tag:blogger.com,1999:blog-8409534894563577128.post8555491989751972397..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: அசலூர் நல்ல செய்தியும் உள்ளூர் கெட்ட செய்தியும்!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-77448047385108564802009-08-11T22:05:33.896+05:302009-08-11T22:05:33.896+05:30//ஒரு கூமுட்டைபயன்
1250$ லிருந்து 1650$ வரை செல்லு...//ஒரு கூமுட்டைபயன்
1250$ லிருந்து 1650$ வரை செல்லும்னு எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி டரியலாக்கிட்டான் அதான் கேட்டேன்!//

ரொம்ப திட்டாதீங்க. பாவம் அவர்.

சந்தையில இதெல்லாம் சகஜமப்பா!

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-15135915830937706982009-08-11T20:10:39.698+05:302009-08-11T20:10:39.698+05:30தற்ச்சயம் 946$
ஒரு கூமுட்டைபயன்
1250$ லிருந்து 16...தற்ச்சயம் 946$

ஒரு கூமுட்டைபயன்
1250$ லிருந்து 1650$ வரை செல்லும்னு எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பி டரியலாக்கிட்டான் அதான் கேட்டேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-86059873024916120522009-08-11T19:59:56.319+05:302009-08-11T19:59:56.319+05:30//தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!//
//ஒரு நாள்...//தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!//

//ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இன்றைய நாள் NHPC பதிவிற்காக செலவிடப் பட்டு விட்டது.//

அன்புள்ள வால்பையன்!

தங்கத்தின் நிலைப்பாடு டாலர் நிலையைப் பொறுத்தே அமையும். இப்போது டாலர் ஓரளவுக்கு வலிவு பெற ஆரம்பித்திருப்பது குறிப்பிடத் தக்கது. டாலர் வலிவு பெறும் வரை தங்க விலை நலிவடைந்தே காணப் படும். தொழிற்நுட்ப ரீதியாக தங்கத்தின் எதிர்ப்பு நிலை 950 டாலருக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-66079550778416589042009-08-10T20:33:48.916+05:302009-08-10T20:33:48.916+05:30நன்றி வால்பையன்!
//தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்...நன்றி வால்பையன்!

//தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!//

ஒரு நாள் அவகாசம் கொடுங்கள். இன்றைய நாள் NHPC பதிவிற்காக செலவிடப் பட்டு விட்டது.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-15133404778865818592009-08-10T18:58:11.047+05:302009-08-10T18:58:11.047+05:30தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!தங்கத்தின் நில்வரம் பற்றி கொஞ்சம்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-7888365803656851402009-08-10T18:41:29.873+05:302009-08-10T18:41:29.873+05:30நன்றி கார்த்திக்!நன்றி கார்த்திக்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-47434381757439780972009-08-10T12:49:38.054+05:302009-08-10T12:49:38.054+05:30// மேலும், ஏற்கனவே உண்மையான பணவீக்கம் இந்தியாவில் ...// மேலும், ஏற்கனவே உண்மையான பணவீக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ள நிலையில், //

பணவீக்கம் மைனஸ்லைல போகுது :-))
அது என்ன கணக்குல போகுதுன்னே தெரியலங்க.
// முடிந்தால் ஒரு தனி பதிவாக நாளை போட்டு விடுகிறேன்.//

நன்றிKARTHIKhttps://www.blogger.com/profile/13114495853476078602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-2903117009822954572009-08-09T22:32:38.492+05:302009-08-09T22:32:38.492+05:30நன்றி தாமஸ் ரூபன்!
//அரசாங்கம் கொடுக்கும் எல்லா ப...நன்றி தாமஸ் ரூபன்!

//அரசாங்கம் கொடுக்கும் எல்லா புள்ளி விவரங்களையும் நம்பினால் நாம் புள்ளிராஜா ஆகிவிடவேண்டியதுதான்//

நன்றாக சொன்னீர்கள்!

// இதனால் நம் நாட்டின் GTP வளர்ச்சி விகிதம் 6.2% இருந்து 4.9%விகிதமாக குறையும் வாய்ப்பு உள்ளது. //

தகவலுக்கு நன்றி!

//புதியதாக சந்தைக்கு வந்துள்ள 36Rs NHPC IPO ல் (பிரிமியம் குறைவாக உள்ளதால்)கம்பெனியில் விண்ணிப்பிக்கிலமா?//

பிரிமியத்தின் அடிப்படையில் ஒரு ஐபிஒ வில் முதலீடு செய்யக் கூடாது. மற்றபடிக்கு வெகுகாலத்திற்கு பின் வரும் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த ஐ பி ஒவிற்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன். முடிந்தால் ஒரு தனி பதிவாக நாளை போட்டு விடுகிறேன்.

