tag:blogger.com,1999:blog-8409534894563577128.post6693086573764911169..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: அடுத்தது ஹங்கேரி?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-19814619552210331312010-06-08T23:16:15.889+05:302010-06-08T23:16:15.889+05:30அன்புள்ள வால்பையன்!
ஐரோப்பிய கடன் சிக்கல் என்கிற ...அன்புள்ள வால்பையன்!

ஐரோப்பிய கடன் சிக்கல் என்கிற சுனாமி ஓயும் வரை தங்கத்தின் விலை (டாலர் மதிப்பில்) உயர்ந்து கொண்டுதான் இருக்கும். இந்திய பங்குசந்தையில் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு குறைவதும், இந்தியாவின் ஏற்றுமதியை விட இறக்குமதி வெகுவாக உயர்ந்திருப்பதும்தான் ருபாய் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம்.

மேற்சொன்ன இரண்டு காரணிகளில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில்தான் நீங்கள் தங்கத்தில் வர்த்தகம் செய்ய வேண்டும்.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-44510841477260188612010-06-08T23:07:21.904+05:302010-06-08T23:07:21.904+05:30அன்புள்ள itsdifferent!
சென்ற பொருளாதார வீழ்ச்சிய...அன்புள்ள itsdifferent!

சென்ற பொருளாதார வீழ்ச்சியின் போது, இந்தியாவில் ரியல் எஸ்டேட் விலைகள் பெருமளவில் வீழ்ச்சி அடையாமல் போனதற்கும், வீட்டுக் கடன்கள் அதிகமாக வாராக் கடன்களாக மாறாமல் போனதற்கும் முக்கிய காரணம் கறுப்புப் பொருளாதாரம்தான். மேலும், இன்று பலரும் (அரசு ஊழியர்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள்) கார், ஆடம்பர பங்களா, திருமணங்கள் மற்றும் சுற்றுலா விஷயங்களில் தாராளமாக செலவு செய்வது கணக்குக்காட்டாத (ஊழல் மற்றும் லஞ்சம் மூலம் பெறப் பட்ட) கறுப்புப் பணத்தின் உதவியால்தான். இத்தகைய செலவினங்கள்தான் இன்று இந்தியாவின் துரித மீட்சிக்கு முக்கிய காரணம். அதே சமயத்தில், இந்தியாவின் மிகப் பெரிய கருப்பு பொருளாதாரம்தான் உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு உள்ள அதிகமான பணவீக்கத்திற்கும் முக்கிய காரணம்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-36539706765115885872010-06-08T23:07:21.905+05:302010-06-08T23:07:21.905+05:30யூ எஸ் டியும் ஏறுது!
தங்கமும் ஏறுது,
ஐ என் ஆரும் ஏ...யூ எஸ் டியும் ஏறுது!
தங்கமும் ஏறுது,
ஐ என் ஆரும் ஏறுது,
எனக்கு பிபியும் ஏறுது!

என்ன செய்யலாம் தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-32224672764620053512010-06-08T22:17:06.080+05:302010-06-08T22:17:06.080+05:30I do not understand your point on Blackmoney susta...I do not understand your point on Blackmoney sustaining out economy. Can you please explain it to me.
Thanks.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-35287144348481249192010-06-08T08:01:10.917+05:302010-06-08T08:01:10.917+05:30நன்றி பொதுஜனம்!
//இப்படி ஒவ்வொரு ஜமீனும் ஜாமீனுக்...நன்றி பொதுஜனம்!

//இப்படி ஒவ்வொரு ஜமீனும் ஜாமீனுக்கு வந்து கொண்டிருந்தால் என்னங்க பண்றது?. புலிகளை புல்லை தின்ன வைத்து விடுவார்கள் போல் இருக்கிறதே?//

காலச்சக்கரத்தின் வேகத்தில் புலிகள் எல்லாம் இப்போது எலிகளாக மாறிக் கொண்டு இருக்கின்றன. புலிகளைக் காப்பாற்றத்தான் இப்போது எல்லாரும் போராட வேண்டி இருக்கின்றது.

