tag:blogger.com,1999:blog-8409534894563577128.post645631450054638960..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: கடனில் தத்தளிக்கும் துபாய்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-45844835915884187662009-11-28T18:56:25.912+05:302009-11-28T18:56:25.912+05:30பதிவுக்கு நன்றி சார்..
இதனால் பாதிக்கப்படும் இந்த...பதிவுக்கு நன்றி சார்..

இதனால் பாதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் எது எது?

இதனால் இனி அரசாங்க கடன் பத்திரங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படும் அபயம் உள்ளதே!!!!

நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-11761180075397515342009-11-28T17:29:36.020+05:302009-11-28T17:29:36.020+05:30பதிவுக்கு நன்றி சார்..
இதனால் பதிக்கப்படும் இந்தி...பதிவுக்கு நன்றி சார்..

இதனால் பதிக்கப்படும் இந்திய நிறுவனங்கள் எது எது?

நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-64484889202943940332009-11-28T05:12:38.257+05:302009-11-28T05:12:38.257+05:30நன்றி குப்பன் யாகூ!
//BUILDING STRONG, BASEMENT W...நன்றி குப்பன் யாகூ!

//BUILDING STRONG, BASEMENT WEEK,

NEENGA DUBAI YAA ABIDHAABIYAA,//

நான் இந்தியா! இங்கே பில்டிங்கும் வீக். பேஸ்மென்டும் வீக்!

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-80712243683658859522009-11-28T05:08:17.562+05:302009-11-28T05:08:17.562+05:30இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும...இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். முதலில் இங்கே நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். துபாய் போல் உலகில் போக்கிரித்தனம், பொருக்கித்தனம், கலாச்சார சீரழிவு நிறைந்த நாட்டை உலகில் பார்க்க முடியாது. 100ல் 95 சதவிதத்தினர் மிக மிக மோசமானவர்களாகவே உள்ளனர். அதாவது அங்கே வேலை செய்யும் இந்திய, பாகிஸ்தான் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இறைவனின் கோப பார்வையில் எப்படி அமெரிக்கா சீரழிகிறதோ அவ்வாறே இறைவன் நாடினால் துபாயும் மிக விரைவிலே அழியும். இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.

அன்புள்ள முஹம்மத் பிஸ்மில்லா!

உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். அதே சமயம், இந்த பிரச்சினை சாமியால் வந்தது என்று சொல்வதை விட ஆசை மிக்க ஆசாமிகளால் வந்தது என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

"உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்"

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-40680396811360594452009-11-28T04:45:33.173+05:302009-11-28T04:45:33.173+05:30//
Mohamed Bismillah said...
இறைவனனின் சாந்தியும்...//
Mohamed Bismillah said...
இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். முதலில் இங்கே நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். துபாய் போல் உலகில் போக்கிரித்தனம், பொருக்கித்தனம், கலாச்சார சீரழிவு நிறைந்த நாட்டை உலகில் பார்க்க முடியாது. 100ல் 95 சதவிதத்தினர் மிக மிக மோசமானவர்களாகவே உள்ளனர். அதாவது அங்கே வேலை செய்யும் இந்திய, பாகிஸ்தான் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இறைவனின் கோப பார்வையில் எப்படி அமெரிக்கா சீரழிகிறதோ அவ்வாறே இறைவன் நாடினால் துபாயும் மிக விரைவிலே அழியும். இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.

This post is related to an economical event...

Seriously, do you have to talk about your religious beliefs here too????

What god has to do with all these?? Come on, dont make your god cheap!!அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-28606759729109316422009-11-28T04:43:41.667+05:302009-11-28T04:43:41.667+05:30நல்லதொரு இடுகை...ஆனால் சில விஷயங்கள்...
எமிரேட்ஸி...நல்லதொரு இடுகை...ஆனால் சில விஷயங்கள்...

எமிரேட்ஸில் பெரிய நாடு துபாய் அல்ல...அபு தாபி என்பதே சரி...

துபாய் உலகம் என்பது சுற்றுலா மையம் அல்ல...அது அந்த நாட்டின் ஒரு அரசு நிறுவனத்தின் பெயர்...இன்டியன் ரயில்வேஸ் என்பது போல....அந்த நிறுவனம் வாங்கிய கடனை தான் திருப்பி கட்டமுடியவில்லை...(அரசின் கடன் அல்ல)..ஆனால், அது அரசு நிறுவனம் என்பதால், அரசே கடனை கட்ட முடியவில்லை என்று அர்த்தமாகிறது...

