tag:blogger.com,1999:blog-8409534894563577128.post452287664859532782..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-3030447319667979722010-05-07T08:00:32.669+05:302010-05-07T08:00:32.669+05:30//யாருமே பார்க்கவில்லை என்கிற உணர்வுடன் நடனமாடுங்க...//யாருமே பார்க்கவில்லை என்கிற உணர்வுடன் நடனமாடுங்கள்.. காயமே ஏற்படாது என்கிற நம்பிக்கையுடன் காதலியுங்கள்.. கேட்பதற்கு யாருமே இல்லை என்றாலும் உரக்கப் பாடுங்கள்.. சொர்க்கம் என்பது இந்த பூமிதான் என்று நம்புங்கள்.. (வில்லியம் பர்க்கே)//

அருமையான தத்துவம். நன்றி nose!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52396055645540139022010-05-07T07:59:36.697+05:302010-05-07T07:59:36.697+05:30//விரைவில் உங்கள் சிக்கல்கள் தீரட்டும்.//
நன்றி...//விரைவில் உங்கள் சிக்கல்கள் தீரட்டும்.//

நன்றி குறும்பன்!

// சிக்கல் வராதவன் மனிதன் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்யும். இது கொஞ்சம் பெரிய சிக்கல் அவ்வளவுதான். அல்லது இப்போ பெரியதாக தெரிகிறது. நாம் கடந்து வந்த பாதையை பார்த்தா பல பெரிய சிக்கல்களை கடந்து வந்திருப்போம். //
உண்மைதான்.
உண்மைதான். சிக்கல்கள் என்று நாம் நினைக்கும் பல விஷயங்கள் ஒன்றுமே இல்லாமல் பிசுபிசுத்து போயிருக்கின்றன. உண்மையான பிரச்சினைகளை விட அவற்றை எதிர்கொள்ளுவது எப்படி என்ற குழப்பங்கள்தான் அதிகமாக பாதிக்கின்றன என்று நினைக்கிறேன்.

//படிச்சிங்களா.. கிரேக்கம் காலி. சின்ன நாடு. ஐரோப்பிய நாடுகளும் ஐஎம்எப் 2ம் சேர்ந்து காப்பாத்தலாம்... ஆனா....

பெரிய நாடான போர்ச்சுகல், அதை விட பெரிசான ஸ்பெயின்????? என்னாகும். ஒன்னும் புரியலை... இதிலிருந்து 2ம் தப்பிக்குமா?//

உண்மையில் கிரீஸ் என்பது ஒரு ஆரம்பப் புள்ளி. அவ்வளவே. ஏற்கனவே நமது பதிவில் விவாதித்துள்ள படி நெருப்பால் நெருப்பை அணைக்க முடியாது. பொதுமக்கள் வாங்கிய கடனால் ஏற்பட்ட பிரச்சினைகளை அரசாங்கங்கள் கடன் வாங்கி தீர்த்து விட முடியாது. போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகியவற்றை விடுங்கள், அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் கூட கடனைத் திருப்பி செலுத்த முடியாத நிலை வரலாம்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-65999304958029887832010-05-07T01:00:26.994+05:302010-05-07T01:00:26.994+05:30எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?
யாருமே...எப்போதும் மனமகிழ்ச்சியுடன் இருப்பது எப்படி?
யாருமே பார்க்கவில்லை என்கிற உணர்வுடன் நடனமாடுங்கள்.. காயமே ஏற்படாது என்கிற நம்பிக்கையுடன் காதலியுங்கள்.. கேட்பதற்கு யாருமே இல்லை என்றாலும் உரக்கப் பாடுங்கள்.. சொர்க்கம் என்பது இந்த பூமிதான் என்று நம்புங்கள்.. (வில்லியம் பர்க்கே)Tough Manhttps://www.blogger.com/profile/11113010732366477128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-18859172413350122122010-05-06T23:45:12.477+05:302010-05-06T23:45:12.477+05:30விரைவில் உங்கள் சிக்கல்கள் தீரட்டும்.
சிக்கல் வரா...விரைவில் உங்கள் சிக்கல்கள் தீரட்டும்.

சிக்கல் வராதவன் மனிதன் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கத்தான் செய்யும். இது கொஞ்சம் பெரிய சிக்கல் அவ்வளவுதான். அல்லது இப்போ பெரியதாக தெரிகிறது. நாம் கடந்து வந்த பாதையை பார்த்தா பல பெரிய சிக்கல்களை கடந்து வந்திருப்போம்.

படிச்சிங்களா.. கிரேக்கம் காலி. சின்ன நாடு. ஐரோப்பிய நாடுகளும் ஐஎம்எப் 2ம் சேர்ந்து காப்பாத்தலாம்... ஆனா....

பெரிய நாடான போர்ச்சுகல், அதை விட பெரிசான ஸ்பெயின்????? என்னாகும். ஒன்னும் புரியலை... இதிலிருந்து 2ம் தப்பிக்குமா?குறும்பன்https://www.blogger.com/profile/00790791681592366508noreply@blogger.com