கம் போல உபயோகமான பதிவு....நான் இன்றில...சூப்பர்..வழக்கம் போல உபயோகமான பதிவு....நான் இன்றிலிருந்தே ஆரம்பிக்கிறேன்!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/02578931111855682319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43035221831645444442008-12-02T20:01:00.000+05:302008-12-02T20:01:00.000+05:30உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராட...உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்...பாடல் நினைவு வருகிறது.மனதை கட்டுக்குள் கொண்டு வந்தால் எதனையும் வெல்லாம்...கட்டுரை அருமை.

வாழ்க வளமுடன்,
வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.com