அர்ஜென்டினாவுக்கு அப்புறம் உக்ரைன், ஐஸ்லாண்ட் என்று சில நாடுகள் டிஃபால்ட் செய்திருக்கின்றன...அவர்களுக்கு பிற நாடுகள் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் உதவி செய்தது தெரிந்திருக்கலாம்...

துபாயின் CDS Spread அதிகரிக்க காரணம் துபாயின் சமீபத்திய பிரச்சினை மட்டுமல்ல...துபாய் எமிரேட்ஸின் ஒரு அங்கம்...அதனால், துபாய்க்கு அபு தாபி உதவி செய்யும் என்ற நம்பிக்கை இருந்தது...ஆனால், இந்த நிகழ்வில் அபு தாபி உதவி செய்யவில்லை....அதனால், துபாயின் ரிஸ்க் அதிகமாகிறது....Its all political too....அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-55896935856412695322009-11-27T09:50:01.750+05:302009-11-27T09:50:01.750+05:30இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும...இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். முதலில் இங்கே நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். துபாய் போல் உலகில் போக்கிரித்தனம், பொருக்கித்தனம், கலாச்சார சீரழிவு நிறைந்த நாட்டை உலகில் பார்க்க முடியாது. 100ல் 95 சதவிதத்தினர் மிக மிக மோசமானவர்களாகவே உள்ளனர். அதாவது அங்கே வேலை செய்யும் இந்திய, பாகிஸ்தான் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இறைவனின் கோப பார்வையில் எப்படி அமெரிக்கா சீரழிகிறதோ அவ்வாறே இறைவன் நாடினால் துபாயும் மிக விரைவிலே அழியும். இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.Unknownhttps://www.blogger.com/profile/05487088893732687662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-57409289701824173962009-11-27T09:50:01.749+05:302009-11-27T09:50:01.749+05:30இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும...இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும். முதலில் இங்கே நான் ஒன்றை கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன். துபாய் போல் உலகில் போக்கிரித்தனம், பொருக்கித்தனம், கலாச்சார சீரழிவு நிறைந்த நாட்டை உலகில் பார்க்க முடியாது. 100ல் 95 சதவிதத்தினர் மிக மிக மோசமானவர்களாகவே உள்ளனர். அதாவது அங்கே வேலை செய்யும் இந்திய, பாகிஸ்தான் மக்களையும் சேர்த்துதான் சொல்கிறேன். இறைவனின் கோப பார்வையில் எப்படி அமெரிக்கா சீரழிகிறதோ அவ்வாறே இறைவன் நாடினால் துபாயும் மிக விரைவிலே அழியும். இறைவனனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாகட்டும்.Unknownhttps://www.blogger.com/profile/05487088893732687662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-1701953436917804402009-11-27T09:04:39.804+05:302009-11-27T09:04:39.804+05:30BUILDING STRONG, BASEMENT WEEK,
NEENGA DUBAI YAA...BUILDING STRONG, BASEMENT WEEK,

NEENGA DUBAI YAA ABIDHAABIYAA,குப்பன்.யாஹூhttps://www.blogger.com/profile/08415414952682575202noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-79321162046041277122009-11-27T07:36:20.924+05:302009-11-27T07:36:20.924+05:30நன்றி குமார்!
//தாங்கிப்பிடிக்க அங்கு பல தேசக் கை...நன்றி குமார்!

//தாங்கிப்பிடிக்க அங்கு பல தேசக் கைகள் இருக்கு, எவ்வளவு தூரத்துக்கு தாக்குப்பிடிப்பார்கள் என்பது தான் கேள்வி.//

உண்மைதான் குமார். ஏற்கனவே அபுதாபி தேசிய வங்கி 4 பில்லியன் டாலர் அளவு கடன் உதவி செய்துள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம், இந்த நிகழ்வு உலக சந்தைகளில் ஒருவித அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-81211022461985603302009-11-26T21:40:57.003+05:302009-11-26T21:40:57.003+05:30தாங்கிப்பிடிக்க அங்கு பல தேசக் கைகள் இருக்கு, எவ்வ...தாங்கிப்பிடிக்க அங்கு பல தேசக் கைகள் இருக்கு, எவ்வளவு தூரத்துக்கு தாக்குப்பிடிப்பார்கள் என்பது தான் கேள்வி.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com