Thursday, August 13, 2009

அதிசய கலைஞரின் அற்புத (பென்சில்) ஓவியங்கள்!


என்னைக் மலைக்க வைத்தது கடைசி காட்சிதான்.

உங்களுக்கு எப்படி?



























எல்லாமே இருந்தும் நாம் ஏதேதோ குறை சொல்கிறோம்.

ஊனங்கள் மனதில் மட்டும்தான். வெளியில் இல்லை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் இவர் அல்லவா?
நன்றி!
(உபயம் : நெற்குப்பை தும்பி ஐயா அவர்களின் மின்னஞ்சல் )

11 comments:

வால்பையன் said...

வாவ்!

என்ன ஒரு ஆச்சர்யமான மனிதர்!

Maximum India said...

நன்றி வால்பையன்!

இப்படிப் பட்ட மனிதர்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்!

நன்றி

nerkuppai thumbi said...

Thanks for putting it in your blog. M.Sekhar

Kolipaiyan said...

இது போன்ற திறமைசாலிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவர நினைத்த உங்கள் பணிக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.

மகிழ்ச்சியுடன்...

Kolipaiyan said...

இது போன்ற திறமைசாலிகளை வெளியுலகத்திற்கு கொண்டுவர நினைத்த உங்கள் பணிக்கு என் பாராட்டுக்கள்.

எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.

மகிழ்ச்சியுடன்...

Thomas Ruban said...

வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்
என்று கேள்விப்பட்டுள்ளேன் அதுதானா
இது?

திறமையுடன் கூடிய ஆச்சர்யமான மனிதர்.

நன்றி..நன்றி.

Btc Guider said...

சூப்பரா இருக்கு சார்.

பொதுஜனம் said...

கையால் ஆகாதவர் வாயால் சாதிக்கிறார்.வாழ்த்துவோம்.

Maximum India said...

நன்றி நெற்குப்பை தும்பி சார்!

Maximum India said...

//எனக்கும் இது போன்ற ஓவியங்கள் வரைய ரொம்ப பிடிக்கும். முறைப்படி வரைய எனக்கு தெரியாததால் மற்றவர்கள் வரைந்த ஓவியங்களை பார்த்து ரசித்து பரவசபடுவேன்.

உங்களிடம் இன்னும் பிற ஓவியங்கள் இருந்ததால் பதிவிடுங்கள்.//

நன்றி கோழிபையன் !

இன்றைய பதிவு கூட வரைபடங்களை அடிப்படையாக கொண்டதுதான்!

நன்றி!

Maximum India said...

நன்றி தாமஸ் ரூபன்!

நன்றி ரஹ்மான்!

நன்றி பொதுஜனம்!

வாயாலேயே பிழைக்கும் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு இவர் ரொம்பவே தவளை!

நன்றி !

Blog Widget by LinkWithin