tag:blogger.com,1999:blog-8409534894563577128.post7313447131932797406..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: இந்த இளம் 'கிராஜுவேட்டை' 'கங்க்ராஜுலேட்' பண்ணுங்கMaximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-59338922641647804712009-04-30T06:55:00.001+05:302009-04-30T06:55:00.001+05:30Congradulations to your DaughterCongradulations to your Daughterஜோகில்https://www.blogger.com/profile/08300810108506768150noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-34854612311620175772009-04-19T20:21:00.000+05:302009-04-19T20:21:00.000+05:30நன்றி சிவா!நன்றி சிவா!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-72008728778200092672009-04-19T17:47:00.000+05:302009-04-19T17:47:00.000+05:30ஹா ஹா கலக்கல். வாழ்த்துக்கள் செல்லம்.ஹா ஹா கலக்கல். வாழ்த்துக்கள் செல்லம்.மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-74981004953448835752009-04-17T19:49:00.000+05:302009-04-17T19:49:00.000+05:30நன்றி DGநன்றி DGMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-53599453869276626762009-04-15T11:25:00.000+05:302009-04-15T11:25:00.000+05:30பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்து...பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்துக்கள்

இபபடிக்கு
DGMCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61504755471197720782009-04-15T07:34:00.000+05:302009-04-15T07:34:00.000+05:30நன்றி கார்த்திக்
//என்ன கொடுமைனா பட்டமளிப்பு விழ...நன்றி கார்த்திக்

//என்ன கொடுமைனா பட்டமளிப்பு விழா. இது என்னான்னு கூட குழந்தைகளுக்கு புரியாது.ஆனா சந்தோசப்படுவாங்கன்னு நம்புறேன்.//

இப்ப குழந்தைங்கல்லாம் நம்ம காலத்த விட நல்லா விவரமாவே இருக்காங்க. எல்லா குழந்தைகளும் மேடையில் அழகா நடந்து போய், சான்றிதளை வாங்கிட்டு காமராவுக்கு நல்லாவே "போஸ்" கொடுக்கறாங்க.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-12115686020616010302009-04-14T21:53:00.000+05:302009-04-14T21:53:00.000+05:30// மழலையர் பள்ளியிலிருந்து (KG) முதல்நிலை பள்ளிக்க...// மழலையர் பள்ளியிலிருந்து (KG) முதல்நிலை பள்ளிக்கு 'கிராஜுவேட்' (primary school) ஆனாலும் அதற்கென ஒரு தனி பட்டமளிப்பு விழா //

என்ன கொடுமைனா பட்டமளிப்பு விழா. இது என்னான்னு கூட குழந்தைகளுக்கு புரியாது.ஆனா சந்தோசப்படுவாங்கன்னு நம்புறேன்.

புள்ள நல்லா வளந்துட்டா.

// பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்துக்கள்.//

எனது வாழ்துக்களையும் சொல்லிடுங்க.KARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-36326557292354498922009-04-14T12:45:00.000+05:302009-04-14T12:45:00.000+05:30நன்றி வால்பையன்
// ஹா ஹா ஹா
இது கூட ஒரு ஊக்கம் ...நன்றி வால்பையன்

// ஹா ஹா ஹா

இது கூட ஒரு ஊக்கம் மாதிரி தானே!

என் பொண்ணு பேன்சி ட்ரெஸ் காம்பிடேஷன்ல இரண்டாம் பரிசு!
பரிசு வாங்கும் போது போட்டோ எடுக்கலைன்னு நகரவேயில்லை!

எனக்கு சிரிப்பு வந்துருச்சு!
அப்புறம் போட்டோ எடுத்து தான் அனுப்பினாங்க!//

குழந்தைகளில் மனோபாவம் அலாதியானது. மிகவும் ரசிக்க வைப்பது.

சமீபத்தில் ஒரு அருங்காட்சியகத்திற்கு போகும் போது, பாதுகாப்பிற்காக மற்றவர்களின் கைப்பைகளை "எக்ஸ் ரே" இயந்திரத்திற்குள் நுழைய விட்டு பரிசோதித்தனர். சிறிய குழந்தையாயிற்றே என்று என் மகளின் கைப்பையை சோதிக்க வில்லை. அடம் பிடித்து அவளுடைய கைப்பையையும் சோதிக்க செய்து பின்னரே அங்கிருந்து நகர்ந்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

//உங்கள் செல்ல மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!//

அதே! டபுள் ரிபீட்டு!

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-22774195535276163232009-04-14T11:52:00.000+05:302009-04-14T11:52:00.000+05:30ஹா ஹா ஹா
இது கூட ஒரு ஊக்கம் மாதிரி தானே!
என் பொண...ஹா ஹா ஹா

இது கூட ஒரு ஊக்கம் மாதிரி தானே!

