Monday, July 20, 2009

ரூபாய் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள்


ரூபாய் நிலவரத்தை பற்றி புரிந்து கொள்ள, அதன் வர்த்தகத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். ஒரு நாட்டின் நாணயத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சி
பண வீக்கம்
ஏற்றுமதியாளர்கள் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை
அரசின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அந்த அரசுக்கு வழங்கப் பட்டுள்ள தர நிர்ணயம்
ஏற்றுமதி-இறக்குமதி வணிக பற்றாக்குறை
பங்கு சந்தைகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள்
நாடுகளுக்கிடையே இருக்கும் வட்டி வீத வித்தியாசங்கள்

மேற்சொன்னவை பற்றி இன்னும் விளக்கமாக தெரிந்து கொள்ள கீழே உள்ள வலைதளத்தில் பாருங்கள்.

http://dailyrupee.blogspot.com/2009/07/factors-impacting-rupee-movement.html

நன்றி.

3 comments:

வால்பையன் said...

தற்போது 48.20 ஆக இருக்கிறது!
எதிர்கால நிலை எதாவது உண்டா?

Maximum India said...

//தற்போது 48.20 ஆக இருக்கிறது!
எதிர்கால நிலை எதாவது உண்டா?//

சற்று நீண்ட காலத்திற்கான இலக்காக 46 ஐ வைத்துக்கொள்ளலாம். குறுகிய கால நோக்கில், பங்கு சந்தைகளின் போக்கில் அடிப்படையில் ரூபாய் பயணிக்கும்.

நன்றி வால்பையன்!

Thomas Ruban said...

//நாணயத்தை பாதிக்கும் முக்கிய காரணிகள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

பொருளாதார வளர்ச்சி
பண வீக்கம்
ஏற்றுமதியாளர்கள் மீது அரசுக்கு இருக்கும் அக்கறை
அரசின் நிதிப் பற்றாக்குறை மற்றும் அந்த அரசுக்கு வழங்கப் பட்டுள்ள தர நிர்ணயம்
ஏற்றுமதி-இறக்குமதி வணிக பற்றாக்குறை
பங்கு சந்தைகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள்
நாடுகளுக்கிடையே இருக்கும் வட்டி வீத வித்தியாசங்கள்//


அந்நிய நாட்டு முதலியிடுகள்.

ரூபாய் மதிப்பு ஏறினால் ஜவிலி துறைக்கு நல்லது.
ரூபாய் மதிப்பு இறங்கினால் IT துறைக்கு நல்லது.

நன்றி..நன்றி

Blog Widget by LinkWithin