tag:blogger.com,1999:blog-8409534894563577128.post2544058501708977941..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88249560801574665212009-03-07T18:40:00.000+05:302009-03-07T18:40:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் //கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி...அன்புள்ள பொதுஜனம்

//கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி கட்டி விட்டதால் சீக்கிரம் கதை முடிந்து விடும். பாகிஸ்தானியர்கள் நம்மை பார்த்து அழும் நேரம் வரும்.//

அண்டை வீடு அமைதியாக இருந்தால்தான், நாம் நிம்மதியாக தூங்க முடியும். பாகிஸ்தான் தீவிரவாதத்தால் பாதிக்கப் படாத ஒரு சிறந்த ஜனநாயக நாடாக மாறுவது நம் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அவசியம்.

நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-39308019357518224952009-03-06T21:56:00.000+05:302009-03-06T21:56:00.000+05:30கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி கட்டி விட்டதால் சீக...கவலை வேண்டாம். தலிபான்கள் தாலி கட்டி விட்டதால் சீக்கிரம் கதை முடிந்து விடும். பாகிஸ்தானியர்கள் நம்மை பார்த்து அழும் நேரம் வரும்.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-3326700447543642902009-03-05T19:03:00.000+05:302009-03-05T19:03:00.000+05:30அன்புள்ள ராஜா நடராஜன் பின்னூட்டத்திற்கு நன்றி //பா...அன்புள்ள ராஜா நடராஜன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பாகிஸ்தான் ஜனநாயக தவளும் குழந்தை.அதை நடைபழக விடுங்க.//

இந்தியாவிற்கு ஒரு நாள் முன்னதாகவே பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. காந்தி நேரு போன்ற இந்திய தலைவர்களைப் போல மக்களுடன் அதிக தொடர்பு இல்லாத (ஜின்னா) போன்ற அரசியல் தலைவர்களை பாகிஸ்தான் பெற்றிருந்தது ராணுவ தலைவர்கள் அடிக்கடி ஆட்சி மாற்றம் செய்ய உதவியது என்று நினைக்கிறேன்.

மற்றபடிக்கு பாகிஸ்தான் ஒரு நல்ல ஜனநாயக நாடாக இருப்பது இந்திய பாதுகாப்புக்கு மிகவும் அவசியம்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-39873836232885554352009-03-05T19:00:00.000+05:302009-03-05T19:00:00.000+05:30அன்புள்ள நெற்குப்பை ஐயா கருத்துரைக்கு நன்றி.//மதவா...அன்புள்ள நெற்குப்பை ஐயா

கருத்துரைக்கு நன்றி.

//மதவாதமாக எடுத்துக்கொள்ளாமல் சமூக பொருளாகப் பார்த்து, முஸ்லீம் நாடுகளில் குடியரசு முறை ஆட்சிமுறை ஏன் வெற்றிபெறுவதில்லை? எவ்வளவு நாடுகளில் (மலேசியா போன்று ) குடியரசு முறை உள்ளது என யாரேனும் சொல்வார்கள?//

இது ஒரு வித்தியாசமான கேள்வியாக இருக்கிறது. எனக்குத் தெரிந்து துருக்கி ஒரு ஜனநாயக குடியரசு நாடு. மற்ற நாடுகள் பற்றி தெரிய வில்லை. விடையை நான் கூட எதிர்பார்க்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33918792521452208332009-03-05T15:33:00.000+05:302009-03-05T15:33:00.000+05:30பாகிஸ்தான் ஜனநாயக தவளும் குழந்தை.அதை நடைபழக விடுங்...பாகிஸ்தான் ஜனநாயக தவளும் குழந்தை.அதை நடைபழக விடுங்க.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-42394894941115436842009-03-05T12:35:00.000+05:302009-03-05T12:35:00.000+05:30மதவாதமாக எடுத்துக்கொள்ளாமல் சமூக பொருளாகப் பார்த்...மதவாதமாக எடுத்துக்கொள்ளாமல் சமூக பொருளாகப் பார்த்து, முஸ்லீம் நாடுகளில் குடியரசு முறை ஆட்சிமுறை ஏன் வெற்றிபெறுவதில்லை? எவ்வளவு நாடுகளில் (மலேசியா போன்று ) குடியரசு முறை உள்ளது என யாரேனும் சொல்வார்கள?nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.com