tag:blogger.com,1999:blog-8409534894563577128.post2802272721350826354..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-74522496431184668052010-10-31T21:18:13.397+05:302010-10-31T21:18:13.397+05:30நன்றி சதுக்க பூதம் !நன்றி சதுக்க பூதம் !Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-57542565641205436102010-10-23T00:56:28.455+05:302010-10-23T00:56:28.455+05:30வாங்க Maximum India. நீங்கள் உங்கள் பணியை கிராம பு...வாங்க Maximum India. நீங்கள் உங்கள் பணியை கிராம புற வளர்ச்சிக்குண்டான சேவையாக செய்து உண்மையான மைக்ரோ லெவெல் புரட்சிக்கு வித்திட வாழ்த்துக்கள்சதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22119736132852208322010-10-22T07:56:33.156+05:302010-10-22T07:56:33.156+05:30நன்றி கார்த்திக்!நன்றி கார்த்திக்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-13591287180240679352010-10-21T15:59:19.445+05:302010-10-21T15:59:19.445+05:30// கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன...// கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.//

welcome back na :-))KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52136588366738080552010-10-16T09:17:25.817+05:302010-10-16T09:17:25.817+05:30//வங்கி பறவையே வருக வருக. கோட் சூட் கோமான்களை பார்...//வங்கி பறவையே வருக வருக. கோட் சூட் கோமான்களை பார்த்த நீங்கள் கோமண கனவான்களை பார்க்க ஒரு வாய்ப்பு. என்ஜாய் மாமே. எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் எழுத்து பணி. (உங்களுக்கு உடனடியாக இணைய தள இணைப்பு கொடுக்காத இன்டர்நெட் கம்பனிகள் கட்டையிலே போக.)//

நன்றி பொதுஜனம்!

கோட் சூட் கனவான்களை ஒருவழியாக சமாளிக்க முடியும் ஆனால் கோமண கோமான்களை சமாளிப்ப ரொம்பவே கஷ்டம் என்பதை இங்கு வந்த பின்தான் புரிந்து கொண்டேன். அதுவும் சுரங்க வளம் நிறைந்த இந்த பகுதியில் நிறைய "படையப்பாக்கள்" இருக்கின்றனர். இவர்கள் எல்லாரும் பாதி அங்கே - பாதி இங்கே.

மொத்தத்தில் சுவாரசியமாகவே பொழுது கழிகின்றது.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-39670853546926787422010-10-16T09:06:54.793+05:302010-10-16T09:06:54.793+05:30நன்றி சசி! கண்டிப்பாக சந்தை பற்றிய பதிவுகளும் இங்க...நன்றி சசி! கண்டிப்பாக சந்தை பற்றிய பதிவுகளும் இங்கு இடம் பெறும்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-24224281070096624312010-10-15T21:00:33.876+05:302010-10-15T21:00:33.876+05:30வங்கி பறவையே வருக வருக. கோட் சூட் கோமான்களை பார்த...வங்கி பறவையே வருக வருக. கோட் சூட் கோமான்களை பார்த்த நீங்கள் கோமண கனவான்களை பார்க்க ஒரு வாய்ப்பு. என்ஜாய் மாமே. எங்கிருந்தாலும் வாழ்க உங்கள் எழுத்து பணி. (உங்களுக்கு உடனடியாக இணைய தள இணைப்பு கொடுக்காத இன்டர்நெட் கம்பனிகள் கட்டையிலே போக.)பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-91724497928549914192010-10-15T12:11:45.745+05:302010-10-15T12:11:45.745+05:30we are waiting for your markets commenswe are waiting for your markets commenssasihttps://www.blogger.com/profile/15241435777756578838noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-29230082201866865122010-10-13T08:19:33.517+05:302010-10-13T08:19:33.517+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி அகில்!வாழ்த்துக்களுக்கு நன்றி அகில்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22685053301966001852010-10-12T23:23:18.143+05:302010-10-12T23:23:18.143+05:30ரொம்ப நாட்களுக்கு பிறகு ... புதிய இடத்தில் சிறப்பா...ரொம்ப நாட்களுக்கு பிறகு ... புதிய இடத்தில் சிறப்பாக பணி புரிய வாழ்த்துக்கள்.அகில் பூங்குன்றன்https://www.blogger.com/profile/11892108405678867386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-25010207312387582842010-10-10T22:42:41.183+05:302010-10-10T22:42:41.183+05:30//இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களிலும் உங்கள் ...//இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களிலும் உங்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.//

நன்றி தாமஸ் ரூபன்!

அடிக்கடி சந்திப்போம்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22658589741255656602010-10-10T22:39:36.479+05:302010-10-10T22:39:36.479+05:30//வாங்க சார்.//
வந்துட்டேன் பீர்!//வாங்க சார்.//

வந்துட்டேன் பீர்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-44736392969986892102010-10-10T22:36:52.675+05:302010-10-10T22:36:52.675+05:30நன்றி ராஜநடராஜன்!
//ஆரவாரமில்லாமல்,அமைதியான சூழல்...நன்றி ராஜநடராஜன்!

