ஒரு இளம் படைப்பாளியின் கம்ப்யூட்டர் ஓவியங்கள்! September 14, 2009 எனது ஐந்து வயது மகளின் கை வண்ணங்கள் இங்கே!வரைந்தவர் இவர்தான்!நன்றி! Share Get link Facebook X Pinterest Email Other Apps Labels பயணங்கள்/அனுபவங்கள் Share Get link Facebook X Pinterest Email Other Apps Comments Btc Guider said… இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,நன்றி சார். MCX Gold Silver said… இளம் படைப்பாளிக்கு வாழ்த்துக்கள் Maximum India said… நன்றி ரஹ்மான்!//இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.//உண்மைதான் ரஹ்மான்! பல சமயங்களில் வியப்பாகக் கூட இருக்கின்றது.//தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,//பெயர் வித்யா!நன்றி! Maximum India said… நன்றி DG! Thomas Ruban said… இளம் படைப்பாளி வித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரை அறிமுகப்படுத்தி, அவரை ஊக்வித்த, உங்களுக்கும் நன்றிகள். வருங்காலத்தில் அவர்க்கு எந்த துறையில் ஆர்வமோ அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.நன்றி. Naresh Kumar said… எல்லாமே நல்லாயிருக்ககு!!!!5 வயசுலியேவா??? அதிசியிக்க வைக்கிறது.... துபாய் ராஜா said… வித்யா குட்டிக்கு வாழ்த்துக்கள்.பொறுமையாக,அழகாக வரைந்திருக்கிறார். வண்ணங்களும் அருமை.தகுந்த பயிற்சி கொடுத்தால் இன்னும் பலபடி கடப்பார். JesusJoseph said… good work.give her photoshop instead of MS Paint. whe will use to it soon,ThanksJosephhttp://www.sirippuulagam.com பீர் | Peer said… வாழ்த்துக்கள் சார்... Thiagarajan.S PMP said… very good . keep in up. I like her smile too. Very cute. skarthee3 said… VIDHYA IS HAVING VERY BRIGHT FUTURE!!EXCELLENT ART !!CONVEY MY MY BEST WISHES TO HER!! கௌதமன் said… வாழ்க வளமுடன்,வாழ்க பல்லாண்டு!வாழ்த்துபவர்கள் : எங்கள் blog - ஆசிரியர் குழு. வால்பையன் said… அட!பெரிய இஞ்சினியரா வருவார் போலயே! Maximum India said… thanks unclesvidya Maximum India said… கொலம்பஸ்! கொலம்பஸ்!நன்றி தாமஸ் ரூபன்!நன்றி நரேஷ் குமார்!நன்றி துபாய் ராஜா!நன்றி ஜீசஸ்ஜோசப்!நன்றி பீர்!நன்றி கௌதமன்!நன்றி வால்பையன்!நன்றி சஞ்சீவி!நன்றி தியாகன்! பொதுஜனம் said… குட். சொல்லவே இல்லை.எப்போ துபாய் போயிட்டு வந்தீங்க.? Maximum India said… //குட். சொல்லவே இல்லை.எப்போ துபாய் போயிட்டு வந்தீங்க.?//அது வந்து அப்பப்ப!அவ்வ்வ்வ்வ்!:)நன்றி பொதுஜனம்!
Comments
நன்றி சார்.
//இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.//
உண்மைதான் ரஹ்மான்! பல சமயங்களில் வியப்பாகக் கூட இருக்கின்றது.
//தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,//
பெயர் வித்யா!
நன்றி!
அவரை அறிமுகப்படுத்தி, அவரை ஊக்வித்த, உங்களுக்கும் நன்றிகள்.
வருங்காலத்தில் அவர்க்கு எந்த துறையில் ஆர்வமோ அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
நன்றி.
5 வயசுலியேவா??? அதிசியிக்க வைக்கிறது....
பொறுமையாக,அழகாக வரைந்திருக்கிறார். வண்ணங்களும் அருமை.
தகுந்த பயிற்சி கொடுத்தால் இன்னும் பலபடி கடப்பார்.
give her photoshop instead of MS Paint. whe will use to it soon,
Thanks
Joseph
http://www.sirippuulagam.com
EXCELLENT ART !!
CONVEY MY MY BEST WISHES TO HER!!
வாழ்க பல்லாண்டு!
வாழ்த்துபவர்கள் : எங்கள் blog - ஆசிரியர் குழு.
பெரிய இஞ்சினியரா வருவார் போலயே!
vidya
நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி நரேஷ் குமார்!
நன்றி துபாய் ராஜா!
நன்றி ஜீசஸ்ஜோசப்!
நன்றி பீர்!
நன்றி கௌதமன்!
நன்றி வால்பையன்!
நன்றி சஞ்சீவி!
நன்றி தியாகன்!
அது வந்து அப்பப்ப!
அவ்வ்வ்வ்வ்!
:)
நன்றி பொதுஜனம்!