tag:blogger.com,1999:blog-8409534894563577128.post5559821164807214174..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பூனைக்கு யார் மணி கட்டுவது?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-9166315856581441692009-09-06T19:27:14.441+05:302009-09-06T19:27:14.441+05:30//கச்சா எண்ணை பார்த்தீர்களா?
நான் எதிர்பார்த்த மாத...//கச்சா எண்ணை பார்த்தீர்களா?
நான் எதிர்பார்த்த மாதிரியே 67$ வரை வந்தது//

நீங்க யாரு தல?

கமாடிட்டி கிங்'காச்சே?

:-)Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-59610954867066569732009-09-06T15:01:56.582+05:302009-09-06T15:01:56.582+05:30கச்சா எண்ணை பார்த்தீர்களா?
நான் எதிர்பார்த்த மாதிர...கச்சா எண்ணை பார்த்தீர்களா?
நான் எதிர்பார்த்த மாதிரியே 67$ வரை வந்ததுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-82171663900471667372009-09-06T13:25:38.405+05:302009-09-06T13:25:38.405+05:30நன்றி DG!நன்றி DG!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-74563537185735702762009-09-06T11:24:47.854+05:302009-09-06T11:24:47.854+05:30//ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பந்தமாக ஏதே...//ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் சம்பந்தமாக ஏதேனும் பெரிய நல்ல செய்தி வந்து விட்டாலோ அல்லது ஊடகங்களால் புதிதாக உருவாக்கப் பட்டுவிட்டாலோ, நிபிட்டி 4750 நிலையை முழுமையாக முறியடித்து விட்டு அடுத்த இலக்கான 4900-5000 நோக்கி முன்னேறலாம்.

ஆனால் அவ்வாறான முன்னேற்றத்தில், வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். //
எச்சரிக்கைக்கு நன்றி சார்MCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-64003874777414206312009-09-06T11:02:42.212+05:302009-09-06T11:02:42.212+05:30//தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலர்...//தங்கம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலர் நிலை, சீனா சந்தைகளின் போக்கு ஆகியவற்றை பொறுத்தே நமது சந்தைகளின் முன்னேற்றம் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//

சரியாக சொன்னீர்கள் சார்.

பதிவுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-65482009745544618202009-09-06T09:59:56.743+05:302009-09-06T09:59:56.743+05:30//இதன் தாக்கம் ஏற்றுமதியாளர்களுக்கும் ஐ,டி.கம்பனிக...//இதன் தாக்கம் ஏற்றுமதியாளர்களுக்கும் ஐ,டி.கம்பனிகளுக்கும் மிக அதிகமாக இருக்கும். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.//

உண்மைதான் ரஹ்மான்!

இன்னும் சிறிது காலத்தில் அமெரிக்காவில் ஏராளமான வங்கிகள் மூடப் படும் என்று சொல்கிறார்கள். பார்ப்போம்! என்ன நடக்கிறதென்று?

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-82659148593403406362009-09-05T20:45:49.220+05:302009-09-05T20:45:49.220+05:30/நிபிட்டி 4750 என்ற நிலையை முழுமையாக முறியடிக்க வே.../நிபிட்டி 4750 என்ற நிலையை முழுமையாக முறியடிக்க வேண்டுமென்றால், சந்தையின் முக்கிய பங்கான ரிலையன்ஸ் பெருமளவு முன்னேற வேண்டியிருக்கும் . ஆனால் கிருஷ்ணா-கோதாவரி எரிவாயு பங்கீட்டு விஷயத்தில் முன்னுக்குப்பின் முரணான மத்திய அரசின் நடவடிக்கைகள்//
காங்கிரஸ் மற்றும் பி,ஜே,பி.யின் கரிசனம் முகேஷுக்கு எப்போதுமே உண்டு, ஆனால் அணிலோ எதிர்கட்சியான முலாயம் சிங் பக்கம்,காங்கிரஸும் முலாயமும் இப்போது கூட்டாகச் சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் இந்த பிரச்சினை இவ்வளவு பெரிதாக வெடித்திருக்காது,ஆனால் காங்கிரஸும் முலாயமும் எதிரும் புதிருமாக இருப்பதால் பிரச்சினை உக்கிரமாகிக் கொண்டே செல்கிறது.
//பொருளாதார மீட்சி ஓரளவுக்கு உறுதியாகி விட்டாலும், முழுமையான மீட்சிக்கு அதிக காலம் பிடிக்கும் என்று கருதப் படுகிறது. அமெரிக்கா உலக சந்தைகளில் டாலர் பணத்தை இறக்கி விடுவது இப்போதைக்கு நிற்காது என்றும் யூகிக்கப் படுகிறது. எனவே டாலர் பணத்திற்கு அதிக மதிப்பில்லாமல் போகும் என்ற பயத்தினாலும், பங்கு சந்தைகளும் அதிக அளவில் ஏற்கனவே உயர்ந்து விட்டதனாலும், உலகின் நிரந்தர கரன்சியாக கருதப் படும் தங்கத்தில் சர்வதேச நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன என்று நினைக்கிறேன்.//
இதன் தாக்கம் ஏற்றுமதியாளர்களுக்கும் ஐ,டி.கம்பனிகளுக்கும் மிக அதிகமாக இருக்கும்.
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.பதிவுக்கு நன்றி சார்.Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.com