tag:blogger.com,1999:blog-8409534894563577128.post6270411170693000821..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: "சத்ய" சோதனைMaximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-42954769172630681612009-01-12T19:40:00.000+05:302009-01-12T19:40:00.000+05:30அன்புள்ள ராஜே!பின்னூட்டத்திற்கு நன்றி. //நாளிழதல்க...அன்புள்ள ராஜே!

பின்னூட்டத்திற்கு நன்றி.

//நாளிழதல்களில் தினசரி விபத்து, கொள்ளை, கொலை வருகிற மாதிரி வர்த்தக நாளிழதல்களிலும் தற்பொழுது சந்தைக்கு எதிர்மறையான விசயங்கள் நிரம்பவருகின்றன:(//

சந்தையில் ஒரு ஆங்கில சொல் வழக்கு உள்ளது. அதாவது Bull Market has no bad news. Similarly Bear Market has no good news.

நம்மூரிலும் ஏதோ சொல்வார்கள். நேரம் கேட்டுப் போனால் வருவதெல்லாம் கெட்ட செய்திகளே என்று. அது போல இப்போது சந்தைக்கு சவாலான சமயம். அதனால்தான் அதிகம் எதிர்மறையான விஷயங்களை சந்திக்கிறது.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-89232509875229477712009-01-12T19:37:00.000+05:302009-01-12T19:37:00.000+05:30அன்புள்ள வால்பையன் பின்னூட்டத்திற்கு நன்றி //பொதுஜ...அன்புள்ள வால்பையன்

பின்னூட்டத்திற்கு நன்றி

//பொதுஜனம் பின்னூட்டம் ஜுப்பரு!//

பின்னே! யாரு அவரோட குருன்னு தெரியுமா? (Mr.பொதுஜனம். சண்டைக்கு வந்துடாதீங்க) :))

//மார்ச் வரை சந்தை பெரிதாக முன்னேற்றம் அடையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை//

நானும் அப்படித்தான் நினைக்கிறேன். "சத்யம் விவகாரம்" சந்தைக்கு விழுந்த பெரிய அடி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-77929746722621239512009-01-12T16:48:00.000+05:302009-01-12T16:48:00.000+05:30நாளிழதல்களில் தினசரி விபத்து, கொள்ளை, கொலை வருகிற ...நாளிழதல்களில் தினசரி விபத்து, கொள்ளை, கொலை வருகிற மாதிரி வர்த்தக நாளிழதல்களிலும் தற்பொழுது சந்தைக்கு எதிர்மறையான விசயங்கள் நிரம்பவருகின்றன:(rajehttps://www.blogger.com/profile/12193532947483461953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-69413484694394561172009-01-12T14:32:00.000+05:302009-01-12T14:32:00.000+05:30பொதுஜனம் பின்னூட்டம் ஜுப்பரு!மார்ச் வரை சந்தை பெரி...பொதுஜனம் பின்னூட்டம் ஜுப்பரு!

மார்ச் வரை சந்தை பெரிதாக முன்னேற்றம் அடையும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-44657069111865492812009-01-11T17:19:00.000+05:302009-01-11T17:19:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் பின்னூட்டத்திற்கு நன்றி.ஊழல்கள் ...அன்புள்ள பொதுஜனம்

பின்னூட்டத்திற்கு நன்றி.

