tag:blogger.com,1999:blog-8409534894563577128.post842299412892784446..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52386002208619236522009-02-28T15:55:00.000+05:302009-02-28T15:55:00.000+05:30அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா//மீண்டும் ஒரு உபயோக...அன்புள்ள நெற்குப்பை தும்பி ஐயா

//மீண்டும் ஒரு உபயோகமுள்ள பதிவு. உங்கள் topic selection கண்டு பொறாமைப்படுகிறேன். தொடர்க உங்கள் பணி//

நன்றி ஐயா! உங்கள் ஆசீர்வாதம் மற்றும் ஆதரவு தொடர வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-45234981418163882712009-02-28T10:29:00.000+05:302009-02-28T10:29:00.000+05:30மீண்டும் ஒரு உபயோகமுள்ள பதிவு. உங்கள் topic sele...மீண்டும் ஒரு உபயோகமுள்ள பதிவு. உங்கள் topic selection கண்டு பொறாமைப்படுகிறேன். தொடர்க உங்கள் பணிnerkuppai thumbihttps://www.blogger.com/profile/05692863138080283660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-56989471897641075362009-02-28T07:21:00.000+05:302009-02-28T07:21:00.000+05:30அன்புள்ள ராமசுப்ரமணிய ஷர்மாகருத்துரைக்கு நன்றி. /...அன்புள்ள ராமசுப்ரமணிய ஷர்மா

கருத்துரைக்கு நன்றி.

//நல்ல பதிவு நண்பரே...நிச்சியமாக இந்த பயிற்சிகள்...நமது மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று நம்புகிறேன்...பயிற்சிக்கு பிறகு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்....நன்றி...//

கண்டிப்பாக முயற்சி செய்யுங்கள். இன்றைய இளைஞரின் (என்னையும் சேர்த்து) மிக முக்கிய பிரச்சினை இந்த மன அழுத்தம். பல முறை நான் யோசித்திருக்கிறேன், பழங்கால மனிதர்களெல்லாம் பாக்கியவான்கள் என்று. அவர்கள் கண்டிப்பாக நம் அளவுக்கு மன உளைச்சலில் அவதிப் பட்டிருக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நானும் கூட பதிவில் குறிப்பிடப் பட்டுள்ள சில பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். நம்புவோம் இதில் நாம் வெல்வோம் என்று.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-64150534076232035292009-02-28T00:14:00.000+05:302009-02-28T00:14:00.000+05:30நல்ல பதிவு நண்பரே...நிச்சியமாக இந்த பயிற்சிகள்...ந...நல்ல பதிவு நண்பரே...நிச்சியமாக இந்த பயிற்சிகள்...நமது மன அழுத்தத்தை குறைக்க உதவும் என்று நம்புகிறேன்...பயிற்சிக்கு பிறகு எனது கருத்துக்களை தெரிவிக்கிறேன்....நன்றி...RAMASUBRAMANIA SHARMAhttps://www.blogger.com/profile/03728834349306141070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-71838411467866254052009-02-27T23:08:00.000+05:302009-02-27T23:08:00.000+05:30//எவ்வளவு அசால்ட்டாக எவ்வளவு பெரிய தத்துவத்தை அள்ள...//எவ்வளவு அசால்ட்டாக எவ்வளவு பெரிய தத்துவத்தை அள்ளி தெளித்து விட்டு போய் கொண்டே இருகிறார் பொதுஜனம்.//

பேருலதான் பொதுஜனம். ஆளு கில்லாடில்ல.

//தயவுசெய்து அவரை அடிக்கடி எழுத சொல்லுங்கள்.//

எனக்குக் கூட ஆசைதான். நானே சொல்லி இருக்கிறேன். ஆனா, ஐயா ரொம்ப 'பிசி'ல்லே?Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-3532078462454833452009-02-27T22:35:00.000+05:302009-02-27T22:35:00.000+05:30//ரஹ்மான் மியூசிக் நான் கேட்டதால்தான் அவர் பிரபலம்...//ரஹ்மான் மியூசிக் நான் கேட்டதால்தான் அவர் பிரபலம் ஆயி ஆஸ்கர் வாங்கினார். நான் ஒட்டு போட்டதால்தான் மன் மோகன் பிரதமர் ஆனார். நன் டிவி பார்த்தால்தான் டெண்டுல்கர் இன்னும் வெளயடுரர்.//

எவ்வளவு அசால்ட்டாக எவ்வளவு பெரிய தத்துவத்தை அள்ளி தெளித்து விட்டு போய் கொண்டே இருகிறார் பொதுஜனம்.

தயவுசெய்து அவரை அடிக்கடி எழுத சொல்லுங்கள்.

அந்த வரிகளை படிக்கும் போது எனக்குள் புது ரத்தம் ஓடுவது போல் ஒரு உணர்வுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-23396929503657619012009-02-27T22:30:00.000+05:302009-02-27T22:30:00.000+05:30அன்புள்ள பொதுஜனம் கருத்துரைக்கு நன்றி. //மனதை பாசி...அன்புள்ள பொதுஜனம்

கருத்துரைக்கு நன்றி.

