tag:blogger.com,1999:blog-8409534894563577128.post3459201447575261233..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: சாதனையும் வேதனையும் !Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-51243419476122803422010-06-06T22:11:28.294+05:302010-06-06T22:11:28.294+05:30உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
தாமதமான பதிலுக்கு...உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும் நரேஷ் குமார்!

கொஞ்ச காலம் வெளியூர் சென்றிருந்ததால், பின்னூட்டத்திற்கு பதிலெழுத முடியாமல் போய் விட்டது.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-29202920490412176782010-05-18T11:19:29.724+05:302010-05-18T11:19:29.724+05:30ஐபிஎல் சர்ச்சைகளும், அரசியலும் ஒன்றே ஒன்றுதான் உணர...ஐபிஎல் சர்ச்சைகளும், அரசியலும் ஒன்றே ஒன்றுதான் உணர்த்துகிறது! இந்தியக் கிரிக்கெட் அமைப்பு இனி ஃப்ரபஷனல் லெவலில் இருப்பது கனவோ என்பதுதான்... மோடியின் பிரச்சினைக்கு அப்புறம் திடிரென பிசிசிஐ ஐபிஎல் லுக்கும், அதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் பேசுவது மிகப் பெரிய காமெடி!

மாட்டிக் கொண்டவன் திருடனாகிவிட்டான்! ஜாம்பவானாக இருந்தாலும் சுயநல ஆட்டத்துக்கு பேர்போன கவாஸ்கர் இந்திய வீரர்களில் சுயநலத்தை விமர்சிப்பது இன்னொரு காமெடி!!!

தோற்றவுடன் ஆளாளுக்கு தோனியை மட்டும் திட்டுவது கிரிக்கெட் பத்தி யாராவது சொல்லிக் கொடுத்தா பரவாயில்லைனு தோணுது!Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22136380653390673812010-05-13T20:02:38.277+05:302010-05-13T20:02:38.277+05:30நன்றி எட்வின்!
//இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாத...நன்றி எட்வின்!

//இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் விஷிக்கு வாழ்த்துக்கள். அவரது மனோதிடத்தை கண்டு கிரிக்கெட்டர்கள் பாடம் கற்றுக்கொண்டால் நல்லது. //

இந்தியாவைப் பொறுத்தவரையில் Class Barriers அதிகம். ஒட்டுமொத்த சமூகமானது தனிப்பட்டவர்கள் மேலெழும்ப சாதாரணமாக அனுமதிப்பதில்லை. இருந்தாலும் விஷி போன்றவர்கள் வெகுவாக முன்னேறி, இந்திய சமுதாயத்தின் தடைகளை முயன்றால் முறியடிக்க முடியும் என்பதை அவ்வப்போது வெளிக்காட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

//சத்தியமா நான் இல்லீங்கோ :)//

நானும் உங்களைச் சொல்லலீங்கோ :)

தம்முடையா காலகட்டத்தில் கட்டையைப் போட்டு இந்திய அணி தோல்வியுற காரணமாக இருந்தவர்களெல்லாம் இன்று தொலைக்காட்சிகளில் விடுகின்ற கதை பொறுக்க முடியலைங்கோ!

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-55269549488127574102010-05-13T19:57:19.864+05:302010-05-13T19:57:19.864+05:30நன்றி தாமஸ் ரூபன்!
//20-20 உலக கோப்பை போட்டி சூப்...நன்றி தாமஸ் ரூபன்!

//20-20 உலக கோப்பை போட்டி சூப்பர் எட்டு கடைசி ஆட்டத்தில் இலங்கையுடன் வெற்றி பெற்றிருந்தால், "இந்தியாவின் விஸ்வநாதன்ஆனந்த் 4வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்." என்ற செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்யிருக்கும். எல்லாமே நல்லதுக்கு தான். //

உண்மைதான் தாமஸ் ரூபன்!

//உங்கள் பிரச்சினைகள் "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவப்படி தீர்ந்ததா? பிரச்சினைகளில்யிருந்து வெளியே வந்து விட்டிர்களா சார்.//

அக்கறையான விசாரிப்புக்கு நன்றி நண்பரே!

பிரச்சினைகள் கடந்து போகின்றதா இல்லையோ, நாம் அவற்றை கடந்து போக வேண்டியிருக்கிறது. ஒருவேளை நாம் கடக்க வில்லை என்றாலும் கூட காலம் எல்லாவற்றையும் கடத்திக் கொண்டு போய்க் கொண்டேதான் இருக்கின்றது.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-4944993877022563402010-05-13T18:21:46.302+05:302010-05-13T18:21:46.302+05:30இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் வ...இந்திய இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் விஷிக்கு வாழ்த்துக்கள். அவரது மனோதிடத்தை கண்டு கிரிக்கெட்டர்கள் பாடம் கற்றுக்கொண்டால் நல்லது.

//சில நாட்களுக்கு முன்னர் வரை அவர்களை கடவுளர்களாக சித்தரித்த நமது கிரிக்கெட் விமர்சகர்கள் இப்போது அவர்களை தரக்குறைவாக விமர்சிப்பது வேடிக்கையாகவே இருக்கின்றது. //

சத்தியமா நான் இல்லீங்கோ :)எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-92154849643229433442010-05-13T17:00:52.165+05:302010-05-13T17:00:52.165+05:30//அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்க...//அதே சமயம் கேளிக்கைக் களங்களை விட போராட்டக் களங்களிலேயே பெருவாரியான வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன என்பதை அவர்கள் விஸ்வநாதன் ஆனந்த் போன்றவர்களிடமிருந்து கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும்.//

சரியாக சொன்னிர்கள் சார்.

20-20 உலக கோப்பை போட்டி சூப்பர் எட்டு கடைசி ஆட்டத்தில் இலங்கையுடன் வெற்றி பெற்றிருந்தால், "இந்தியாவின் விஸ்வநாதன்ஆனந்த் 4வது உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றார்." என்ற செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்யிருக்கும். எல்லாமே நல்லதுக்கு தான்.

உங்கள் பிரச்சினைகள் "இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவப்படி தீர்ந்ததா? பிரச்சினைகளில்யிருந்து வெளியே வந்து விட்டிர்களா சார்.

பதிவுகளுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.com