The Art of Appraisal
-
Big Boss: This year your performance was good, excellent and outstanding.
So, your rating is "average".
Kumar: What? How come 'average'?
Big Boss: Becau...
பிரிவுகள்
- சமூகம் (121)
- செய்தியும் கோணமும் (104)
- பொருளாதாரம் (101)
- பங்கு சந்தை (98)
- அரசியல் (74)
- பயணங்கள்/அனுபவங்கள் (40)
- மனவியல் (40)
- பங்கு சந்தை வெற்றி பயணம் - ஒரு வழித் துணை (15)
- கதை (9)
- நகைச்சுவை (7)
- அறிவியல் (5)
- திரைவிமர்சனம் (4)
- சட்டம் (3)
- நூலகம் (3)
- கிறுக்கல்கள் (1)
Friday, May 14, 2010
கடித்த படி சாரி, படித்த கடி!
ரீசன்ட்டா படித்து ரசித்தது...
ஒரு ஆள் பாக்கெட்ல மொத்தமா Rs.200 இருக்கு... அப்போ 4 ஏழைகள் அவன் கிட்டே வந்து பணம் கேட்கிறார்கள்.... அவன் உடனே ஆளுக்கு 100 ருபாய் கொடுக்கறான்.. எப்படி??
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
என்ன, மொத்த பணம் 200 ல நாலு பேருக்கு 100 ருபாய் எப்படி கொடுக்க முடியும், தப்பா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
?
"நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதுவுமே தப்பில்லே" !!
டிஸ்கி: படித்ததுமே கொஞ்சம் தலை சுற்றியது. அதனால்தான் தலைப்பில் கொஞ்சம் குழப்பம். உங்களுக்கு எப்படி?
நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கடி பகடி..:)
நன்றி முத்துலெட்சுமி!
:)
லோடாக ரொம்ப லேட்டாகுது!
நியூஸ்பண்ணையை தூக்குங்க!
தகவலுக்கு நன்றி வால்!
உக்காந்து யோசிப்பீங்களோ.....!
படு கடி ....
அன்புள்ள DG, ரஹ்மான் & ஜெயராஜன்!
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி!
தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
கொஞ்ச காலம் வெளியூர் செல்ல வேண்டியதால் பதில் எழுத தாமதமாகி விட்டது.
நன்றி!
காதுல... ரெத்தம் வருது!
நன்றி கருணாகரசு!
:)
Post a Comment