





டிஸ்கி: இந்த படங்கள் ஏற்கனவே பதிவுலகில் வெளியிடப் பட்டிருந்தால் பொறுத்துக் கொள்ளவும். மேலும் இந்த படங்கள் உண்மையானவையா அல்லது கிராபிக்ஸ் மட்டும்தானா என்பதை உறுதி படுத்த முடியவில்லை. கான்செப்ட் நன்றாக இருந்ததால் மட்டுமே இங்கு பதிவிடப் பட்டது.
நன்றி.
கொஞ்சம் மாத்தி யோசி!
Comments
thanks
//மெயிலில் வந்தது தான்!//
அட! எனக்குக் கூட மெயிலில்தான் வந்தது!
:-)
நன்றி வடுவூர் குமார்!
அப்ப நம்ம வடிவேலு சொன்னது பலிச்சுடுசசுன்னு சொல்லுங்க!
:-)
தேங்க்ஸ்
//
நன்றி ஹாண்ட்சம்! சீனாவில் நடைபெறும் பொருளாதார சீர்த்திருத்தங்களுக்கும் இதே கதிதான் வருமோ?
:-)
அநேகமா இங்க விழுந்த வோட்டுக்கள் வடிவேலுவோட போசுக்காக இருக்குமோ?
இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச ஒரு பரிகாரமா என்னோட சார்பா உங்களுக்கு ஒரு வோட்டு போட்டுட்டேன். இதுக்கு மேலே நான் வோட்டுபோடணும்னா அரசியல்வாதியாத்தான் இருக்கணும்.
:-)
பத்மநாபன்! நிறைய பதிவுகள் போடுங்க! உங்களுக்கு நான் வோட்டு போடறேன்,
நன்றி!
நன்றி பூனா சானா சார்! நீங்களும் அப்பப்ப இந்த பக்கம் வந்து போயிட்டே இருங்க!
:-)
ஒரு ரசகுல்லா விஷயம். உங்களுக்கு 'சுவாரஸ்ய பதிவர்' விருது கொடுக்கப்பட்டுள்ளது. காண்க ::
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.html
நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.
It's ok padmanaban! Cheer up!
With best regards
http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_24.ஹ்த்ம்ல்//
என்னையும் மதித்து விருது வழங்கியதற்கு மிக்க நன்றி வசந்தகுமார்!
உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்.
//நீங்களும் உங்களுக்கு சுவாரஸ்யமாக எழுதும் ஆறு பதிவர்களை அறிமுகப்படுத்தினால் மகிழ்வேன். நன்றி.//
நிச்சயமாக! அதற்கு முன்பு பலரது பதிவுகளையும் குறிப்பாக அதிகம் பிரபலம் ஆகாத பதிவர்களின் பதிவுகளை படிக்க விரும்புகிறேன். ஏனென்றால் புதியவர்களுக்கு இத்தகைய விருதுகள் அதிக ஊக்கம் அளிப்பதாக இருக்கும்.
நன்றி.