tag:blogger.com,1999:blog-8409534894563577128.post2616107193074351604..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: நேர்ந்து விடப் பட்டவர்கள் - இவர்களும் இந்தியர்களே!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-30878719148696927272012-07-06T14:34:21.804+05:302012-07-06T14:34:21.804+05:30good post sirgood post sirdineshhttps://www.blogger.com/profile/17741670333771490024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-72561030726495848892012-04-25T14:27:36.583+05:302012-04-25T14:27:36.583+05:30நல்ல பதிவு! சமூகத்தில் இன்னும் இந்தப் பழக்கங்கள் இ...நல்ல பதிவு! சமூகத்தில் இன்னும் இந்தப் பழக்கங்கள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது!Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-83672017771787993962012-01-25T23:59:02.515+05:302012-01-25T23:59:02.515+05:30//அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண ...//அந்த பெண்ணின் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காண முடியவில்லை.//

வேதனை..Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-14774107829629874712012-01-25T23:53:48.406+05:302012-01-25T23:53:48.406+05:30//எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக்கை கொண்டவன் ந...//எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக்கை கொண்டவன் நான்.//

சட்டங்கள் மக்களுக்காக இயற்றப்பட்டவை. அவை நடைமுறைகள் என்ற பெயரில் மக்களின் நியாயமான செயல்பாட்டுக்கு தடை விதித்து விடக் கூடாது. சூழலுக்கேற்ற தங்கள் முடிவு உடன் பாராட்டுதலுக்கு உரியது.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61365949895457580542012-01-25T23:50:09.271+05:302012-01-25T23:50:09.271+05:30இன்டர்நெட் தரமும், வாழ்க்கை தரமும் இன்னமும் உயராத ...இன்டர்நெட் தரமும், வாழ்க்கை தரமும் இன்னமும் உயராத பகுதிகளைக் இந்த இந்தியாவிற்கு நாளை குடியரசு தினம். வாழ்க மக்களாட்சி.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22115914695714583042012-01-25T23:46:31.939+05:302012-01-25T23:46:31.939+05:30நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ள உங்கள் ஒரு நிறைவான ...நீண்ட நாட்கள் கழித்து வந்துள்ள உங்கள் ஒரு நிறைவான பதிவை வரவேற்கின்றேன்.Advocate P.R.Jayarajanhttps://www.blogger.com/profile/17182048180373335969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43090897241036490312011-12-28T07:54:10.511+05:302011-12-28T07:54:10.511+05:30நன்றி கார்த்திக்!நன்றி கார்த்திக்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33647132900027734402011-12-28T07:53:39.812+05:302011-12-28T07:53:39.812+05:30நன்றி வால்பையன்!
//we miss you lot.//
நான் கூட!நன்றி வால்பையன்!

//we miss you lot.//

நான் கூட!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-34387192310152818082011-12-27T20:20:08.028+05:302011-12-27T20:20:08.028+05:30வேதனையான உண்மைணா :-(((
// இன்டர்நெட் வசதி தரம் க...வேதனையான உண்மைணா :-(((

// இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால்//

we miss you lot.

ஆமாம்....KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-70313460830427940662011-12-21T20:47:07.923+05:302011-12-21T20:47:07.923+05:30// இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால்//
...// இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால்//

we miss you lot.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61180566908534510822011-12-21T20:46:41.666+05:302011-12-21T20:46:41.666+05:30என்ன கொடுமை.
:(என்ன கொடுமை.

:(வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-14388191143812434212011-12-16T08:47:08.647+05:302011-12-16T08:47:08.647+05:30நன்றி தாமஸ் ரூபன்!
இந்தியாவின் இன்னொரு பக்கத்தை ந...நன்றி தாமஸ் ரூபன்!

இந்தியாவின் இன்னொரு பக்கத்தை நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கும் நான் அவற்றை பதிய எனக்கு விருப்பம்தான் என்றாலும், இந்த பகுதியில் இன்டர்நெட் வசதி தரம் குறைந்து காணப் படுவதால், வலை பக்கம் அடிக்கடி வர இயல வில்லை..

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-69247862464001310512011-12-16T08:43:07.016+05:302011-12-16T08:43:07.016+05:30நன்றி இளங்கோ!
எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக...நன்றி இளங்கோ!

எளிமையான சட்ட விதிமுறைகளில் நம்பிக்கை கொண்டவன் நான். அந்த பெண்மணியின் தாயாரின் பெயரை நிரப்பிய பிறகு அவரது கணக்கை துவக்க அனுமதித்தேன்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-7055497780846120202011-12-15T11:33:33.172+05:302011-12-15T11:33:33.172+05:30இந்தியாவில் இதேபோல் பல அவலங்கள் இருக்கிறது பெருமூச...இந்தியாவில் இதேபோல் பல அவலங்கள் இருக்கிறது பெருமூச்சு விடுவதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.

வலை பக்கத்தில் நீண்ட நாட்களாக காணவில்லையே என்று நினைத்தேன்.
பகிர்வுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-91645216429273643172011-12-15T09:52:39.751+05:302011-12-15T09:52:39.751+05:30வணக்கம்! அதன் பிறகு அவர் பெயரில் கணக்கு தொடங்கப்பட...வணக்கம்! அதன் பிறகு அவர் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டதா இல்லையா என்பதனையும் தெரிவித்து இருந்தால் இவரைப் போன்ற மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com