Sunday, July 3, 2016

வரும் வாரம் பங்கு சந்தை எப்படி இருக்கும்?


வரும் வாரம் நிஃப்டி 8350 என்ற நிலையில் ஒரு முக்கியமான எதிர்ப்பு நிலையை (Resistance ) எதிர் கொள்ள வேண்டியிருக்கும். அதை எளிதாக கடக்கும் பட்சத்தில் வரும் வாரத்தில் பங்கு சந்தை ஏற்றமான நிலையை காண வாய்ப்புக்கள் உள்ளன.


வரும் வாரம் சிறக்க வாழ்த்துக்கள். 

No comments:

Blog Widget by LinkWithin