tag:blogger.com,1999:blog-8409534894563577128.post9111854752858534648..comments2024-02-19T15:46:47.032+05:30Comments on சந்தை நிலவரம்: பொறுத்தது போதும்! பொங்கி எழு!Maximum Indiahttp://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8409534894563577128.post-10266950025343382062009-03-15T22:10:00.000+05:302009-03-15T22:10:00.000+05:30நன்றி dg//சிட்டி பேங்கின் "லாப" கணக்கை நம்பலாமா சா...நன்றி dg

//சிட்டி பேங்கின் "லாப" கணக்கை நம்பலாமா சார் ??????????//

எனக்கும் கூட இந்த சந்தேகம் உண்டு. எனவேதான், நீண்ட கால நோக்கில் (உலக பொருளாதாரத்தில் ஒரு தெளிவான திருப்பம் வரும் வரை) தற்போதைய முன்னேற்றம் நீடிக்க இயலாது என்று பதிவில் இட்டிருக்கிறேன்.

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-88261282337443014822009-03-15T21:23:00.000+05:302009-03-15T21:23:00.000+05:30சிட்டி பேங்கின் "லாப" கணக்கை நம்பலாமா சார் ???????...சிட்டி பேங்கின் "லாப" கணக்கை நம்பலாமா சார் ??????????MCX Gold Silverhttps://www.blogger.com/profile/14554554877351769040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-55446027368663882952009-03-15T17:00:00.000+05:302009-03-15T17:00:00.000+05:30பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன். //பணவீக்கம் தடா...பின்னூட்டத்திற்கு நன்றி வால்பையன்.

//பணவீக்கம் தடாலடியா குறைஞ்சிருச்சாமே!//

உண்மைதான். அதே சமயம் பணவீக்கம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு கீழே விழுந்தால் தொழிற் துறைக்கு நல்ல செய்தி இல்லை.

//ரூபாயின் மதிப்பு ஐம்பதுக்கு கீழே வ்ருமா?//

ஐம்பது வரை போகலாம். ஆனால் அதற்கு கீழே போவதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்றே நினைக்கிறேன். காரணம் நீங்க தனிப் பதிவாக போட்ட அதே "துண்டு பட்ஜெட்தான்"

நன்றி.Maximum Indiahttps://www.blogger.com/profile/00871607958292200742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8409534894563577128.post-3880973124005896292009-03-15T16:37:00.000+05:302009-03-15T16:37:00.000+05:30பணவீக்கம் தடாலடியா குறைஞ்சிருச்சாமே!ரூபாயின் மதிப்...பணவீக்கம் தடாலடியா குறைஞ்சிருச்சாமே!

ரூபாயின் மதிப்பு ஐம்பதுக்கு கீழே வ்ருமா?வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com