//மனதை பாசிடிவ் ஆக வைக்க இயல்வது நம் ஜீன்களில் புதைந்து உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. (உபயம் கார்டியன் பத்திரிக்கை. ). இருப்பினும் நம் பணி செய்யும் இடம், வீட்டு உறவுகள், நண்பர்கள் போன்ற விஷயங்கள் நம் மன நிலையை பாதிக்கின்றன. இதில் நண்பர் சொன்ன மன பயிற்சிகள் அவசியம். மனசை இரும்பாகவும் இலவம் பஞ்சாகவும் வைப்பது நம் மனதில் உள்ளது.//

உண்மைதான். பயிற்சி பல விஷயங்களை எளிமையாக்குதிறது. நாம் இது பற்றி பல முறை விவாதித்து இருக்கிறோம். தனிப் பட்ட முறையில், நான் இப்போது மனதை இலகுவாக்குவது பற்றிய (சுய வழி) பயிற்சியில்தான் ஈடுபட்டிருக்கிறேன். பார்க்கலாம், எந்த அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று.

//ஒவ்வொரு வாழ்வும் ஒரு வரலாறு. அதில் சம்பவங்கள் முக்கியம் இல்லை. சம்பவம் நடந்தது தான் முக்கியம். சம்பவமே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையா ? மனசு கொஞ்சம் துவண்டால் உலகம் பிறந்தது எனக்காக என்று பாடுங்கள். ரஹ்மான் மியூசிக் நான் கேட்டதால்தான் அவர் பிரபலம் ஆயி ஆஸ்கர் வாங்கினார். நான் ஒட்டு போட்டதால்தான் மன் மோகன் பிரதமர் ஆனார். நன் டிவி பார்த்தால்தான் டெண்டுல்கர் இன்னும் வெளயடுரர். சூன பானா போ போ போய்டே இரு...//

அருமையான சிந்தனை. நாம் வாழும் வரைதான் இந்த உலகம். எனவே, இந்த உலகம் நமக்கு ஒரு படி கீழேதான். இல்லையா?

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-60237458858386075962009-02-27T22:04:00.000+05:302009-02-27T22:04:00.000+05:30மனதை பாசிடிவ் ஆக வைக்க இயல்வது நம் ஜீன்களில் ப...மனதை பாசிடிவ் ஆக வைக்க இயல்வது நம் ஜீன்களில் புதைந்து உள்ளது என ஆய்வுகள் கூறுகின்றன. (உபயம் கார்டியன் பத்திரிக்கை. ). இருப்பினும் நம் பணி செய்யும் இடம், வீட்டு உறவுகள், நண்பர்கள் போன்ற விஷயங்கள் நம் மன நிலையை பாதிக்கின்றன. இதில் நண்பர் சொன்ன மன பயிற்சிகள் அவசியம். மனசை இரும்பாகவும் இலவம் பஞ்சாகவும் வைப்பது நம் மனதில் உள்ளது. ஒவ்வொரு வாழ்வும் ஒரு வரலாறு. அதில் சம்பவங்கள் முக்கியம் இல்லை. சம்பவம் நடந்தது தான் முக்கியம். சம்பவமே இல்லாத வாழ்க்கை வாழ்க்கையா ? மனசு கொஞ்சம் துவண்டால் உலகம் பிறந்தது எனக்காக என்று பாடுங்கள். ரஹ்மான் மியூசிக் நான் கேட்டதால்தான் அவர் பிரபலம் ஆயி ஆஸ்கர் வாங்கினார். நான் ஒட்டு போட்டதால்தான் மன் மோகன் பிரதமர் ஆனார். நன் டிவி பார்த்தால்தான் டெண்டுல்கர் இன்னும் வெளயடுரர். சூன பானா போ போ போய்டே இரு...பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-34477344629968317232009-02-27T20:33:00.000+05:302009-02-27T20:33:00.000+05:30கருத்துரைக்கு நன்றி ஷாஜி //கண்டிப்பாக. பதிவுலகம் ந...கருத்துரைக்கு நன்றி ஷாஜி

//கண்டிப்பாக. பதிவுலகம் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காகவே இருக்கிறது. .//

உண்மைதான் ஷாஜி.

நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-91532242519264189592009-02-27T20:29:00.000+05:302009-02-27T20:29:00.000+05:30//வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலா...//வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலாக்ஸ் தான், //

கண்டிப்பாக. பதிவுலகம் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காகவே இருக்கிறது. .ஷாஜிhttps://www.blogger.com/profile/11590328414318452003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-55063405865376672252009-02-27T18:21:00.000+05:302009-02-27T18:21:00.000+05:30அன்புள்ள வால்பையன்//வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் ப...அன்புள்ள வால்பையன்

//வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலாக்ஸ் தான், //

கண்டிப்பாக. பதிவுலகம் நல்ல பயனுள்ள பொழுதுபோக்காகவே இருக்கிறது. .

//(நம்ம சீட்டு சூடாகுதுன்னு பார்த்தா டோட்டலா சீட்டு கிழிஞ்ச்சிரும் போலருக்கே)//

ஆமாம் இந்த காலத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கொஞ்ச நேரம் சீட்டு காலியா இருந்தா, யாரவது வந்து பிடிச்சுக்குவாங்க. :)

நன்றிMaximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-26531657166225922022009-02-27T16:47:00.000+05:302009-02-27T16:47:00.000+05:30வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலாக்...வேலைகளுக்கு மத்தியில் ப்ளாக் படிப்பதும் ஒரு ரிலாக்ஸ் தான், ஆனாலும் கொஞ்சம் நடந்து பக்கத்து டேபிளுக்கு போய் அரட்டை அடிப்பது ஒரே இடத்தில் அம்ர்ந்திருக்கும் சலிப்பை போக்கும்.

(நம்ம சீட்டு சூடாகுதுன்னு பார்த்தா டோட்டலா சீட்டு கிழிஞ்ச்சிரும் போலருக்கே)வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com