tag:blogger.com,1999:blog-8409534894563577128.post8779408908593298219..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: வரி குறைப்பும் தரம் இழப்பும்Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-59797405846238813572009-02-26T19:42:00.000+05:302009-02-26T19:42:00.000+05:30அன்புள்ள வால்பையன் //சிறு மாற்றம்இப்போதைய அரசு புத...அன்புள்ள வால்பையன்

//சிறு மாற்றம்
இப்போதைய அரசு புதிய அரசுக்கு என்பதற்கு பதிலாக
இப்போதைய அரசு நாட்டு மக்களுக்கு என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்//

மன்னிக்கவும். இந்த வரிவிலக்குகளால், மறைமுகமாக சில இழப்புக்கள் இருந்தாலும், நாட்டு மக்களுக்கு மாதாந்திர செலவினங்கள் சிறிதளவேனும் குறையும் என்ற வகையில் ஓரளவுக்கு லாபங்கள் உள்ளன. ஆனால், புதிதாக அமையப் போகும் அரசு தனது நிர்வாக செலவுக்கே மிகவும் கஷ்டப் படும் வகையில், இப்போதைய அரசு நிதி நிலைமையைச் சிக்கலாக்கி விட்டே போகும் என்ற பொருளில்தான் பதிவில் இவ்வாறு எழுதப் பட்டது.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-4553464314474285032009-02-26T19:39:00.000+05:302009-02-26T19:39:00.000+05:30நன்றி ஷங்கர்நன்றி ஷங்கர்Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-16053923816809121692009-02-26T13:29:00.000+05:302009-02-26T13:29:00.000+05:30//தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை அ...//தேர்தலை கருத்தில் கொண்டு இது போன்ற திட்டங்களை அள்ளி வீசும் இப்போதைய அரசு புதிய அரசுக்கு எந்த ஒரு நல்வாய்ப்பையும் வழங்க விரும்ப வில்லை என்றே தோன்றுகிறது.//

சிறு மாற்றம்
இப்போதைய அரசு புதிய அரசுக்கு என்பதற்கு பதிலாக
இப்போதைய அரசு நாட்டு மக்களுக்கு என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-48525139771812124922009-02-26T13:07:00.000+05:302009-02-26T13:07:00.000+05:30attached in Tamilish.attached in Tamilish.ஷங்கர் Shankarhttps://www.blogger.com/profile/10531091723948887590noreply@blogger.com