tag:blogger.com,1999:blog-8409534894563577128.post684392324266119780..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: தீபாவளியும் தங்க விதியும்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-80929005276868918942009-11-04T21:33:32.485+05:302009-11-04T21:33:32.485+05:30// 80-20 //
நாட்ல உள்ள 80% படிச்சவங்க 20% படிக்கா...// 80-20 //

நாட்ல உள்ள 80% படிச்சவங்க 20% படிக்காதவங்ககிட்ட தான் வேல பாக்குராங்கன்னு சொல்லுராங்களே அது கூட இந்த கணக்குதானோ

Done naKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-76128012904409993932009-10-11T21:20:14.034+05:302009-10-11T21:20:14.034+05:30நன்றி ஜலால்!நன்றி ஜலால்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-10940408134602606122009-10-11T20:29:07.935+05:302009-10-11T20:29:07.935+05:30மிகவும் நல்ல விஷயம்மிகவும் நல்ல விஷயம்Jalalhttps://www.blogger.com/profile/13211822012284009110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61053080230278893722009-10-11T17:42:34.495+05:302009-10-11T17:42:34.495+05:30இந்தியாவில் தலையாய பிரச்னைகளில் ஒன்று குடியிருக்க ...இந்தியாவில் தலையாய பிரச்னைகளில் ஒன்று குடியிருக்க வீடு இல்லை என்பது.. எத்தனையோ பேர் தங்க "வீதி" கூட இல்லாமல் இருக்கிறார்கள். பலர் துளி தங்கம் வாங்க விதி இல்லாமல் இருக்கிறார்கள். (சிலர் மாமியார் வீட்டில் தீபாவளிக்கு தங்க விதி இல்லாமல் இருக்கிறார்கள்.) இவாளவு பெரிய நாட்டில் ஜனங்கள் வீதியில் காலம் கழிப்பதை வளர்ச்சி என்று சொல்ல முடியாது. ஆக அந்த மக்கள் தங்க வீடு கிடைக்க தீபாவளி விதி செய்யட்டும்.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-17625552830411662562009-10-11T11:23:09.573+05:302009-10-11T11:23:09.573+05:30நன்றி தாமஸ் ரூபன்!
உதவும் கரங்கள் அதிகமானால் உதவி...நன்றி தாமஸ் ரூபன்!

உதவும் கரங்கள் அதிகமானால் உதவி கேட்கும் கரங்கள் குறைந்து விடும்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-57800195825618220532009-10-11T11:20:35.813+05:302009-10-11T11:20:35.813+05:30நன்றி அமுதா கிருஷ்ணா!
//நல்ல கோரிக்கை .....செய்தி...நன்றி அமுதா கிருஷ்ணா!

//நல்ல கோரிக்கை .....செய்திடுவோம்...//

வருகிற தீபாவளி பலருடைய வாழ்விலும் குறிப்பாக எளியவர்கள் வாழ்வில் விளக்கேற்றும் விழாவாக இருக்கட்டும். அதற்கு உதவி செய்யும் வலிமையினையும் வாய்ப்பினையும் உரியவர்கள் பெறட்டும்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-65261958999981672772009-10-11T11:19:08.300+05:302009-10-11T11:19:08.300+05:30நன்றி ரஹ்மான்!
//புதிய முயற்சி மனிதாபிமானத்தை வளர...நன்றி ரஹ்மான்!

//புதிய முயற்சி மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ள சரியான சந்தர்பம்,//

உண்மையில், உதவி செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு நாம்தான் இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-50622360818544291722009-10-11T11:17:00.952+05:302009-10-11T11:17:00.952+05:30நன்றி சதுக்கபூதம்!
//Done. Thanks for idea //
வர...நன்றி சதுக்கபூதம்!

//Done. Thanks for idea //

வருகிற தீபாவளி பலருடைய வாழ்விலும் குறிப்பாக எளியவர்கள் வாழ்வில் விளக்கேற்றும் விழாவாக இருக்கட்டும். அதற்கு உதவி செய்யும் வலிமையினையும் வாய்ப்பினையும் உரியவர்கள் பெறட்டும்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-38554363992938962512009-10-11T11:14:25.388+05:302009-10-11T11:14:25.388+05:30நன்றி சுரேஷ்!
//ஆமாம் பதிவுலகின் என்பது சதவீதப் ப...நன்றி சுரேஷ்!

//ஆமாம் பதிவுலகின் என்பது சதவீதப் பதிவுகள் இருபது சதவீதப் பதிவர்களால்தான் இடப் படுகிறது. என்பது சதவீத பின்னூட்டங்கள் இருபது சதவீதப் பதிவுகளுக்கே கிடைக்கின்றன//

உண்மைதான்!

அந்த பதிவுகள் & பின்னூட்டங்களில் கூட எண்பது சதவீதம் மொக்கைகளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-42611932832856085812009-10-11T11:12:22.789+05:302009-10-11T11:12:22.789+05:30மிக்க நன்றி அருள்! என்னுடைய பதிவு நல்ல விஷயத்திற்க...மிக்க நன்றி அருள்! என்னுடைய பதிவு நல்ல விஷயத்திற்கு ஒரு சிறிய தூண்டுதலாக இருந்திருக்கிறது என்பதை விட வேறு சந்தோஷம் பெரிதல்ல!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-24807686832440533212009-10-11T09:42:13.408+05:302009-10-11T09:42:13.408+05:30நன்றி Itsdifferent!
//Thank you for the wonderful...நன்றி Itsdifferent!

