tag:blogger.com,1999:blog-8409534894563577128.post8034663039747006125..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: வாண வேடிக்கையா? வெறும் புஸ்வாணமா?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-49755569260641644952009-10-15T21:18:42.575+05:302009-10-15T21:18:42.575+05:30மிக்க நன்றி தாமஸ் ரூபன்!
உங்களுக்கும் உங்கள் குடு...மிக்க நன்றி தாமஸ் ரூபன்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் கூட மனமார்ந்த வாழ்த்துக்கள்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-30010074822161179762009-10-15T19:59:31.155+05:302009-10-15T19:59:31.155+05:30உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தார்,நண்பர...உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தார்,நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். ஸ்பெசலாக இளம் படைப்பாளி (ஓவியர்)வித்யா அவர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-11037457585638914082009-10-14T07:57:25.285+05:302009-10-14T07:57:25.285+05:30உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அகில் பூங்கு...உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அகில் பூங்குன்றன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-43398652478190150452009-10-14T07:56:39.086+05:302009-10-14T07:56:39.086+05:30அன்புள்ள தாமஸ் ரூபன்!
//பாதிப்பு இன்னம் சரியாகவில...அன்புள்ள தாமஸ் ரூபன்!

//பாதிப்பு இன்னம் சரியாகவில்லை என்பது எண்பது சதவித உண்மை சார். //

பொருளாதாரத்தில் குறிப்பாக ஏற்றுமதி துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இன்னமும் சரியாக வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மைதான். பங்குசந்தைகள் தற்போதைய பொருளாதார நிலையை பிரதிபலிப்பதை விட வருங்காலத்தின் நம்பிக்கைகளையே அதிகமாக பிரதிபலிக்கின்றன. ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லிய படி நம்பிக்கைகள் எந்த அளவுக்கு நிஜமாகும் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-9925117143530619552009-10-13T23:07:39.256+05:302009-10-13T23:07:39.256+05:30தீபாவளி வாழ்த்துகள்...தீபாவளி வாழ்த்துகள்...அகில் பூங்குன்றன்https://www.blogger.com/profile/11892108405678867386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-6342144300106798202009-10-13T23:07:38.842+05:302009-10-13T23:07:38.842+05:30தீபாவளி வாழ்த்துகள்...தீபாவளி வாழ்த்துகள்...அகில் பூங்குன்றன்https://www.blogger.com/profile/11892108405678867386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-47294916159290033172009-10-13T20:09:22.735+05:302009-10-13T20:09:22.735+05:30//சென்ற வாரம் புஸ்வாண வாரமாக இருந்தாலும், இந்த வார...//சென்ற வாரம் புஸ்வாண வாரமாக இருந்தாலும், இந்த வாரம் ஆயிரம் சர வெடியுடன் ஆரம்பித்துள்ளது//

தேர்தல் வெடிப் போல் உள்ளது.(நேரம் கிடைத்தால் இதை கொஞ்சம் கேளுங்கள் சார் உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம் http://www.bbc.co.uk/tamil/highlights/story/2009/09/090914_aftershock.shtml)
பாதிப்பு இன்னம் சரியாகவில்லை என்பது எண்பது சதவித உண்மை சார்.
நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-16349235164487257032009-10-13T11:32:03.718+05:302009-10-13T11:32:03.718+05:30நன்றி வால்பையன்!
சென்ற வாரம் புஸ்வாண வாரமாக இருந்...நன்றி வால்பையன்!

சென்ற வாரம் புஸ்வாண வாரமாக இருந்தாலும், இந்த வாரம் ஆயிரம் சர வெடியுடன் ஆரம்பித்துள்ளது. மிச்சமுள்ள மூன்று வர்த்தக தினங்களில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-50538577549271462032009-10-12T21:59:03.094+05:302009-10-12T21:59:03.094+05:30தீபாவளி புஸ்வானம் முதல் வாரத்திலேயே ஆரம்பிச்சிருச்...தீபாவளி புஸ்வானம் முதல் வாரத்திலேயே ஆரம்பிச்சிருச்சா தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33016458491340296892009-10-12T19:03:48.934+05:302009-10-12T19:03:48.934+05:30தகவலுக்கு நன்றி ரஹ்மான்!
//பொதுவாக தீபாவளியை முன்...தகவலுக்கு நன்றி ரஹ்மான்!

