tag:blogger.com,1999:blog-8409534894563577128.post8817761932181092552..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: ஹீரோ சூப்பர் ஸ்டார் ஆனால்?Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88671450963928232462009-07-29T19:49:27.213+05:302009-07-29T19:49:27.213+05:30//அவரு படம்னு தெரிஞ்சும் நீங்க ஏங்க போனீங்க? பரங்க...//அவரு படம்னு தெரிஞ்சும் நீங்க ஏங்க போனீங்க? பரங்கிமலை ஜோதில சாமி படம் ஓடுதுன்னு சொன்னா, அது உண்மையான சாமி படம்னு நினைச்சுகிட்டீங்கண்ணா அது உங்க தப்பா இல்லை பரங்கி மலை ஜோதி தப்பா :))))???//

சில வார இறுதிநாட்களில் சற்று லைட்டான ஜனரஞ்சக படங்களை பார்க்க வேண்டுமென்று நானும் குடும்பமும் ஆசைப் படுகிறோம். ஆனால் அவற்றில் சில நம்மை புரட்டிப் போட்டு விடுகிறது. என்ன செய்ய?

நன்றி நரேஷ்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-33772564370897668532009-07-29T10:01:11.279+05:302009-07-29T10:01:11.279+05:30பம்மல் கே சம்மந்தம்னு இல்லை, பராசக்தி படத்தையே அக்...பம்மல் கே சம்மந்தம்னு இல்லை, பராசக்தி படத்தையே அக்ஷய் குமாரை வெச்சு ரீமேக் பண்ணா அதுல அவரு பிளே பாய் கேரக்டர்லதான் வருவாரு, கேத்ரீனா கைஃப் மாதிரி யாராவது உருகி உருகி உடம்பை காமிப்பாங்க...

அவரு அப்படி இருக்கற படத்தைதான் எடுக்கணும்னு எல்லா டைரக்டரும் விரும்புறாங்களோ என்னமோ???

அவரு படம்னு தெரிஞ்சும் நீங்க ஏங்க போனீங்க? பரங்கிமலை ஜோதில சாமி படம் ஓடுதுன்னு சொன்னா, அது உண்மையான சாமி படம்னு நினைச்சுகிட்டீங்கண்ணா அது உங்க தப்பா இல்லை பரங்கி மலை ஜோதி தப்பா :))))???

பொது ஜனம் சொல்ற மாதிரி சிடிக்கள் வாங்குவதை ஆதரிச்சு பிரச்சாரம் பண்ணலாம்னு இருக்கேன்....Naresh Kumarhttps://www.blogger.com/profile/10881282385701410940noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88202651919857106162009-07-27T18:54:40.541+05:302009-07-27T18:54:40.541+05:30//படம் வந்துருச்சா!?//
நீங்க வேற! "படம் சூப்...//படம் வந்துருச்சா!?//

நீங்க வேற! "படம் சூப்பர் டுப்பர் வெற்றி! சரித்திரம் காணாத வசூல்" என்று ஏகப் பட்ட விளம்பரங்கள்! எத்தனை அப்பாவிகள் ஏமாறப் போகிறார்களோ என்று தெரிய வில்லை.

நன்றி வால்பையன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-5759863913068170282009-07-27T18:52:24.104+05:302009-07-27T18:52:24.104+05:30நன்றி தாமஸ் ரூபன்!
//துவக்கத்தில் நல்ல படங்களில் ...நன்றி தாமஸ் ரூபன்!

//துவக்கத்தில் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று இருந்த ஆர்வம்,படம் வெற்றி பெற்றதும் அவர் கூட சேரும் பல ஜலர்க்கள் அவர் எது செய்தாலும் சூப்பர், சூப்பர்,எனக் கூறி அவர் யோசிக்க முடியாதப்படி தலைகனத்தை அதிகரித்து விடுகிறார்கள்.//

உண்மைதான் தாமஸ் ரூபன்!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-60746507781611226142009-07-27T18:18:36.291+05:302009-07-27T18:18:36.291+05:30படம் வந்துருச்சா!?படம் வந்துருச்சா!?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-16942223801727252272009-07-27T10:53:52.637+05:302009-07-27T10:53:52.637+05:30//சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் கூட, நல்...//சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகர்கள் கூட, நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று துவக்கத்தில் இருந்த ஆர்வங்கள் மாறிப் போய், கமர்ஷியல் ஹிட் படங்கள் செய்ய வேண்டும் என்று விளைகிறார்கள்.//

துவக்கத்தில் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று இருந்த ஆர்வம்,படம் வெற்றி
பெற்றதும் அவர் கூட சேரும் பல ஜலர்க்கள் அவர் எது செய்தாலும் சூப்பர், சூப்பர்,எனக்
கூறி அவர் யோசிக்க முடியாதப்படி தலைகனத்தை அதிகரித்து விடுகிறார்கள்.

//கடைசியில் பாதிக்கப்படுவது யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம், திரைப் பட விரும்பிகள்தான்! //

உண்மைதான் சார்.Thomas Rubanhttps://www.blogger.com/profile/02964178739268593001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-3045425019788612702009-07-25T22:24:54.267+05:302009-07-25T22:24:54.267+05:30நன்றி ஐந்திணை!நன்றி ஐந்திணை!Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-52180357094207620272009-07-25T22:24:31.160+05:302009-07-25T22:24:31.160+05:30நன்றி பொதுஜனம்!
// இந்த மாதிரி படம் பார்க்க பணம் ...நன்றி பொதுஜனம்!