//இருந்தாலும் நான் ஒன்னு சொல்லிகிறேன். நாங்க ரொம்ப நல்லவங்க. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம். இப்பவும் தாங்கறோம்.விஜய் மல்லையா காந்தி பொருளை ஏலம் எடுத்து காப்பாத்துன மாதிரி எங்களையும் காப்பாத்துவார்.. //

பதிவிலேயே சொன்னபடி நமது கறுப்புப் பொருளாதாரம் மிகப் பெரியது. வெள்ளைப் பொருளாதாரம் தளரும் போதெல்லாம் கறுப்புப் பொருளாதாரம் வளர்ச்சியைத் தந்திருக்கின்றது.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88164596580738344712010-06-07T22:01:14.752+05:302010-06-07T22:01:14.752+05:30இப்படி ஒவ்வொரு ஜமீனும் ஜாமீனுக்கு வந்து கொண்டிருந்...இப்படி ஒவ்வொரு ஜமீனும் ஜாமீனுக்கு வந்து கொண்டிருந்தால் என்னங்க பண்றது?. புலிகளை புல்லை தின்ன வைத்து விடுவார்கள் போல் இருக்கிறதே?. இருந்தாலும் நான் ஒன்னு சொல்லிகிறேன். நாங்க ரொம்ப நல்லவங்க. எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம். இப்பவும் தாங்கறோம்.விஜய் மல்லையா காந்தி பொருளை ஏலம் எடுத்து காப்பாத்துன மாதிரி எங்களையும் காப்பாத்துவார்..பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-17550275927436688602010-06-07T08:18:42.175+05:302010-06-07T08:18:42.175+05:30வாக்களித்த அனைத்து தமிழிஷ் நண்பர்களுக்கும் மனமார்ந...வாக்களித்த அனைத்து தமிழிஷ் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22970360792376515342010-06-07T08:17:23.811+05:302010-06-07T08:17:23.811+05:30Hi maximumindia,
Congrats!
Your story titled &#...Hi maximumindia,

Congrats!

Your story titled 'அடுத்தது ஹங்கேரி?' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 8th June 2010 05:08:55 AM GMT

Here is the link to the story: http://www.tamilish.com/story/270296

Thank you for using Tamilish.com

Regards,
-Tamilish TeamMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43728270713295643082010-06-07T08:15:10.710+05:302010-06-07T08:15:10.710+05:30நன்றி ரஹ்மான்!
//மீண்டும் ஒரு பெரிய பொருளாதார வீழ...நன்றி ரஹ்மான்!

//மீண்டும் ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. பங்குசந்தையின் போக்கு மேலும் கீழ் நோக்கி நகரும் என்றே நான் நம்புகின்றேன்.//

எவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் என்பதை துல்லியமாக கணிப்பது கடினம் என்றாலும், பொருளாதார தேக்க நிலை உருவாகும் என்று உறுதியாக நம்புகிறேன். பங்கு சந்தைகள் மீண்டும் ஒரு முறை சரிவை சந்திக்கும் சாத்தியக் கூறுகளும் அதிகமாகவே உள்ளன.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-56079693170095825672010-06-07T01:16:29.620+05:302010-06-07T01:16:29.620+05:30யானை வருவதற்கு முன்னர் மணியோசை கேட்க ஆரம்பித்துவிட...யானை வருவதற்கு முன்னர் மணியோசை கேட்க ஆரம்பித்துவிட்டது. மீண்டும் ஒரு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புகள் அதிகமுள்ளது. பங்குசந்தையின் போக்கு மேலும் கீழ் நோக்கி நகரும் என்றே நான் நம்புகின்றேன். சரியான நேரத்தில் தங்களின் பதிவில் தெளிவுபடுத்திவிட்டீர்கள்.

பகிர்வுக்கு நன்றி சார்.Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.com