//பொதுவாக தீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தை மேலேறும்.(குஜராத்தியர்கள் தீபாவளி சமயத்தில்தான் சந்தையில் அதிக முதலீட்டு செய்வார்களாம்,முதலீட்டிற்கு ஏற்ற தருணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்)//

//நீங்கள் கூறியதுபோல் இதுவும் புஷ்வானம் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றது.//

நீங்கள் சொல்வது உண்மையென்றாலும், தீபாவளி (குஜராத்தியர்களுக்கு வருடப் பிறப்பு) அன்று நடக்கும் ஒரு மணி நேர வர்த்தகத்தில் மிக குறைந்த அளவு மட்டுமே அவர்கள் பங்குகளை வாங்குவார்கள். அதன் காரணமாக மட்டுமே பங்கு சந்தை மேலே போவது கடினம். பதிவிலேயே சொன்னபடி, சந்தை ஒரு முக்கிய அரண் நிலைக்கு அருகே இருக்கின்றது. சந்தை சரியாமல் தடுப்பதற்காக சில பெரிய வர்த்தகர்கள் முக்கிய பங்குகளை வாங்கி சென்செக்ஸ், நிபிட்டி குறியீடுகளை கீழே விழாமல் தடுக்க முயற்சி செய்வதுண்டு. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், ஆயிரம் புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர வாய்ப்புள்ளது. ஆனால் இந்த வளர்ச்சியில் பெரிய பங்குகள் மட்டுமே அதிகம் இடம் பெறக் கூடும். இந்த வளர்ச்சியில் பங்கு பெற்று லாபம் சம்பாதிப்பதைக் காட்டிலும், மாட்டிக் கொள்ளவே அதிக வாய்ப்புள்ளது. எனவேதான் சிறிய வர்த்தகர்கள் எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்யுமாறு பதிவிட்டிருந்தேன்.

மற்றபடிக்கு, உரிய ஸ்டாப் லாஸ் லிமிட் வைத்து வர்த்தகம் செய்பவர்கள் தொடர்ந்து எப்போதும் போல வர்த்தகம் செய்யலாம்.

உங்களுக்கு எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-50025291069800084652009-10-12T10:28:18.616+05:302009-10-12T10:28:18.616+05:30//மற்ற முதலீடுகளுக்கும் பங்கு முதலீட்டிற்கும் ஒரு ...//மற்ற முதலீடுகளுக்கும் பங்கு முதலீட்டிற்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது. அதாவது, முதலீட்டுப் பணம் முழுமையாக கூட மூழ்கிப் போய் விடும் அபாயம் பங்கு முதலீட்டில் உள்ளது. எனவே, ஒரு பங்கு குறைந்த பட்சம் 25-30 சதவீதம் (ஒரு ஆண்டுக்கு) வருவாய் தரும் வாய்ப்பு இருந்தால் மட்டுமே முதலீட்டைப் பற்றி யோசிக்க வேண்டும். அதுவும் அந்த நிறுவனம் 'அடிப்படையில் மிகச் சிறப்பானதாக வளரும் நிறுவனமாக' (rising star growth companies) இருந்தால் அல்லது 'ஒரு கடுமையான சூழலில் இருந்து மீண்டு வருவதாக (recovery stocks)' இருந்தால் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.//
சரியாக சொன்னீர்கள்.பொதுவாக தீபாவளியை முன்னிட்டு பங்கு சந்தை மேலேறும்.(குஜராத்தியர்கள் தீபாவளி சமயத்தில்தான் சந்தையில் அதிக முதலீட்டு செய்வார்களாம்,முதலீட்டிற்கு ஏற்ற தருணம் என்று அவர்கள் கருதுகிறார்கள்)
நீங்கள் கூறியதுபோல் இதுவும் புஷ்வானம் ஆகக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றது.

//அப்படியே தீபாவளிக்கும் இப்போதே அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என் தரப்பிலிருந்து.//
உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்Btc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-61797096552575302292009-10-11T21:11:03.103+05:302009-10-11T21:11:03.103+05:30நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!
//நீண்ட கால முதலீட்ட...நன்றி நெற்குப்பை தும்பி ஐயா!

