
செய்யிரதத்தான் நாங்க சொல்லுவோமில்லே?

அதுவும் டயட்டிலே இருக்காம்.


வயித்துக்குள்ளேயே போனாலும் வழி முக்கியமில்லையா?

இதத்தான் 'சீக்கிரம் கணக்க முடி'க்கறதுன்னு சொல்றாங்களா?

சாரி! டாங் கொஞ்சம் ஸ்லிப்பாயிடுச்சு!

உன்னை போலவே வேற ஒருத்தன் கூட இப்படித்தான் முடியாதுன்னு சொன்னான்!
நன்றி!
10 comments:
Ha Ha Haa Haa!
Rolling on the ground with laughter!
Thank you!
kggouthaman
engalblog
நன்றி கௌதமன் சார்!
ரசிக்கும் படியான பதிவுங்க :-))
சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நல்ல நகை சுவைகள்(ஒரே நாளில் இரண்டு பதிவுக்கும் ) வாழ்த்துக்கள் சார்.
நன்றி.
மன்னிக்கவும் சார். இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்.
நன்றி.
நன்றி லஞ்சம்!
உங்கள் பதிவுக்கு வந்தேன். சிறப்பான பதிவு. ஆனால் பின்னூட்டம் இடுவதற்குள் ஒரு சிறிய தொழிற்நுட்ப தடங்கல் நேரிட்டு விட்டது. மீண்டும் வருகிறேன்.
நன்றி கார்த்திக்!
அன்புள்ள தாமஸ் ரூபன்!
//மன்னிக்கவும் சார். இந்த பதிவை இன்றுதான் பார்த்தேன்.
நன்றி.//
என்னை சிரிக்க வைத்த இந்த கார்ட்டூன்களை மற்றவர்களும் ரசிக்க வேண்டும் என்ற ஒரு ஜாலியான மூடில்தான் இந்த பதிவு. இதற்காக எதற்கு மன்னிப்பெல்லாம்? ஒன்றும் தேவையில்லை.
பதிவுலகம் என்பது மற்ற வேலைகள் இல்லாத போது மட்டும்தான். நேரம் கிடைக்கும் போது வாருங்கள் போதும்.
நன்றி.
சூப்பர் தல!
ஹா ஹா ஹா
Post a Comment