tag:blogger.com,1999:blog-8409534894563577128.post3776278292486550266..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: தங்கம் ஜொலிக்குமா?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-81853066364145456572009-02-20T07:32:00.000+05:302009-02-20T07:32:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் //அவரவர் சக்திக்கேற்ப வாங்கி சேம...அன்புள்ள பொதுஜனம்

//அவரவர் சக்திக்கேற்ப வாங்கி சேமிக்கின்றனர். திருமண பந்தத்தின் தொடக்கத்தில் தங்கத்திற்கு எப்போதும் மரியாதை உண்டு. திருமணத்திற்கு பின் குடும்ப சொத்தின் அடையாளமாக தங்கம் பார்க்கபடுகிறது. மிகப்பெரிய உபாயம் அவசர காலத்தில் ஆபத்பாந்தவனை போல் உதவுவது தான். //

உண்மைதான்.

//இரண்டாயிரம் வருஷமாக தங்கத்தை அடிச்சுக்க ஆள் இல்லை. மெல்ல மெல்ல சுரங்கங்கள் மூடப்பட்டு, கல்யாணத்தில் அதன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் தங்க கொள்கைகளை மாற்றிக்கொண்டு, ..... ம்ம் இன்னும் நிறைய வருஷங்களுக்கு தங்கம் டாலடிக்கும்//

இன்னும் பல ஆண்டுகளுக்கு தங்கத்தின் மதிப்பு குறையாது என்பது உண்மை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் மிகப் பெரிய உயர்வு (Inflation Adjusted) இருப்பது கடினம்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-62244296846415037372009-02-20T07:28:00.000+05:302009-02-20T07:28:00.000+05:30அன்புள்ள கார்த்திக் பின்னூட்டத்திற்கு நன்றி //80கள...அன்புள்ள கார்த்திக்

பின்னூட்டத்திற்கு நன்றி

//80கள்ல விலை யேருனதுக்கு என்ன காரணம்னு யோசிச்சா பதில் இல்லை.//

80களிலும் உலக அளவில் இதே போன்ற ஒரு பொருளாதார தேக்க நிலை காணப் பட்டதே தங்க விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணம். அன்றைக்கு தங்கம் இருந்த விலை (டாலர் கணக்கில்) மீண்டும் அதே நிலைக்கு வர வெகு சமீப காலம் வரை பல ஆண்டுகள் பிடித்தது என்பது கவனிக்கத் தக்கது.

நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-57752314786959533602009-02-19T23:14:00.000+05:302009-02-19T23:14:00.000+05:30// தங்கத்தினால் தனிப் பட்ட முறையில் பணத்தை உருவாக...// தங்கத்தினால் தனிப் பட்ட முறையில் பணத்தை உருவாக்க முடியாது. (உதாரணம்: பங்கு - டிவிடென்ட், வைப்புத் தொகை - வட்டி, ரியல் எஸ்டேட் - வாடகை).//

இந்த ஆங்கிள்ல நான் யோசிக்கவே இல்லை.அருமையான விளக்கம்.

// சீராக இருந்தது என்பதை விட தேக்க நிலையில் இருந்தது என்பது சரியாக இருக்கும்.//

இதுக்கு ஆன்லைன் வர்த்தகம் ஒரு காரணம்(Ex 35% மார்ஜின் ஏத்துனதுக்கப்புரம் கச்சா எண்ணை விலை இறங்கியது).அப்போ இந்தியா போன்ற பெரிய நாடுகள் இதுல ஈடுபடுல அதனால விலை சீர இருந்துன்னு சிலநேரம் நெனைப்பேன்.80கள்ல விலை யேருனதுக்கு என்ன காரணம்னு யோசிச்சா பதில் இல்லை.

காலத்துக்கு ஏத்த நல்ல பதிவுங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-31995862027441483402009-02-19T22:21:00.000+05:302009-02-19T22:21:00.000+05:30பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தங்கத்தின் தாக...பெண் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் தங்கத்தின் தாக்கம் இன்னும் இருக்கிறது. அவரவர் சக்திக்கேற்ப வாங்கி சேமிக்கின்றனர். திருமண பந்தத்தின் தொடக்கத்தில் தங்கத்திற்கு எப்போதும் மரியாதை உண்டு. திருமணத்திற்கு பின் குடும்ப சொத்தின் அடையாளமாக தங்கம் பார்க்கபடுகிறது. மிகப்பெரிய உபாயம் அவசர காலத்தில் ஆபத்பாந்தவனை போல் உதவுவது தான். இரண்டாயிரம் வருஷமாக தங்கத்தை அடிச்சுக்க ஆள் இல்லை. மெல்ல மெல்ல சுரங்கங்கள் மூடப்பட்டு, கல்யாணத்தில் அதன் முக்கியத்துவம் குறைக்கப்பட்டு, பிரிட்டன் அமெரிக்கா நாடுகள் தங்க கொள்கைகளை மாற்றிக்கொண்டு, ..... ம்ம் இன்னும் நிறைய வருஷங்களுக்கு தங்கம் டாலடிக்கும்..பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-42895395253879094702009-02-19T20:24:00.000+05:302009-02-19T20:24:00.000+05:30அன்புள்ள கபீஷ் பின்னூட்டத்திற்கு நன்றி //'உருப்படி...அன்புள்ள கபீஷ்