//நீண்ட கால முதலீட்டார்களுக்கு கடந்த ஆறு மாத ஏற்றம் மிக வேகமாக வந்திருக்கிறதோ, அது நல்லதா இல்லையா என்ற ஐயம் இருக்கிறது.
பட்டாசுகள், மத்தாப்புகள் இல்லாமல், சிறிது காலம் 15000 - 18000 இருந்து விட்டு மேலே போவது நல்லது எனத் தோன்றுகிறது. //

நிச்சயமாக நல்லது இல்லை. இது போன்ற வேகமான சந்தை போக்கு, சிறிய முதலீட்டாளர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பையும் கொடுப்பதில்லை. வலுவான கட்டமைப்பு கொண்ட, வேகமாக செயல்படும் திறமை கொண்ட மிகப் பெரிய வர்த்தகர்கள் மட்டுமே பெரிய அளவு பலன் பெறுகின்றனர். இனிமேல் கிடைக்கக் கூடிய சிறிய அளவு லாபத்திற்காக சிறிய முதலீட்டாளர்கள் அதிக ரிஸ்க் எடுக்கக் கூடாது என்றே தோன்றுகிறது.

//நான் பெரிய chaartist அல்லன்.//

வரைபடங்கள் வர்த்தகர்களின் மனநிலையை கணிக்க உதவுகின்ற ஒருவித கருவிகள் மட்டுமே. உங்களைப் போன்ற அனுபவஸ்தர்களால் வரைபடங்கள் இல்லாமலேயே சந்தை போக்கை ஓரளவுக்கு சரியாக கணிக்க முடியும்.

நன்றி ஐயா!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-9829108697039129562009-10-11T21:03:30.928+05:302009-10-11T21:03:30.928+05:30//நாம் புஸ்வானம் என நினைத்துக் கொண்டு இருக்கும் இ...//நாம் புஸ்வானம் என நினைத்துக் கொண்டு இருக்கும் இரண்டாவது புஸ்வானம்!! சிறிது நேரம் கழித்து வெடித்தாலும் வெடிக்கலாம்!!. காலம் பதில் சொல்லும். //

உண்மைதான் தாமஸ் ரூபன்! எதற்கும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-13990136588237340372009-10-11T21:02:38.235+05:302009-10-11T21:02:38.235+05:30//வரும் வாரத்தில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை...//வரும் வாரத்தில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை பங்குசந்தைக்கு விடுமுறை நான்கே வர்த்தக தினங்கள் உள்ளது. //

தகவலுக்கு நன்றி தாமஸ் ரூபன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88086951422226283692009-10-11T21:01:25.873+05:302009-10-11T21:01:25.873+05:30நன்றி பொதுஜனம்!
//ரெண்டாயிரம் வருடமாக எல்லா அடியு...நன்றி பொதுஜனம்!

//ரெண்டாயிரம் வருடமாக எல்லா அடியும் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் (ரொம்ப நல்லவங்க). //

அப்படியும் சொல்ல முடியாது. மேலே இருந்து அடி வாங்கினாலும், தமக்கு கீழே யாராவது அடி வாங்குமளவுக்கு இருக்கிறார்களா என்பதை பார்த்து அவர்களை அடித்த (வஞ்சனை செய்த) வண்ணமே இருக்கிறார்கள்.

அடி வாங்கவும் வேண்டாம்! யாரையும் அடிக்கவும் வேண்டாம் என்ற முடிவுக்கு இந்தியர்கள் வரும் வரை இப்படித்தான் "பல ஆண்டுகள் பின்தங்கிய நிலையிலேயே" இந்தியா இருக்கும்.

//இன்னும் கொஞ்சம் கிடைத்தால் பரவாயில்லை என்று மேலும் மேலும் மோதுகிறார்கள்.சராசரியாக பத்து முதல் பதினைந்து சதவீதம் லாபம் வந்தால் போதும் என திருப்தி அடைவது இல்லை. //

உண்மைதான்.

ஆசை லாபத்தை கொடுக்கிறது. ஆனால் பேராசை நஷ்டத்தைக் கொடுக்கிறது.

ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வித்தியாசத்தை சரியாக உணர்ந்து செயல்படுபவர்களே சந்தையில் பெரிய அளவுக்கு வெற்றி பெறுகிறார்கள்.

