நாளை முட்டாள்கள் தினம். ஆனால் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது, நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று நம்புகிறீர்களா?ஆமாம் என்று சொல்பவர்கள் தயவு செய்து உங்கள் கீ போர்டில் உள்ள "F13 கீ "யை ஒரு தடவை அமுக்குங்கள்.
அமுக்கிட்டீங்களா?
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!
நாளை ரொம்ப தூரம். இன்னைக்கே ஆரம்பிப்போம்.
"முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!"
நன்றி!
Comments
நல்லாதான போயிகிட்டு இருந்தது!!!
நன்றி வால்பையன்!
நன்றி நரேஷ் குமார்!
நன்றி ராம்!
நன்றி பட்டாப்பட்டி!
நன்றி DG!