tag:blogger.com,1999:blog-8409534894563577128.post4313860544840978953..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: வழியில் மேடு பள்ளம்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37115579071089647262009-11-03T20:35:11.313+05:302009-11-03T20:35:11.313+05:30பதிவுக்கு நன்றி சார்.பதிவுக்கு நன்றி சார்.MCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-66595444268373707982009-11-03T18:19:29.672+05:302009-11-03T18:19:29.672+05:30உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaa...உங்களுக்கு என் பதிவில் என் நன்றி
http://tamilbazaar.blogspot.com/2009/11/blog-post_4578.htmlBtc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-82484224550454300812009-11-02T12:43:29.460+05:302009-11-02T12:43:29.460+05:30அன்புள்ள வால்பையன்!
//கரைக்ஷன் எது வரைக்கும்!?//...அன்புள்ள வால்பையன்!

//கரைக்ஷன் எது வரைக்கும்!?//

ஏற்கனவே சொன்னபடி இந்திய சந்தையின் போக்கு உலக நடப்புக்களையும் அந்நிய முதலீட்டாளர்களின் கணிப்பையுமே அதிகம் சார்ந்து இருப்பதால், வீழ்ச்சியின் வீச்சு எதுவரை இருக்கும் என்பதை அறுதியிட்டு சொல்வது கடினம். அதே சமயம், இந்திய பொருளாதாரத்தில் ஒரு மிதமான வளர்ச்சி இருக்கிறது என்பதும் பல இந்திய நிறுவனங்கள் கடந்த பொருளாதார தளர்ச்சியை சிறப்பாகவே எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். ஆனால், பங்குகளின் மதிப்பீடு ஏற்கனவே மிக அதிகமாக உள்ளது என்பதனால், முதலீட்டாளர்கள் நிதானமாக செயல்படுவது நல்லது என்பதை பதிவிலேயே கூறி உள்ளேன்.

தொழிற்நுட்ப வரைபட கணிப்புக்களின் படி நிபிட்டி 4600 -4700 என்ற அளவுகளில் நல்ல அரண் நிலையை கொண்டிருக்கும் என்று நம்புகிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-85370290584134806502009-11-02T12:37:33.193+05:302009-11-02T12:37:33.193+05:30//திங்கள்கிழமை (02-11-09)குருநானக் பிறந்த நாளை முன...//திங்கள்கிழமை (02-11-09)குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு பங்குசந்தைக்கு விடுமுறை//

தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-18923319742263975082009-11-02T12:36:48.098+05:302009-11-02T12:36:48.098+05:30நன்றி ரஹ்மான்!
//வரும் வாரமும் ஆப்புதான்.,//
இரு...நன்றி ரஹ்மான்!

//வரும் வாரமும் ஆப்புதான்.,//

இருக்கலாம். இல்லாமலும் போகலாம். கடந்த எட்டு மாதங்களாக நமது சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் மிக அதிகமாக உள்ளது. அந்நிய முதலீடு சுமார் 75,000 கோடியாக இருக்க உள்நாட்டு நிறுவனங்களின் முதலீடு வெறும் 12,000 கோடி மட்டுமே. எனவே, நம் சந்தையின் போக்கு, உலக சந்தைகளில் நிகழும் ஏற்றத்தாழ்வு மற்றும் இந்தியா மீதான அந்நிய முதலீட்டாளர்களின் கணிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்று நினைக்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37923137978795605432009-11-02T11:50:29.975+05:302009-11-02T11:50:29.975+05:30கரைக்ஷன் எது வரைக்கும்!?கரைக்ஷன் எது வரைக்கும்!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-50215598849661980772009-11-01T20:18:39.416+05:302009-11-01T20:18:39.416+05:30பதிவுக்கு நன்றி சார்.
திங்கள்கிழமை (02-11-09)குர...பதிவுக்கு நன்றி சார்.