என் பொண்ணு பேன்சி ட்ரெஸ் காம்பிடேஷன்ல இரண்டாம் பரிசு!
பரிசு வாங்கும் போது போட்டோ எடுக்கலைன்னு நகரவேயில்லை!

எனக்கு சிரிப்பு வந்துருச்சு!
அப்புறம் போட்டோ எடுத்து தான் அனுப்பினாங்க!

உங்கள் செல்ல மகளுக்கும் எனது வாழ்த்துக்கள்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-34683346170870947212009-04-14T07:51:00.001+05:302009-04-14T07:51:00.001+05:30நன்றி நரேஷ் குமார்நன்றி நரேஷ் குமார்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-24035926061171145052009-04-14T07:51:00.000+05:302009-04-14T07:51:00.000+05:30அன்புள்ள பீர்
நன்றி. நன்றி
//தந்தை மகற்காற்றும்...அன்புள்ள பீர்

நன்றி. நன்றி

//தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல். //

வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நமது திருவள்ளுவர் ஒரு அருமையான குறளை எழுதி வைத்து விட்டு போய் விட்டார். இல்லையா?

எனது இளவயது வெற்றிகளின் போது, எனது பெற்றோரின் (எல்லா பெற்றோரின் கூட) உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது நான் அறிய முடிந்தது.

//எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.//

என் சார்பாகவும் எனது சுட்டியின் சாபாகவும் நன்றி.

//பெயர் என்ன சார்?//

கல்வியின் பெயர். வித்யா.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-13133916686300355722009-04-14T07:45:00.000+05:302009-04-14T07:45:00.000+05:30அன்புள்ள itsdifferent
//Congratulations to your l...அன்புள்ள itsdifferent

//Congratulations to your loving kid.//

நன்றி நன்றி.

// I know how proud she will be, //

உண்மைதான். 'குழந்தைகளின் பெருமிதம்' பார்க்க கண் கொள்ளா காட்சி.

//and you the parents would be.//

ஆமாம். என் பெற்றோர் ஞாபகம்தான் வந்தது.

//Hearty wishes for many more happy returns of the day.//

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-87214062098329073202009-04-14T07:40:00.000+05:302009-04-14T07:40:00.000+05:30மனமார்ந்த வாழ்த்துகள்மனமார்ந்த வாழ்த்துகள்Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-75580870060844141562009-04-14T01:02:00.000+05:302009-04-14T01:02:00.000+05:30தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் ...தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். பெயர் என்ன சார்?பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61475611249740052272009-04-13T22:32:00.000+05:302009-04-13T22:32:00.000+05:30Congratulations to your loving kid. I know how pro...Congratulations to your loving kid. I know how proud she will be, and you the parents would be.
Hearty wishes for many more happy returns of the day.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-47662739789892008992009-04-13T20:13:00.000+05:302009-04-13T20:13:00.000+05:30வாழ்த்துக்களுக்கு நன்றி! நன்றி ராஜநடராஜன்!வாழ்த்துக்களுக்கு நன்றி! நன்றி ராஜநடராஜன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-89233925327340936922009-04-13T20:04:00.000+05:302009-04-13T20:04:00.000+05:30பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்து...பட்டங்கள் ஆளவும் புது சட்டங்கள் செய்யவும் வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-69600199918603231372009-04-13T19:57:00.000+05:302009-04-13T19:57:00.000+05:30முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வால்பொண்ணு.வாழ...முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வால்பொண்ணு.

வாழ்த்துக்கும் என் சார்பாகவும் என் செல்லத்தின் சார்பாகவும் மிக்க நன்றி.

அப்புறம் ஒரு சந்தேகம்.

வால்பையன் தெரியும், இது யாரு, புதுசா வால்பொண்ணு ?

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-82734641329948382412009-04-13T19:47:00.000+05:302009-04-13T19:47:00.000+05:30CONGRATULATIONS செல்லம் ...CONGRATULATIONS செல்லம் ...வால்பொண்ணுhttps://www.blogger.com/profile/07646694582709455873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-5561698490199999652009-04-13T19:44:00.000+05:302009-04-13T19:44:00.000+05:30நன்றி உண்மை விரும்பி. தங்களது தமிழகப் பயணம் சிறப்ப...நன்றி உண்மை விரும்பி. தங்களது தமிழகப் பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-85443165718751499682009-04-13T16:06:00.000+05:302009-04-13T16:06:00.000+05:30தங்களது செல்லமகள் மேலும், மேலும் பல வெற்றிகளை குவி...தங்களது செல்லமகள் மேலும், மேலும் பல வெற்றிகளை குவித்திட எனது மனம்மார்ந்த வாழ்த்துக்கள் !
இபபடிக்கு.
உண்மைவிரும்பி
மும்பை.govindasamyhttps://www.blogger.com/profile/17900786437126395523noreply@blogger.com