//இருந்தாலும் எல்லோரும் கொண்டாடுவோம். எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.//

நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முக்கியமாக உங்கள் வீட்டு புதுவரவுக்கும் தீபாவளி நல வாழ்த்துக்கள்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-53095108732475268012009-10-11T20:53:43.766+05:302009-10-11T20:53:43.766+05:30நன்றி சங்கர்!
உங்களுக்கும் தீபாவளி வார வாழ்த்துக்...நன்றி சங்கர்!

உங்களுக்கும் தீபாவளி வார வாழ்த்துக்கள்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-11247899319482902792009-10-11T19:16:40.145+05:302009-10-11T19:16:40.145+05:30நீண்ட கால முதலீட்டார்களுக்கு கடந்த ஆறு மாத ஏற்றம் ...நீண்ட கால முதலீட்டார்களுக்கு கடந்த ஆறு மாத ஏற்றம் மிக வேகமாக வந்திருக்கிறதோ, அது நல்லதா இல்லையா என்ற ஐயம் இருக்கிறது. பட்டாசுகள், மத்தாப்புகள் இல்லாமல், சிறிது காலம் 15000 - 18000 இருந்து விட்டு மேலே போவது நல்லது எனத் தோன்றுகிறது. நான் பெரிய chaartist அல்லன்.nerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-39028446873222358982009-10-11T18:30:22.905+05:302009-10-11T18:30:22.905+05:30நாம் புஸ்வானம் என நினைத்துக் கொண்டு இருக்கும் இர...நாம் புஸ்வானம் என நினைத்துக் கொண்டு இருக்கும் இரண்டாவது புஸ்வானம்!! சிறிது நேரம் கழித்து வெடித்தாலும் வெடிக்கலாம்!!. காலம் பதில் சொல்லும்.

நன்றி சார்..Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-60175894418260228022009-10-11T18:03:22.058+05:302009-10-11T18:03:22.058+05:30//வரும் வாரம் வாணவேடிக்கைகள் இருக்குமா அல்லது சென்...//வரும் வாரம் வாணவேடிக்கைகள் இருக்குமா அல்லது சென்ற வாரத்தைப் போல இன்னொரு புஸ்வாண வாராமாக போய் விடுமா என்பதே இப்போதைய கேள்வி. //

மொத்தத்தில் எப்படி இருந்தாலும் வேடிக்கை பார்த்து சந்தோசப் பட்டுக்கவேண்டியதுதான் சார்!!!

வரும் வாரத்தில் தேர்தலை முன்னிட்டு செவ்வாய்கிழமை பங்குசந்தைக்கு விடுமுறை நான்கே வர்த்தக தினங்கள் உள்ளது.

பதிவுக்கு நன்றி சார் ..Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33950288371813962112009-10-11T17:51:12.269+05:302009-10-11T17:51:12.269+05:30வெடிகள் புஸ் ஆவது இந்தியர்களுக்கு ஒன்றும் புதிது அ...வெடிகள் புஸ் ஆவது இந்தியர்களுக்கு ஒன்றும் புதிது அல்ல.ரெண்டாயிரம் வருடமாக எல்லா அடியும் வாங்கி கொண்டுதான் இருக்கிறார்கள் (ரொம்ப நல்லவங்க). பங்கு சந்தையை பொறுத்த வரை நிச்சய தன்மை இல்லாத நிலையே நம்மை தடுமாற வைக்கிறது.இன்னும் கொஞ்சம் கிடைத்தால் பரவாயில்லை என்று மேலும் மேலும் மோதுகிறார்கள்.சராசரியாக பத்து முதல் பதினைந்து சதவீதம் லாபம் வந்தால் போதும் என திருப்தி அடைவது இல்லை. பெரிதாக வெடிக்கும் என எதிர்பார்த்து அது புஸ்வானம் ஆகி ஏமாந்து போகிறார்கள்.இதில் தவறாமல் லாபம் அனுபவிப்பது என்னவோ கும்பாணி போன்ற பட்டாசு வியாபாரிகள் தான். இருந்தாலும் எல்லோரும் கொண்டாடுவோம். எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-34657316831839891542009-10-11T17:35:04.048+05:302009-10-11T17:35:04.048+05:30நல்ல அலசல்
உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்...நல்ல அலசல்

உங்களுக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்ச.சங்கர்https://www.blogger.com/profile/12340838895844044005noreply@blogger.com