tag:blogger.com,1999:blog-8409534894563577128.post7096682709000739367..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: காங்கிரஸ் அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி - எவ்வளவு மார்க் போடலாம்?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43386278334848960642009-03-27T21:48:00.000+05:302009-03-27T21:48:00.000+05:30அன்புள்ள itsdifferent கருத்துரைக்கு நன்றி //India ...அன்புள்ள itsdifferent

கருத்துரைக்கு நன்றி

//India has the maximum deficit in the world today. //

அதிகம் என்று சொல்லலாம். ஆனால் மேக்சிமம் என்று சொல்ல முடியாது. எனென்றால் அந்த பெருமை என்றென்றைக்கும் அமெரிக்காவிற்கு மட்டுமே சொந்தமானது.

//The development is definitely despite goverment. They had been blockers if not anything else in every area of development.//

இதையும் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. ஒரு அரசின் பங்களிப்பு ஓரளவுக்காவது இல்லாமல், ஐந்து ஆண்டு கால அசுர வளர்ச்சி சாத்தியமில்லை. அதே போல தொடர்ந்து உலகிலேயே இரண்டாவது வேகமாக வளர்ந்ததற்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு கொஞ்சமாவது பாராட்டுக்களை தரத்தான் வேண்டும்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-36324870211046684952009-03-27T20:37:00.000+05:302009-03-27T20:37:00.000+05:30India has the maximum deficit in the world today. ...India has the maximum deficit in the world today. That is under two finance guys' watch.
The development is definitely despite goverment. They had been blockers if not anything else in every area of development.
I wish somehow we dont get "Con"gress govt for the next 50 years atleast.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-140659684373889102009-03-26T19:46:00.000+05:302009-03-26T19:46:00.000+05:30அன்புள்ள கார்த்திக் கருத்துரைக்கு நன்றி //இந்தமுறை...அன்புள்ள கார்த்திக்

கருத்துரைக்கு நன்றி

//இந்தமுறையும் காங்கிரஸ் அரசுகுத்தான் வாய்பு அதிகம் போல தெரியுது.//

தொங்கு பாராளுமன்றம் அமைந்தாலும், காங்கிரஸ் சற்று முன்னே நிற்கும் என்றே நானும் நினைக்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-56300495709731025392009-03-26T19:44:00.000+05:302009-03-26T19:44:00.000+05:30நன்றி வால்பையன் //பொது மக்கள் மார்க் ஒழுங்காத்தான்...நன்றி வால்பையன்

//பொது மக்கள் மார்க் ஒழுங்காத்தான் போடுவாங்க!
ஆனா இவங்க மக்கள்கிட்ட காசு, இலவசம்னு அறிக்கை விட்டு பிட்டு அதாங்க கள்ளஓட்டுல வந்துர போறானுங்க!//

உண்மைதான் வால்பையன். ஒழுங்காக படித்து பரீட்சை எழுதி பாஸ் பண்ணும் மாணவர்களும் உண்டு. பிட் அடித்து, பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் பண்ணும் மாணவர்களும் உண்டு. இதில் நம்மூர் அரசியல்வாதிகள் எந்த ரகம் என்று உங்களுக்குத் தெரியும். (தருமி ஸ்டைலில் படிக்கவும்)

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-84394178131746904542009-03-26T19:42:00.000+05:302009-03-26T19:42:00.000+05:30அன்புள்ள மணிப்பக்கம்கருத்துரைக்கு நன்றி //--- இதை ...அன்புள்ள மணிப்பக்கம்

கருத்துரைக்கு நன்றி

//--- இதை ஒப்புகொள்ள முடியாது, இவர்களது லட்சணம் தெரியாதா? அலட்சியமான போக்கு, சிதம்பரம் பங்கு சந்தையில் நிறைய விளையாடியிருக்கிறார், ஸ்பெக்ட்ராம்? பொருளாதார ஊழல்கள் அதிகம் ஐயா...! எந்த நடவடிக்கையும் இல்லை! நல்ல நிர்வாகம் இருந்தது என்றால் எவ்வளவு முன்னேறியிருக்கும்?//

ஊழல்கள் பற்றி நான் பதிவிலேயே கூறி உள்ளேன். அதே சமயம், இந்திய சரித்திரத்தில் இல்லாதவாறு அசுர பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகின் இரண்டாவது வேகமாக வளரும் பொருளாதாரம் போன்ற மிகப் பெரிய சாதனைகள், ஆட்சியாளர்களின் பங்களிப்பு இல்லாமலேயே தானாக நிகழ்ந்து விடும் என்று நம்புகிறீர்களா? குறைகளை சுட்டிக் காட்டும் அதே சமயத்தில், நிறைகளையும் பாராட்ட வேண்டியது ஊடகத்தினரின் ஒரு முக்கிய கடமை என்றே நினைக்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-18490068322709521792009-03-26T17:14:00.000+05:302009-03-26T17:14:00.000+05:30// அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்தில் உறுதியாக இருந...// அமெரிக்க அணு ஒப்பந்த விவகாரத்தில் உறுதியாக இருந்தது பாராட்டுக்குரிய ஒன்றுதான் என்றாலும், சிபு சோரேன் விவகாரம், மும்பை தாக்குதலின் போது கமாண்டோ தாக்குதலில் தாமதமானது,//

மக்கள் மறந்துபோன விசயம் இது.
இதுக்காக அவங்க இவ்வளவு கீழ வந்திருக்க வேண்டியதில்லை.

இந்தமுறையும் காங்கிரஸ் அரசுகுத்தான் வாய்பு அதிகம் போல தெரியுது.

பாப்போம் என்ன நடக்குதுன்னுKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-48211441192767484102009-03-25T20:42:00.000+05:302009-03-25T20:42:00.000+05:30பொது மக்கள் மார்க் ஒழுங்காத்தான் போடுவாங்க!ஆனா இவங...பொது மக்கள் மார்க் ஒழுங்காத்தான் போடுவாங்க!
ஆனா இவங்க மக்கள்கிட்ட காசு, இலவசம்னு அறிக்கை விட்டு பிட்டு அதாங்க கள்ளஓட்டுல வந்துர போறானுங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52441308707058593962009-03-25T20:05:00.000+05:302009-03-25T20:05:00.000+05:30//// தலைமைப் பண்பு: /////பற்றி கூறியது சரிதான்!///...//// தலைமைப் பண்பு: /////

பற்றி கூறியது சரிதான்!

////////// பொருளாதாரம்:

மன்மோகன் சிங், ப.சிதம்பரம் மற்றும் அலுவாலியா ஆகிய மூன்று பொருளாதார மேதைகளின் வழிநடத்துதலில் கடந்த ஐந்து ஆண்டுகளில், முதல் நான்கு ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. //////

--- இதை ஒப்புகொள்ள முடியாது, இவர்களது லட்சணம் தெரியாதா? அலட்சியமான போக்கு, சிதம்பரம் பங்கு சந்தையில் நிறைய விளையாடியிருக்கிறார், ஸ்பெக்ட்ராம்? பொருளாதார ஊழல்கள் அதிகம் ஐயா...! எந்த நடவடிக்கையும் இல்லை! நல்ல நிர்வாகம் இருந்தது என்றால் எவ்வளவு முன்னேறியிருக்கும்?Anonymousnoreply@blogger.com