Wednesday, March 31, 2010

நீங்கள் ரொம்ப புத்திசாலியா?


நாளை முட்டாள்கள் தினம். ஆனால் உங்களை யாரும் ஏமாற்ற முடியாது, நீங்கள் ரொம்ப புத்திசாலி என்று நம்புகிறீர்களா?



ஆமாம் என்று சொல்பவர்கள் தயவு செய்து உங்கள் கீ போர்டில் உள்ள "F13 கீ "யை ஒரு தடவை அமுக்குங்கள்.


அமுக்கிட்டீங்களா?



அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்!




நாளை ரொம்ப தூரம். இன்னைக்கே ஆரம்பிப்போம்.


"முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்!"


நன்றி!

7 comments:

வழிப்போக்கன் said...

wish u too a happy foolers day....

வால்பையன் said...

ஹாஹாஹாஹா!

Naresh Kumar said...

ஏன் இப்படி???

நல்லாதான போயிகிட்டு இருந்தது!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ரைட்.. ஸ்டார்ட் மீசிக்

என் நடை பாதையில்(ராம்) said...

f13 கீய அமுக்கிடேங்க... (ஹி ஹி நா எப்போ ஏமாந்தேன்!!!)

MCX Gold Silver said...

ஆரம்பச்டாங்கய்யா ஆரம்பச்டாங்க

Maximum India said...

நன்றி வழிப்போக்கன்!

நன்றி வால்பையன்!

நன்றி நரேஷ் குமார்!

நன்றி ராம்!

நன்றி பட்டாப்பட்டி!

நன்றி DG!

Blog Widget by LinkWithin