// இந்த மாதிரி படம் பார்க்க பணம் கொடுத்து உள்ளே போகும் முன் மேல் மாடியில் உள்ள மூளையை ஆப் செய்து விட்டு போங்களேன். //

அதெல்லாம் தானாகவே ஆப் ஆகிவிடும். அதுதானாலதானே திரும்ப திரும்ப போய் மாட்டிக்கிறோம். :-)

//ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தியேட்டருக்கு செல்லும் முன் படத்தை பற்றி எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்புடனே உள்ளே செல்கிறோம். அதற்க்கு படம் மேட்ச் ஆக வில்லை என்றல் திட்டுகிறோம். //

இதற்கெல்லாமா மேட்ச் பிக்சிங் செய்ய முடியும்? :-)

//வித்யாசமான தரமான படங்களான அன்பே சிவம் ஹே ராம் போன்றவை ஏன் சரியான வசூல் கொடுக்க வில்லை. ? //

மல்லிகைப் பூவுக்கும் மார்கெட்டிங் தேவைப் படுகின்ற காலம் இது. தரமான படங்களாக இருந்தாலும் அவற்றை சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லாதது படத்தை தயாரித்தவர்களின் தவறுதான்.

//சிவாஜி போல் சரியான மசாலா படங்கள் வசூலை அள்ளிக் கொடுக்கின்றன. //

வணிக ரீதியாக சிவாஜி எந்த அளவு வெற்றி பெற்றது என்று தெரியாது. அதே சமயத்தில் அந்த படத்தையும் குசேலன் படத்தையும் வெளியிட்ட பிரமிட் சமிரா கம்பெனி மிகப் பெரிய நிதிச் சிக்கலில் மாட்டிக் கொண்டது என்பது மற்றும் தெரியும். வெற்றி பெற்றது என்று விளம்பரம் செய்வது கூட ஒரு வணிக யுத்திதான்.

//ஒரு நடிகர் அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக செய்தால் அதற்க்கு வரவேற்பு இல்லை. மாறாக குத்து பாடல வைத்து 55 வயது மாஸ் ஹீரோ ஆடினால் குடும்பத்தோடு பொய் கும்மி அடிக்கிறார்கள். //

இது எனக்கும் கூட புரிய வில்லை. ஒரு வயதானவரை இளமையாக காட்டுவதில் காட்டும் ஆர்வத்தை கதையில் அல்லது தொழிற்நுட்பத்தில் காட்டலாம். ஹாலிவுட்டில் எத்தனையோ பெரிய ஹீரோக்கள் சற்று வயதான வேடத்தில் வந்தே பட்டையை கிளப்பும் போது, நம்மூரில் மட்டும் ஹீரோக்களை கல்லூரி வயதிலேயே காட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

//ஆக ரசிகர்களின் ரசனை திறன் மாறாத வரை , ரசிக்கும் திறமை வளராத வரை குப்பை படங்கள் கோபுரம் பொய் கொண்டுதான் இருக்கும்.//

உண்மைதான். We deserve the movies we watch.

//அம்மாதிரி படங்களின் வருகையை குறைக்க ஒரு வழி.. அந்த படங்களின் திருட்டு சீடி யை குறைந்த விலையில் வாங்கி பார்க்காமல் குப்பையில் போடலாம்..//

உண்மைதான். இன்றைய தேதியில் வெளி வரும் பல படங்கள் திருட்டு சிடியில் பார்க்கக் கூட தகுதி இல்லாதவைதான்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-28777076856548594952009-07-25T19:13:58.157+05:302009-07-25T19:13:58.157+05:30//பல கழுதை வயதானாலும்//
நச்!//பல கழுதை வயதானாலும்//
நச்!ஐந்திணைhttps://www.blogger.com/profile/16466503700082327259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88124461407967800612009-07-25T18:01:55.528+05:302009-07-25T18:01:55.528+05:30தெரிந்தே ஏன் வேட்டிக்குள் கண்டதை விட்டு கொள்கிறீர்...தெரிந்தே ஏன் வேட்டிக்குள் கண்டதை விட்டு கொள்கிறீர்கள் ? இந்த மாதிரி படம் பார்க்க பணம் கொடுத்து உள்ளே போகும் முன் மேல் மாடியில் உள்ள மூளையை ஆப் செய்து விட்டு போங்களேன். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். தியேட்டருக்கு செல்லும் முன் படத்தை பற்றி எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்புடனே உள்ளே செல்கிறோம். அதற்க்கு படம் மேட்ச் ஆக வில்லை என்றல் திட்டுகிறோம். சினிமா பார்க்க செல்லும் ஜீவன்களுக்கு ஒரு வேண்டுகோள். நல்ல சினிமா பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நியாயமானதே. வித்யாசமான தரமான படங்களான அன்பே சிவம் ஹே ராம் போன்றவை ஏன் சரியான வசூல் கொடுக்க வில்லை. ? சிவாஜி போல் சரியான மசாலா படங்கள் வசூலை அள்ளிக் கொடுக்கின்றன. ஒரு நடிகர் அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக செய்தால் அதற்க்கு வரவேற்பு இல்லை. மாறாக குத்து பாடல வைத்து 55 வயது மாஸ் ஹீரோ ஆடினால் குடும்பத்தோடு பொய் கும்மி அடிக்கிறார்கள். ஆக ரசிகர்களின் ரசனை திறன் மாறாத வரை , ரசிக்கும் திறமை வளராத வரை குப்பை படங்கள் கோபுரம் பொய் கொண்டுதான் இருக்கும். அம்மாதிரி படங்களின் வருகையை குறைக்க ஒரு வழி.. அந்த படங்களின் திருட்டு சீடி யை குறைந்த விலையில் வாங்கி பார்க்காமல் குப்பையில் போடலாம்..பொதுஜனம்https://www.blogger.com/profile/06953538388217695639noreply@blogger.com