//ஆரவாரமில்லாமல்,அமைதியான சூழல் புது அனுபவமாக நிச்சயம் இருக்கும்.வாழ்த்துக்கள்.//

நிச்சயமாக ஆச்சரியப் படுவீர்கள்!

ஊடகங்களின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் சமீபத்தில் ஏற்பட்ட பூதாகரமான பொருளாதார மாற்றம் கிராமங்களில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் மக்களின் அலட்சியம் மற்றும் அரசாங்கத்தின் புறக்கணிப்பினால் தற்கால இந்திய உள்நாட்டு பகுதிகள் பெரும்பாலும் அழுக்கான, சுகாதார குறைவான, வாழ்வியல் வசதிகள் குறைந்த நகர்புறப் பகுதிகளாகத்தான் இருக்கின்றன. சினிமாவில் காட்டப் படும் அழகான கிராமங்கள் அபூர்வமானவையே.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-11944583723079997212010-10-10T22:28:40.660+05:302010-10-10T22:28:40.660+05:30//நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக...//நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக்கக் காத்திருக்கிறோம்.. நல்லவிசயம் கஷ்டமான விசயம் இரண்டையும் சுட்டிக்காட்டுங்கள்..//

நன்றி முத்துலெட்சுமி!

நல்ல விஷயம் என்பது என்னைப் போன்ற ஒருவர் இது போன்ற ஒரு சிறிய நகரத்திற்கு வருவது. நிச்சயமாக தற்பெருமைக்காக அல்ல. என்னை ஒரு "Change Agent" ஆகவே கருதிக் கொள்கிறேன்.
கஷ்டமான விஷயம் என்பது மாற்றங்களுக்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டு மற்றவர்களையும் மாற்றிக் காட்டுவது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டிருக்கும். அந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொண்டு அதனுடன் ஒத்துப் போய், அதே சமயத்தில் தனது தனி பண்புகளையும் இழக்காமல் இருப்பதுதான் கஷ்டமான ஆனால் சுவாரசியமான விஷயம்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-50099130793284453822010-10-10T22:28:38.697+05:302010-10-10T22:28:38.697+05:30//நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக...//நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக்கக் காத்திருக்கிறோம்.. நல்லவிசயம் கஷ்டமான விசயம் இரண்டையும் சுட்டிக்காட்டுங்கள்..//

நன்றி முத்துலெட்சுமி!

நல்ல விஷயம் என்பது என்னைப் போன்ற ஒருவர் இது போன்ற ஒரு சிறிய நகரத்திற்கு வருவது. நிச்சயமாக தற்பெருமைக்காக அல்ல. என்னை ஒரு "Change Agent" ஆகவே கருதிக் கொள்கிறேன்.
கஷ்டமான விஷயம் என்பது மாற்றங்களுக்கு நம்மை நாமே தயார் படுத்திக் கொண்டு மற்றவர்களையும் மாற்றிக் காட்டுவது. இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு கலாசாரத்தை கொண்டிருக்கும். அந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொண்டு அதனுடன் ஒத்துப் போய், அதே சமயத்தில் தனது தனி பண்புகளையும் இழக்காமல் இருப்பதுதான் கஷ்டமான ஆனால் சுவாரசியமான விஷயம்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-78169604107539978742010-10-10T20:10:36.933+05:302010-10-10T20:10:36.933+05:30இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களிலும் உங்கள் பண...இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களிலும் உங்கள் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துகள்.

//எனக்கு இங்கே கிடைக்கும் முற்றிலும் புதிய அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன்.
பங்கு சந்தை மற்றும் பொருளாதார பதிவுகளையும் தொடரவும் முயற்சி செய்வேன்.//

காத்திருக்கிறோம்..பகிர்வுக்கு நன்றி சார் .Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-75589281303797071262010-10-10T18:38:32.337+05:302010-10-10T18:38:32.337+05:30வாங்க சார்.வாங்க சார்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-45752639659789448382010-10-10T12:10:12.715+05:302010-10-10T12:10:12.715+05:30ஆரவாரமில்லாமல்,அமைதியான சூழல் புது அனுபவமாக நிச்சய...ஆரவாரமில்லாமல்,அமைதியான சூழல் புது அனுபவமாக நிச்சயம் இருக்கும்.வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-77305791326856134952010-10-10T12:00:17.730+05:302010-10-10T12:00:17.730+05:30நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக்க...நிஜமாகவே இது ஒரு அற்புதம் தான்,, நாங்களும் வாசிக்கக் காத்திருக்கிறோம்.. நல்லவிசயம் கஷ்டமான விசயம் இரண்டையும் சுட்டிக்காட்டுங்கள்..முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com