பின்னூட்டத்திற்கு நன்றி

//'உருப்படி'யான பதிவு,//

'உருப்படி'யான பின்னூட்டம் கூட (சேம் பிளட்! ) :)

//அடுத்தது நிலம் எவ்வளவு சதவீதம் இருக்கலாம்னு கேக்கலாம்னு இருக்கிறேன் :-)//

கண்டிப்பாக. ரியல் எஸ்டேட் முதலீடுகளுக்கு தனி குணாதிசியங்கள் உண்டு.

இடத்திற்கு இடம் மதிப்பு வளர்ச்சி மாறுவது, எளிதில் கைமாற்ற முடியாத தன்மை (Illiquidity), பொருளாதார சுழற்சியில் இறுதியான வளர்ச்சி பெறுவது, இந்தியா போன்ற நாடுகளில் தொடர்ந்து தேவை (Demand) உள்ளது என்று சொல்லிக் கொண்டே போகலாம். மேற்சொன்ன காரணங்களால், ரியல் எஸ்டேட் பற்றிய ஆய்வு மிகவும் கடினமான ஒன்று. இருந்தாலும், விடாது முயற்சி செய்வோம்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-57524180409401890912009-02-19T19:36:00.000+05:302009-02-19T19:36:00.000+05:30'உருப்படி'யான பதிவு, நான் இது பத்தி உங்க கிட்ட கேக...'உருப்படி'யான பதிவு, நான் இது பத்தி உங்க கிட்ட கேக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன், அதாவது மொத்த முதலீட்டுல எவ்வளவு சதவீதம் தங்கம் இருக்கலாம்னு. அடுத்தது நிலம் எவ்வளவு சதவீதம் இருக்கலாம்னு கேக்கலாம்னு இருக்கிறேன் :-)கபீஷ்https://www.blogger.com/profile/16567467186588254886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-2773294067825341132009-02-19T18:46:00.000+05:302009-02-19T18:46:00.000+05:30அன்புள்ள பாஷா பின்னூட்டத்திற்கு நன்றிஅன்புள்ள பாஷா

பின்னூட்டத்திற்கு நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-13471337788847364852009-02-19T18:45:00.000+05:302009-02-19T18:45:00.000+05:30அன்புள்ள வால்பையன் பின்னூட்டத்திற்கு நன்றி. //தங்க...அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி.

//தங்கத்தின் விலை 4 வருடங்களுக்கு முன் வரை கொஞ்சம் சீராக தான் இருந்தது,//

சீராக இருந்தது என்பதை விட தேக்க நிலையில் இருந்தது என்பது சரியாக இருக்கும். சொல்லப் போனால், வெகுசமீப காலம் வரை டாலர் மதிப்பில் தங்க விலை சரிந்து கொண்டுதான் இருந்தது.

//கூமுட்டை அரசுகளின் பொருளாதார கொள்கைகள் பணம் என்னும் காகிததிற்கு மதிப்பிழக்க செய்து தங்கத்தில் முதலீடு செய்ய வைத்தது.//

உண்மைதான். நிர்வாக செலவு விஷயத்தில் அரசுகளின் ஓவர் தாராளம் அவைகளை அதிகம் நோட்டு அடிக்க வைத்தது.

//தங்கம் விலை இப்படி ஏறும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் உஷாரா இருந்திருப்பேன், கொஞ்சம் பலமான அடி தான்.//

கமாடிட்டி வர்த்தகத்தில் ஸ்டாப் லாஸ் லிமிட் கண்டிப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-8896431635340526712009-02-19T18:29:00.000+05:302009-02-19T18:29:00.000+05:30மிக்க நன்றி...மிக்க நன்றி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-25742821113536773842009-02-19T15:09:00.000+05:302009-02-19T15:09:00.000+05:30தங்கத்தின் விலை 4 வருடங்களுக்கு முன் வரை கொஞ்சம் ச...தங்கத்தின் விலை 4 வருடங்களுக்கு முன் வரை கொஞ்சம் சீராக தான் இருந்தது,

கூமுட்டை அரசுகளின் பொருளாதார கொள்கைகள் பணம் என்னும் காகிததிற்கு மதிப்பிழக்க செய்து தங்கத்தில் முதலீடு செய்ய வைத்தது.

தங்கம் விலை இப்படி ஏறும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா கொஞ்சம் உஷாரா இருந்திருப்பேன், கொஞ்சம் பலமான அடி தான்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com