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-77420251509735614542009-08-09T22:17:46.203+05:302009-08-09T22:17:46.203+05:30//மருந்து உணவாக வெகுகாலம் தொடர முடியாது//
அர்த்தம...//மருந்து உணவாக வெகுகாலம் தொடர முடியாது//

அர்த்தமுள்ள வரிகள்.

அரசாங்கம் கொடுக்கும் எல்லா புள்ளி விவரங்களையும் நம்பினால் நாம் புள்ளிராஜா ஆகிவிடவேண்டியதுதான்

இந்தியாவில் இந்த வருடத்திற்கான மழை அளவு 25% குறைவாக உள்ளது என்று இந்திய வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் நம் நாட்டின் GTP வளர்ச்சி விகிதம் 6.2% இருந்து 4.9%விகிதமாக குறையும் வாய்ப்பு உள்ளது.

//அதே சமயம் முன்சொன்ன அடிப்படை அம்சங்களின் நிலைபாடுகளில் ஏற்படும் மாறுபாடுகளை சார்ந்தே வரும் வாரம் சந்தைகள் அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன்.//

நன்றி சார்.

புதியதாக சந்தைக்கு வந்துள்ள 36Rs NHPC IPO ல் (பிரிமியம் குறைவாக உள்ளதால்)கம்பெனியில் விண்ணிப்பிக்கிலமா?Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-1569984816950987732009-08-09T21:35:22.678+05:302009-08-09T21:35:22.678+05:30நன்றி ரஹ்மான்!
இப்போதைய பணவீக்க புள்ளிவிபரத்திற்க...நன்றி ரஹ்மான்!

இப்போதைய பணவீக்க புள்ளிவிபரத்திற்கும் உண்மையான விலைவாசி உயர்வு பற்றியும் ஒரு தனி பதிவே போட்டிருக்கிறேன்!

http://sandhainilavaram.blogspot.com/2009/02/blog-post_24.html

நேரம் கிடைக்கும் போது பாருங்கள்!

நன்றி!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-81128220032111834772009-08-09T21:03:48.449+05:302009-08-09T21:03:48.449+05:30//இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் விவசாயத்...//இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு மிகவும் குறைவு என்றாலும், இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயத்தை நேரடியாக நம்பி வாழ்கின்றனர்//
//ஏற்கனவே உண்மையான பணவீக்கம் இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ள நிலையில்//

விவசாயம் பாதித்தாலே நம் நாட்டு பொருளாதாரம் ஆட்டம் காண அதிக வாய்ப்பு இருக்கிறது.அதனுடைய பாதிப்பு பங்குசந்தையிலும் காணப்படும்.
உண்மையான பணவீக்கம் என்றால் இவ்வளவு நாட்களாக நடந்தது என்ன?

அருமையான பதிவு சார் நன்றிBtc Guiderhttps://www.blogger.com/profile/11796107279791030694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-41256553335202778502009-08-09T17:17:17.295+05:302009-08-09T17:17:17.295+05:30நன்றி புகழினி!
Payrolls fell by 247,000, after a ...நன்றி புகழினி!

Payrolls fell by 247,000, after a 443,000 loss in June, the Labor Department said yesterday in Washington. The jobless rate unexpectedly dropped to 9.4 percent from 9.5 percent.

ப்ளூம்பெர்க் தகவலின் படி அமெரிக்காவில் கடந்த மாத வேலை இழப்பு எண்ணிக்கை 2,47,000. இது முந்தைய மாதத்தை விட (4,43,000) மிகவும் குறைவு ஆகும்.

வேலை இழப்பு விகிதம் 9.5 சதவீதத்தில் இருந்து 9.4 சதவீதமாக குறைந்து இருப்பது அந்நாட்டு சந்தைகளை மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அதே சமயம் வேலை இழப்பு விகிதம் பத்தை தொடும் என்று அந்நாட்டு அரசு எதிர்பார்க்கிறது. பொருளாதார மீட்சி 2010 ஆண்டில்தான் ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நன்றி

.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-7079450496957050132009-08-09T15:13:24.853+05:302009-08-09T15:13:24.853+05:30போன மாசம் 97000 பேரு அவுட்டாமே?போன மாசம் 97000 பேரு அவுட்டாமே?Anonymousnoreply@blogger.com