tag:blogger.com,1999:blog-8409534894563577128.post4640718109659553163..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: யானையின் வாலை பிடித்த குருடனின் கதை!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-23103060466205706902009-11-25T22:26:33.776+05:302009-11-25T22:26:33.776+05:30நன்றி கார்த்திக்!
//ஆனா அவங்கள மொத்த இந்தியாவுமே ...நன்றி கார்த்திக்!

//ஆனா அவங்கள மொத்த இந்தியாவுமே காமடி பீஸாதான பாக்குது.//

எனக்கென்னவோ இது தவறு என்றுதான் தோன்றுகிறது. பதிவிலேயே சொன்னபடி ஒரு மொத்த இனத்தையும் பொதுப்படையாக வைத்து காமெடி பண்ணுவது (அவர்களே ரசித்தாலும் கூட) அவ்வளவு சரியாக படவில்லை.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-67004972969497666452009-11-25T17:02:05.981+05:302009-11-25T17:02:05.981+05:30நீங்க சொன்ன அந்த வடிவேல் காமடி தான் எனக்கும் நியாப...நீங்க சொன்ன அந்த வடிவேல் காமடி தான் எனக்கும் நியாபகத்துல வருதுங்க.
ஆனா அவங்கள மொத்த இந்தியாவுமே காமடி பீஸாதான பாக்குது.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-25965702956413350112009-11-20T12:01:31.884+05:302009-11-20T12:01:31.884+05:30//சர்தார்ஜி ஜோக்குகள் சொல்பவர்கள் கொஞ்சம் அடக்கி வ...//சர்தார்ஜி ஜோக்குகள் சொல்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது என்று நினைக்கிறேன். நகைச்சுவையில் சர்தார்ஜி என்று சொல்வதை விட மிஸ்டர் எக்ஸ் என்று சொல்லலாம்.//

சரியாக சொன்னீர்கள் சார்.

பதிவுக்கு ஏற்ற சரியான தலைப்பு சார் (யானையின் வாலை பிடித்த குருடனின் கதை!)

நன்றி..நன்றி...Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-9224287347882977302009-11-18T20:41:37.374+05:302009-11-18T20:41:37.374+05:30நன்றி வால்பையன்!
//நாம நிறைய கிண்டல் பண்ணிட்டோம்ன...நன்றி வால்பையன்!

//நாம நிறைய கிண்டல் பண்ணிட்டோம்னு கோபம் வந்துருக்குமோ!?//

இருக்கலாம். சர்தார்ஜி ஜோக்குகள் சொல்பவர்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது என்று நினைக்கிறேன். நகைச்சுவையில் சர்தார்ஜி என்று சொல்வதை விட மிஸ்டர் எக்ஸ் என்று சொல்லலாம்.

:)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-72657630436914950902009-11-18T20:39:19.513+05:302009-11-18T20:39:19.513+05:30நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!
நீங்கள் சொல்வது முழு...நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!

நீங்கள் சொல்வது முழுக்க முழுக்க உண்மைதான்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-76152452343308890992009-11-18T13:40:03.278+05:302009-11-18T13:40:03.278+05:30நாம நிறைய கிண்டல் பண்ணிட்டோம்னு கோபம் வந்துருக்கும...நாம நிறைய கிண்டல் பண்ணிட்டோம்னு கோபம் வந்துருக்குமோ!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33487347756134656712009-11-18T10:40:01.934+05:302009-11-18T10:40:01.934+05:30Referring to the practice of passing sweeping comm...Referring to the practice of passing sweeping comments about one group: people of a state/ language/ country, academic background, profession etc., i recall a saying read about 30 years back:
" NO GENERALIZATION IS WORTH A DAMN, INCLUDING THIS DAMNED STATEMENT ".nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.com