ஊழல்கள் மலிந்து கிடக்கும் இன்றைய உலகத்தில் முதலீட்டாளர்களுக்கு மட்டுமல்ல எந்த தனி நபருக்கும் பாதுகாப்பு என்பது கிடையவே கிடையாது. சத்யத்தைப் பொருத்த வரை, அதன் நிர்வாகிகளின் நம்பகத்தன்மை பல ஆண்டுகளாகவே சந்தேகத்திற்கு இடமாகவே இருந்திருக்கிறது. மிகுந்த அரசியல் தொடர்புகள் கொண்டிருந்த இது போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்வது அதிக அபாயம் உள்ளதாகும். ஒவ்வொரு முதலீட்டாளரும் பங்கு சந்தையில் நுழையும் போது பங்குகளின் முதலீடுகளில் உள்ள அபாயங்களை புரிந்துக் கொண்டே முதலீடு செய்தால் மட்டுமே இது போன்ற விபத்துகளில் இருந்து குறைந்த இழப்புகளுடன் தப்பிக்க முடியும்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-65059981118926418872009-01-11T16:47:00.001+05:302009-01-11T16:47:00.001+05:30சென்ற வருட சந்தை நிலவரம் . இந்...சென்ற வருட சந்தை நிலவரம் .
இந்திய முன்னேற்ற பாதையில். ராமலிங்க ராஜு போன்ற மனிதர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவி செய்வார்கள். சந்தை மேலும் உயரும்.
சென்ற வார சந்தை நிலவரம்
இந்தியாவை வல்லரசாக முயன்ற ராஜு முதலில் வல்லரசர் ஆனார். அவர் குட்டு வெளிபட்டதனால் வேறு வழியின்றி நல்லரசர் ஆனார். இதனால் சந்தை பலூன் காற்று போக ஆரம்பித்தது.
இந்த வார சந்தை நிலவரம்.
ராஜு ஜெயில் எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பியதால் அவர் ஜெயில் விருந்தினர் ஆக்கப்பட்டார்.வல்லரசர் உள்ளரசர் ஆனதால் சந்தை பலூன் சுத்தமாக காற்று போகும் அபாயம் உள்ளது.
அடுத்த வார மற்றும் அடுத்த வருட சந்தை நிலவரம்.
இன்னும் பல ராஜுக்கள் வல்லரசராக முயன்று கொண்டு இருப்பதால் சந்தை மொந்தை நிலைக்கு போக வாய்ப்புகள் அதிகம்.
நிரந்தரமான மொந்தை சாரி சந்தை நிலவரம்.
திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை நம்பி காசு போட்டால் அது நரி வாயில் போன கோழிதான். ஆக நியாயமா தொழில் பண்ற கம்பனின்னு சொல்லி சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் அதாங்க செபி, பரிசு தண்ணி கம்பெனி ( அதாங்க பிரிஸ் வாட்டர் கூபெர்) எல்லாம் பொய் சொன்னாலும் நீங்களே விசாரிச்சு புத்திய யூஸ் பண்ணி இன்வெஸ்ட் பண்ணுங்க. அல்லது டாட்டா மாதிரி உண்மையான கம்பனி எ நம்புங்க. ஏங்க யாராவது மம்தா பெனேர்ஜீ எங்க இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?pothujanamhttps://www.blogger.com/profile/08574722518847800677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-27517399621484072122009-01-11T16:47:00.000+05:302009-01-11T16:47:00.000+05:30சென்ற வருட சந்தை நிலவரம் . இந்...சென்ற வருட சந்தை நிலவரம் .
இந்திய முன்னேற்ற பாதையில். ராமலிங்க ராஜு போன்ற மனிதர்கள் இந்தியாவை வல்லரசாக மாற்ற உதவி செய்வார்கள். சந்தை மேலும் உயரும்.
சென்ற வார சந்தை நிலவரம்
இந்தியாவை வல்லரசாக முயன்ற ராஜு முதலில் வல்லரசர் ஆனார். அவர் குட்டு வெளிபட்டதனால் வேறு வழியின்றி நல்லரசர் ஆனார். இதனால் சந்தை பலூன் காற்று போக ஆரம்பித்தது.
இந்த வார சந்தை நிலவரம்.
ராஜு ஜெயில் எப்படி இருக்கும் என்று பார்க்க விரும்பியதால் அவர் ஜெயில் விருந்தினர் ஆக்கப்பட்டார்.வல்லரசர் உள்ளரசர் ஆனதால் சந்தை பலூன் சுத்தமாக காற்று போகும் அபாயம் உள்ளது.
அடுத்த வார மற்றும் அடுத்த வருட சந்தை நிலவரம்.
இன்னும் பல ராஜுக்கள் வல்லரசராக முயன்று கொண்டு இருப்பதால் சந்தை மொந்தை நிலைக்கு போக வாய்ப்புகள் அதிகம்.
நிரந்தரமான மொந்தை சாரி சந்தை நிலவரம்.
திட்டம் போட்டு திருடுற கூட்டத்தை நம்பி காசு போட்டால் அது நரி வாயில் போன கோழிதான். ஆக நியாயமா தொழில் பண்ற கம்பனின்னு சொல்லி சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் அதாங்க செபி, பரிசு தண்ணி கம்பெனி ( அதாங்க பிரிஸ் வாட்டர் கூபெர்) எல்லாம் பொய் சொன்னாலும் நீங்களே விசாரிச்சு புத்திய யூஸ் பண்ணி இன்வெஸ்ட் பண்ணுங்க. அல்லது டாட்டா மாதிரி உண்மையான கம்பனி எ நம்புங்க. ஏங்க யாராவது மம்தா பெனேர்ஜீ எங்க இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?pothujanamhttps://www.blogger.com/profile/08574722518847800677noreply@blogger.com