//Thank you for the wonderful post. I could not have said it better. Hope the messages reaches few folks.//

உங்களுடைய பின்னூட்டம்தான் இந்த பதிவுக்கான வித்து. அதற்கு உங்களுக்குத்தான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும். உங்கள் பின்னூட்டம் என்னில் ஏற்படுத்திய தாக்கம் இந்த பதிவை படித்த ஒரு சிலருக்கு ஏற்பட்டால் கூட நல்லதுதானே என்ற விருப்பத்தில்தான் இந்த பதிவு வெளிவந்தது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்களது உண்மையான விருப்பம் மொத்த பணக்காரர்களில் வெறும் இருபது சதவீதத்தினருக்கு மட்டும் இருந்தால் கூட உலகின் இன்றைய பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-7183918607121564852009-10-11T09:30:56.276+05:302009-10-11T09:30:56.276+05:30நன்றி வால்பையன்!
//தங்க விதி, தங்கத்துக்கும் உதவு...நன்றி வால்பையன்!

//தங்க விதி, தங்கத்துக்கும் உதவுமா தல!?//

தங்கத்திற்கு இல்லாத தங்க விதியா? உலகின் எண்பது சதவீத தங்கம் இருபது சதவீத மக்களிடம்தான் இருக்கும். இந்த தங்க விதி எல்லா சொத்துக்களுக்கும் பொருந்தும்.

//தங்கம் டாலரில் லைஃப் டைம் ஹைய்!//

பார்த்தேன். டாலர் மதிப்பில் தங்கம் உயரும் அதே சமயத்தில், டாலர் மற்ற கரன்சிகளுக்கு எதிராக கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால், தங்கத்தின் டாலர் விலை உயர்வு மற்ற நாடுகளில் அதிகம் எதிரொலிக்க வில்லை.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88277365959048922562009-10-10T19:10:12.573+05:302009-10-10T19:10:12.573+05:30//மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டும் தனியா...//மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டும் தனியாக ஒதுக்கி விடுவோம். அந்த பணத்தில் நம்மை விட எளியவர்களாக இருப்பவர்களுக்கு ஏதாவது செய்வோம். அவர்கள் நம் வீட்டு வேலைக்காரர்களாக இருக்கலாம். வழியில் சந்திப்பவராக இருக்கலாம். ஏன், அவர்கள் முகம் தெரியாதவர்களாக கூட இருக்கலாம். எளியவர்கள் யாருக்காகவாவது அந்த பணத்தை செலவு செய்வோம்.//

நல்ல கருத்து.கண்டிப்பாக செய்திடுவோம்...

//உங்கள் மொத்த பட்ஜெட்டில் இருபது சதவீதத்தை மட்டுமே, மற்றவர்களுக்கு உதவுவதற்காக நீங்கள் ஒதுக்கினாலும், இந்த பணத்தின் மூலமாக உங்களுக்கு கிடைக்கப் போவது எண்பது சதவீத மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.//

நூறு சதவீத உண்மை சார்.

பதிவுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-73967462776683528932009-10-10T16:49:49.877+05:302009-10-10T16:49:49.877+05:30நல்ல கோரிக்கை .....செய்திடுவோம்...நல்ல கோரிக்கை .....செய்திடுவோம்...அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-11622056152155050112009-10-10T13:09:51.675+05:302009-10-10T13:09:51.675+05:30புதிய முயற்சி மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ள சரியா...புதிய முயற்சி மனிதாபிமானத்தை வளர்த்துக்கொள்ள சரியான சந்தர்பம்,சரியான நேரத்தில் வெளியிட்டுள்ள அருமையான பதிவு.
தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி சார்.Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-64079439494922904752009-10-10T12:38:44.337+05:302009-10-10T12:38:44.337+05:30Done. Thanks for ideaDone. Thanks for ideaசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-40705965443808216472009-10-09T21:39:27.166+05:302009-10-09T21:39:27.166+05:30ஆமாம் பதிவுலகின் என்பது சதவீதப் பதிவுகள் இருபது சத...ஆமாம் பதிவுலகின் என்பது சதவீதப் பதிவுகள் இருபது சதவீதப் பதிவர்களால்தான் இடப் படுகிறது. என்பது சதவீத பின்னூட்டங்கள் இருபது சதவீதப் பதிவுகளுக்கே கிடைக்கின்றனSUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-36762151509535124412009-10-09T21:37:50.810+05:302009-10-09T21:37:50.810+05:30yes.. your post motivated me.. i will try this 80-...yes.. your post motivated me.. i will try this 80-20 in this diwali..Anonymoushttps://www.blogger.com/profile/14786332479922793394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-53993993522806547342009-10-09T21:25:35.683+05:302009-10-09T21:25:35.683+05:30Thank you for the wonderful post. I could not have...Thank you for the wonderful post. I could not have said it better. Hope the messages reaches few folks.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-72366075655840549272009-10-09T20:55:46.865+05:302009-10-09T20:55:46.865+05:30தங்க விதி, தங்கத்துக்கும் உதவுமா தல!?
தங்கம் டாலர...தங்க விதி, தங்கத்துக்கும் உதவுமா தல!?

தங்கம் டாலரில் லைஃப் டைம் ஹைய்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com