உலகிலேயே அதிகம் பேர் வாக்களிக்கும் உரிமையுள்ள இந்தியப் பொதுத் தேர்தல் ஒரு பக்கம். உலக கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக பரிசுத் தொகை மற்றும் வருமானம் கொண்ட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மறுபக்கம். இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் (ஏப்ரல் - மே 2009) ஒரு சேர அமைந்து விட பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் தள்ளி வைக்கப் படுகின்ற சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த நிலை பற்றி இங்கு விவாதிப்போம். முதலில் ஐபிஎல் போட்டிகள் தள்ளி வைக்கப் பட வேண்டும் என்று சொல்வோரின் வாதங்களைப் பார்க்கலாம். பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப் பட்டதற்கு பின்னர், இந்த போட்டிகளுக்கான பாதுகாப்பை பலப் படுத்துவது மிக அவசியமான ஒன்று என ஆகி விட்டது. பல உளவுத் துறை அமைப்புகள், பாகிஸ்தான் தாக்குதல் சம்பவத்தைப் போல இந்தியாவிலும் நடைபெறலாம் என்று எச்சரித்துள்ள நிலையில், பாதுகாப்பு விஷயத்தினை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. ஐபிஎல் போட்டி சமயத்திலேயே இந்தியாவின் ஐந்து கட்ட பொதுத்தேர்தலும் அமைந்து விடுவதால் இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அளிப்பது சிரமமான காரியமாகி விடும். மேலும், கிரிக்கெட் போட்டிகளுக்கான பாது...
கொஞ்சம் மாத்தி யோசி!
Comments
நன்றி சார்.
//இந்த காலத்து குழைந்தகளின் திறமை மிக அபாரமாக இருக்கின்றது.//
உண்மைதான் ரஹ்மான்! பல சமயங்களில் வியப்பாகக் கூட இருக்கின்றது.
//தங்கள் குழந்தைக்கு என் வாழ்த்தை சொல்லுங்கள்.குழந்தையின் பெயரை குறிப்பிட்டுருந்தால் நன்றாக இருந்திருக்கும்,//
பெயர் வித்யா!
நன்றி!
அவரை அறிமுகப்படுத்தி, அவரை ஊக்வித்த, உங்களுக்கும் நன்றிகள்.
வருங்காலத்தில் அவர்க்கு எந்த துறையில் ஆர்வமோ அதில் முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்.
நன்றி.
5 வயசுலியேவா??? அதிசியிக்க வைக்கிறது....
பொறுமையாக,அழகாக வரைந்திருக்கிறார். வண்ணங்களும் அருமை.
தகுந்த பயிற்சி கொடுத்தால் இன்னும் பலபடி கடப்பார்.
give her photoshop instead of MS Paint. whe will use to it soon,
Thanks
Joseph
http://www.sirippuulagam.com
EXCELLENT ART !!
CONVEY MY MY BEST WISHES TO HER!!
வாழ்க பல்லாண்டு!
வாழ்த்துபவர்கள் : எங்கள் blog - ஆசிரியர் குழு.
பெரிய இஞ்சினியரா வருவார் போலயே!
vidya
நன்றி தாமஸ் ரூபன்!
நன்றி நரேஷ் குமார்!
நன்றி துபாய் ராஜா!
நன்றி ஜீசஸ்ஜோசப்!
நன்றி பீர்!
நன்றி கௌதமன்!
நன்றி வால்பையன்!
நன்றி சஞ்சீவி!
நன்றி தியாகன்!
அது வந்து அப்பப்ப!
அவ்வ்வ்வ்வ்!
:)
நன்றி பொதுஜனம்!