Sunday, July 17, 2011

சந்தை இப்போது ஒரு முக்கிய தருணத்தில்!


7 comments:

MANI said...

சார், சந்தை மீண்டும் ஒரு பெரிய இறக்கத்தை சந்திக்க ஆரம்பித்து இருப்பதாக weekly chart மூலம் தெரியவருகிறது. அதற்கேற்றவாறு தான் இன்போசிஸ் காலாண்டு முடிவுகளும் இருக்கிறது. அதிகப்பட்சமாக இரண்டு அல்லது மூன்று வாரங்கள் 5400 வரை இறங்கலாம். மற்ற நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் முக்கோண வடிவத்தை உடைத்துக்கொண்டு மேலே ஏறவும் வாய்ப்புகள் இருக்கிறது, பொறுத்திருந்து பார்ப்போம்.

periyannan said...

த‌ங்களின் வ‌ருகைக்கு நன்றி. உங்க‌ளின் தொட‌ர்ப‌திவை ஆவ‌ழுட‌ன் எதிர்பார்க்கிறேன். ப‌திவுக்கு ந‌ன்றி.

periyannan said...

த‌ங்களின் வ‌ருகைக்கு நன்றி. உங்க‌ளின் தொட‌ர்ப‌திவை ஆவ‌ழுட‌ன் எதிர்பார்க்கிறேன். ப‌திவுக்கு ந‌ன்றி.

shiva said...

தங்களின் பதிவுகளை தற்போதுதான் படித்தேன் , மிகவும் பயனுள்ள முறையில் உள்ளது , தயவுசெய்து தொடரவும், நன்றி

Maximum India said...

நன்றி மணி!

நன்றி பெரியண்ணன்!

நன்றி சிவா!

மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!

நன்றி!

Thomas Ruban said...

சார் நீங்கள் வரைபடத்தில் காட்டியபடி சந்தை இறங்குகிறது நன்றி.
உலக சந்தைகளின் இறக்கத்திற்கு அமெரிக்காவின் கடன் கொள்கை ஏற்பட்ட இழுபறியும் முக்கிய காரணம் தானே? +
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.

//மீண்டும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன்!//

மிக்கநன்றி.

Maximum India said...

// உலக சந்தைகளின் இறக்கத்திற்கு அமெரிக்காவின் கடன் கொள்கை ஏற்பட்ட இழுபறியும் முக்கிய காரணம் தானே? +
RBI hikes repo and revise repo rates by 50BPS இதுவும் சேர்ந்து சந்தை இறக்கத்திற்கு வலு சேர்த்தது.//

நீங்கள் சொல்வது சரிதான் தாமஸ் ரூபன்!

நன்றி!

Blog Widget by LinkWithin