திங்கள்கிழமை (02-11-09)குருநானக் பிறந்த நாளை முன்னிட்டு பங்குசந்தைக்கு விடுமுறை.

நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-49954210283124840092009-11-01T19:26:41.989+05:302009-11-01T19:26:41.989+05:30//கடந்த எட்டு மாதங்களாக இந்தியாவில் ஏராளமாக முதலீட...//கடந்த எட்டு மாதங்களாக இந்தியாவில் ஏராளமாக முதலீடு செய்து அந்நிய நிறுவனங்கள் தங்கள் பணத்தை வெளியேற்ற நினைத்தால் சந்தை வீழ்ச்சி இன்னும் கூட பெரிதாக இருக்க வாய்ப்புள்ளது. அமெரிக்க மத்திய வங்கி, அமெரிக்க பொருளாதார மீட்சியைப் பற்றி எண்ண கூறவுள்ளது என்பதை வர்த்தகர்கள் கூர்மையாக கவனிப்பார்கள். இந்தியாவில் பொறுத்த வரை, பல பெரிய நிறுவனங்களின் காலாண்டு நிதி அறிக்கைகள் சிறப்பாக இல்லாத நிலையில், இனி வெளிவரவுள்ள நிதி அறிக்கைகளும் கவனிக்கப் படும்//

வரும் வாரமும் ஆப்புதான்.,

நன்றி சார்.Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-55148775916590277032009-10-31T22:47:03.012+05:302009-10-31T22:47:03.012+05:30நன்றி பூங்குன்றன்!
//நீண்ட கால முதலீட்டிற்கு தற்ப...நன்றி பூங்குன்றன்!

//நீண்ட கால முதலீட்டிற்கு தற்பொழுது குறைந்து கொண்டிருக்கும் பாரதி ஏர்டெல் பங்கை தெரிவு செய்யலாமா. பாரதியின் அடிப்படை வலுவானாதாகவே உள்ளது என்று கருதுகிறேன்//

என்னை பொருத்த வரை இந்திய தொலை தொடர்பு துறை மேலும் வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. இந்த துறையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு முன்னோடி நிறுவனமாகவே உள்ளது. எனவே இந்த பங்கில் நிச்சயமாக கவனம் செலுத்தலாம். அதே சமயத்தில், இந்த பங்கு மிக அதிக அளவில் வேகமாக விற்பனை செய்யப் படுவது சற்று கவலைப் பட வேண்டிய விஷயம். பொதுவாக, கீழே வரும் பங்குகளை வாங்க முயற்சி செய்வது கீழே விழும் கத்தியை வெறுங்கையால் பிடிக்க முயற்சிப்பதற்கு ஒப்பானது. மேலும், கீழே விழும் வேகம் சற்று தணிந்த பிறகு வாங்குவதே புத்திசாலித்தனம்.

எனவே இப்போதைக்கு பங்குகளை மெல்ல மெல்ல சேகரியுங்கள். முதலில் குறைவாகவும் பிறகு கீழே விழும் வேகம் தணிந்தவுடன் சற்று அதிகமாகவும், மீண்டும் முன்னேற ஆரம்பிக்கும் போது இன்னும் அதிகமாகவும் வாங்குங்கள்.

வாழ்த்துக்கள்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-16552289013456144162009-10-31T22:16:18.420+05:302009-10-31T22:16:18.420+05:30நீண்ட கால முதலீட்டிற்கு தற்பொழுது குறைந்து கொண்டிர...நீண்ட கால முதலீட்டிற்கு தற்பொழுது குறைந்து கொண்டிருக்கும் பாரதி ஏர்டெல் பங்கை தெரிவு செய்யலாமா. பாரதியின் அடிப்படை வலுவானாதாகவே உள்ளது என்று கருதுகிறேன்.அகில் பூங்குன்றன்https://www.blogger.com/profile/11892108405678867386noreply@blogger.com