tag:blogger.com,1999:blog-8409534894563577128.post8230821715139269784..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் - முதலீடு செய்யலாம்.Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-8738567421680757352010-03-19T22:33:31.642+05:302010-03-19T22:33:31.642+05:30நன்றி பொதுஜனம்!நன்றி பொதுஜனம்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-54291506372455776462010-03-19T22:32:24.033+05:302010-03-19T22:32:24.033+05:30நன்றி தாமஸ் ரூபன்!
//.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P....நன்றி தாமஸ் ரூபன்!

//.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.
உங்கள் பரிந்துரைக்கு நன்றி சார்.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.//

NTPC நிறுவனத்துடன் பெர்சிஸ்டேன்ட் சிஸ்டம்ஸ் நிறுவனத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் முன்னதன் பங்குகள் ஏற்கனவே சந்தையில் வர்த்தகமாகி வந்தன என்பதுடன் அந்த பங்கின் சந்தை உத்தேச மதிப்பின் (Market Value) அளவிலேயே வெளியீட்டு விலை நிர்ணயம் செய்யப் பட்டது. ஆனால், பெர்சிஸ்டேன்ட் நிறுவனத்தின் பங்குகளின் விலை அதன் ஒத்த நிறுவனங்களின் விலையை விட குறைவாகவே நிர்ணயிக்கப் பட்டது (Priced at a discount to its value) சாதகமான ஒன்றாகும்.

ஒரு பங்கினை எப்படி மதிப்பீடு செய்ய வேண்டும் என்பதை பின்னர் ஒருமுறை நேரம் கிடைக்கும் போது விளக்க முயற்சிக்கிறேன்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37111079204650107332010-03-19T22:27:32.060+05:302010-03-19T22:27:32.060+05:30நன்றி DG !நன்றி DG !Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-53735572222807377932010-03-19T19:46:35.478+05:302010-03-19T19:46:35.478+05:30உங்கள் பரிந்துரைக்கு நன்றி சார்.ஆனால் நல்ல நிறுவனம...உங்கள் பரிந்துரைக்கு நன்றி சார்.ஆனால் நல்ல நிறுவனமான N.T.P.C யின் மறுபங்கு IPO வெளியீடு தோல்வி கோஞசம் யோசிக்கவைக்கிறது.

பகிர்வுக்கு நன்றி சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-37464491262077231402010-03-19T02:46:47.111+05:302010-03-19T02:46:47.111+05:30nanri talaivananri talaivaMCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-24882819078188417052010-03-18T22:25:19.258+05:302010-03-18T22:25:19.258+05:30பெர்சிஷ்டேன்ட் - பெயரே நம்பிக்கை தருகிறது. - முதன்...பெர்சிஷ்டேன்ட் - பெயரே நம்பிக்கை தருகிறது. - முதன் முறையாக ஒரு நிறுவனத்தை அழுத்தமாக பரிந்துரை செய்துள்ளீர்கள். முயற்சிக்கிறோம் .பங்கு சந்தையில் நோண்டி நோங்கேடுக்கும் பலர் மததியில் ஏதோ கொஞ்சம் பங்கெடுக்க விரும்பும் சிறு(வாடு) முதலீட்டளர்கள் கவனிக்கவும்.அனேகமாக 2010 ட்ரேடிங் வருடமாக தான் இருக்கும் என நிபுணர்கள் சொல்கிறார்கள். இருப்பினும் நல்ல பங்குகளை சாவகாசமாக வாங்கலாம்.மாயாவதி கழுத்தில் போடுவதற்கு பதில் இந்திய முன்னேற்றத்தில் பங்கு கொள்ளும் நிறுவனத்தில் முதலீடு செய்யலாம்.நமக்கு நம் சந்ததியினர் சிலை வைப்பார்கள்.பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.com