Skip to main content

பில்டிங் ஸ்ட்ராங் ஆனா பேஸ்மென்ட் கொஞ்சம் வீக்கு!

பிரபலமான இந்த வசனத்தை பலரும் கேட்டிருப்பீர்கள். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் இங்கே!






















டிஸ்கி: இந்த படங்கள் ஏற்கனவே பதிவுலகில் வெளியிடப் பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். மேலும் இந்த படங்கள் உண்மையானவையா அல்லது கிராபிக்ஸ் மட்டும்தானா என்பதை உறுதி படுத்த முடியவில்லை. கான்செப்ட் நன்றாக இருந்ததால் மட்டுமே இங்கு பதிவிடப் பட்டது.

நன்றி.

Comments

மெயிலில் வந்தது தான்!
உண்மையான படங்கள் தான்.
Unknown said…
The photos you have posted are true. The building that is collapsed is in Shanghai, China. If you need furher detail, please provide your email ID.
thanks
ஓஜஸ் said…
என்ன கொடுமை சார் இது ? எனக்கு 6 வோட்டு தான் விழுந்துச்சு உங்களுக்கு மட்டும் 15 ? http://madurai10.blogspot.com/2009/07/blog-post_8622.html
சூப்பரப்பு..சூனா பானா பின்ர.. இப்டியே மெய்ன்டேன் பண்ணி போய்டே இரு..
Maximum India said…
நன்றி வால்பையன்!

//மெயிலில் வந்தது தான்!//

அட! எனக்குக் கூட மெயிலில்தான் வந்தது!

:-)
Maximum India said…
//உண்மையான படங்கள் தான்.//

நன்றி வடுவூர் குமார்!

அப்ப நம்ம வடிவேலு சொன்னது பலிச்சுடுசசுன்னு சொல்லுங்க!

:-)
Maximum India said…
//The photos you have posted are true. The building that is collapsed is in Shanghai, China. If you need furher detail, please provide your email ID.
தேங்க்ஸ்
//

நன்றி ஹாண்ட்சம்! சீனாவில் நடைபெறும் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கும் இதே கதிதான் வருமோ?

:-)
Maximum India said…
//என்ன கொடுமை சார் இது ? எனக்கு 6 வோட்டு தான் விழுந்துச்சு உங்களுக்கு மட்டும் 15 ? http://madurai10.blogspot.com/2009/07/blog-post_8622.ஹ்த்ம்ல்//

அநேகமா இங்க விழுந்த வோட்டுக்கள் வடிவேலுவோட போசுக்காக இருக்குமோ?

இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரு பரிகாரமா என்னோட சார்பா உங்களுக்கு ஒரு வோட்டு போட்டுட்டேன். இதுக்கு மேலே நான் வோட்டுபோடணும்னா அரசியல்வாதியாத்தான் இருக்கணும்.

:-)

பத்மநாபன்! நிறைய பதிவுகள் போடுங்க! உங்களுக்கு நான் வோட்டு போடறேன்,

நன்றி!
Maximum India said…
//சூப்பரப்பு..சூனா பானா பின்ர.. இப்டியே மெய்ன்டேன் பண்ணி போய்டே இரு..//

நன்றி பூனா சானா சார்! நீங்களும் அப்பப்ப இந்த பக்கம் வந்து போயிட்டே இருங்க!

:-)
ஓஜஸ் said…
Chumma kindalukkuga sonnen tavaraga eduka vendam nanbare
அன்பு மேக்ஸிமம் இந்தியா...

ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html

நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.
Maximum India said…
//Chumma kindalukkuga sonnen tavaraga eduka vendam nanbare//

It's ok padmanaban! Cheer up!

With best regards
Maximum India said…
//ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.ஹ்த்ம்ல்//

என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி வசந்தகுமார்!

உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்.

//நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.//

நிச்சயமாக! அதற்கு முன்பு பலரது பதிவுகளையும் குறிப்பாக அதிகம் பிரபலம் ஆகாத பதிவர்களின் பதிவுகளை படிக்க விரும்புகிறேன். ஏனென்றால் புதியவர்களுக்கு இத்தகைய விருதுகள் அதிக ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.

நன்றி.

Popular posts from this blog

NHPC நிறுவன பங்கு வெளியீடு (IPO) - முதலீடு செய்யலாமா?

வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அரசு நிறுவனத்தின் அதுவும் ஒரு மினி-ரத்னா தகுதி கொண்ட ஒரு பெரிய நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் புதிதாக வெளியிடப் பட உள்ளன. இந்த நிறுவனத்தைப் பற்றியும் ]பங்கின் விலை நிர்ணயம் பற்றியும் சில தகவல்கள் பகிர்தலுக்காக இங்கே. NHPC அதாவது தேசிய நீர்மின் உற்பத்தி நிறுவனம் 1975 ஆம் ஆண்டு நாட்டின் நீர்சக்தியை திறம்பட உபயோகிப்பதற்கான நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. இந்த நிறுவனம் இது வரை 13 மின் உற்பத்தி நிலையங்களை அமைத்து சுமார் 5100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் பெற்றுள்ளது. தற்போது 11 மின் உற்பத்தி நிலையங்களை புதிதாக அமைத்து வருவதன் மூலம் இந்த நிறுவனம் இன்னும் சில ஆண்டுகளில் சுமார் 4600 மெகாவாட் அளவுக்கு கூடுதலாக மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்க படுகிறது. இந்த பதினொரு மின் நிலையங்களில் ஏழு நிலையங்களின் மூலம் மட்டும் சுமார் 3240 மெகாவாட் அளவுக்கான மின்சாரம் பெப்ரவரி 2011 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்ய முடியும் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இப்போது சுமார் 168 கோடி பங்குகளை ஏலக்கணக்கில் (BOOK BUILDING) சந்தையில் வெளியிடுகி...

இங்கும் அங்கும் பாதை உண்டு. இதில் நீ எந்த பக்கம்?

சென்ற வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை தாண்டிய போதும், நிப்டியால் முழுமையான வெற்றியை பெற முடிய வில்லை. 8350 என்ற நிலையின் அருகிலேயே இன்னும் நிலை பெற்றுள்ளது. உலக சந்தைகளின் போக்கினையொட்டி இந்த வாரம் 8350 என்ற எதிர்ப்பு நிலையை முழுமையாக முறியடிக்கின்றதா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வரும் வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். நன்றி.

பொதுத் தேர்தலுக்காக ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கலாமா?

உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...