tag:blogger.com,1999:blog-8409534894563577128.post6274363045849791186..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: வழிப் பிள்ளையாருக்கு கடை தேங்காய்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52287618649097538612009-08-03T19:01:41.817+05:302009-08-03T19:01:41.817+05:30//நாம் எல்லாம் இனி சந்தை சரியவே, சரியாது என்று நின...//நாம் எல்லாம் இனி சந்தை சரியவே, சரியாது என்று நினைத்து கொண்டு இருப்போம்.அப்போழ்து, எல்லாவற்றையும் சுருட்டி கொண்டு போய விடுவார்கள்,பெரும் முதலைகள்.//

உண்மைதான்.

//உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் போட்டு தினவர்த்தகம் செய்வதற்க்கு சிரமமாக உள்ளது.இரண்டுபக்கமும் தொட்டு செல்வதால் Stop Loss போட்டால் நான் Loss ஆகி விடுகிறேன்.என்ன செய்வது என்று புரியவில்லை.//

தின வர்த்தகம் என்பது கடினமான ஒன்றுதான். அதே சமயம் அதிலேயே கவனமாக இருந்தால் லாபம் ஈட்ட வழியுண்டு. நம்மில் பலர் லாபத்தை உடனடியாக எடுத்துக் கொண்டு நஷ்டத்தை மட்டும்தொடர அனுமதிக்கிறோம். எத்தனை தடவை லாபம் அல்லது நஷ்டம் சந்திக்கிறோம் என்பதை விட, எத்தனை முறை லாபத்தை விருத்தி செய்து நஷ்டத்தை குறைத்துக் கொள்கிறோம் என்பதுதான் சிறந்தது.

நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தாமஸ் ரூபன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22129849551153234392009-08-03T16:55:32.123+05:302009-08-03T16:55:32.123+05:30//இந்திய மத்திய வங்கியும் சந்தைகளில் குறுக்கீடு செ...//இந்திய மத்திய வங்கியும் சந்தைகளில் குறுக்கீடு செய்வதை குறைத்துக் கொள்ள வேண்டும். மத்திய அரசு அந்நிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். அல்லது அவர்களின் லாபத்தின் மீது வரி விதிக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்ய தவறினால், ஒட்டுமொத்த இந்தியாவே ஒரு பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து.//

பொருளாதார நிபுணர்கள் பலரின் கருத்தும் இதேதான் அய்யா.

இந்த மருந்து இப்போதைக்கு கசப்பாக இருந்தாலும் எதிர் காலத்தில் இனிப்பாக மாறும்.
எனவே விரைந்து அரசாங்கம் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும்!!

நாம் எல்லாம் இனி சந்தை சரியவே, சரியாது என்று நினைத்து கொண்டு இருப்போம்.அப்போழ்து,
எல்லாவற்றையும் சுருட்டி கொண்டு போய விடுவார்கள்,பெரும் முதலைகள்.

//குறுகிய கால நோக்கில் பங்கு வர்த்தகம் செய்பவர்களுக்கு இது பொற்காலம். அதே சமயம் உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் வர்த்தகம் செய்யவும்.//

உரிய நகரும் இழப்பு நிறுத்தத்துடன் (Strict Dynamic Stop Loss Limit) மட்டும் போட்டு தினவர்த்தகம்
செய்வதற்க்கு சிரமமாக உள்ளது.இரண்டுபக்கமும் தொட்டு செல்வதால் Stop Loss போட்டால்
நான் Loss ஆகி விடுகிறேன்.என்ன செய்வது என்று புரியவில்லை.

உங்கள் பதிவுக்கு நன்றி.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.com